மகாத்மா காந்தியின் பேரன் அருண் காந்தி காலமானார்
தேசதந்தை மகாத்மா காந்தியின் பேரன் அருண் காந்தி மகாராஷ்டிராவில் உள்ள கோலாப்பூரில் இன்று (செவ்வாய்க்கிழமை) உடல்நலக்குறைவால் காலமானார் என்று தற்போது தகவல் வெளியாகியுள்ளது.மகாத்மா காந்தி – கஸ்தூரிபாய் காந்தியின் மகன் மணிலால் காந்தியின் மகன் தான் 89 வயதான எழுத்தாளரும் சமூக…
இன்று நோபல் பரிசு பெற்ற வேதியலாளர் கியூலியோ நட்டா நினைவு நாள்
உயர் ரக பாலிமர் வகைகளைக் கண்டுபிடித்ததற்காக நோபல் பரிசு பெற்ற இத்தாலிய வேதியலாளர் கியூலியோ நட்டா நினைவு நாள் இன்று (மே 2, 1979) கியூலியோ நட்டா (Giulio Natta) பிப்ரவரி 26, 1903ல் இத்தாலியின் இம்பீரியாவில் பிறந்தார். 1924ல் மிலனில்…
நாகர்கோவிலில் மே தின விழா பொதுக்கூட்டம்
குமரிமாவட்ட சி.ஐ.டி.யு., மற்றும் ஏ.ஐ.டி.யு.சி சார்பில் பொதுக்கூட்டம் நாகர்கோவில் மே தினவிழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. தமிழக அரசு பனிரெண்டு மணி நேரம் வேலை திட்டத்தை திரும்ப பெற்ற முதல்வருக்கு நன்றி தெரிவித்தனர்.உலகம் முழுவதும் கொண்டாடப்படும் உழைப்பாளர்கள் தினம் ஆன மே தினத்தை.குமரிமாவட்ட…
திருப்பறங்குன்றம்-பெருங்குடிஊராட்சியில் கிராமசபை கூட்டம்
மதுரை மாவட்டம் திருப்பறங்குன்றம் ஒன்றியம் பெருங்குடிஊராட்சியில் மன்ற தலைவர் பத்மா முருகேசன் தலைமையில் கிராமசபை கூட்டம் நடைபெற்றதுஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் மூலம் நம்ம ஊரு சூப்பரு திட்டத்தின் கீழ் எழில்மிகு கிராமங்கள் என்ற நோக்கில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.அந்த…
சிவகாசி அருகே, பட்டாசு ஆலையில் இடி தாக்கி விபத்து
விருதுநகர் மாவட்டம் சிவகாசி இடி தாக்கி பட்டாசு ஆலையில் விபத்து மே தின விடுமுறை என்பதால் பெருத்த சேதம் தவிர்ப்புவிருதுநகர் மாவட்டம் சிவகாசி பகுதியைச் சேர்ந்தவர் இளங்கோவன் (58). இவர் சிவகாசி – சாத்தூர் சாலையில் உள்ள மீனம்பட்டி பகுதியில், வேலவன்…
முதல்வர் தலைமையில் அமைச்சரவை கூட்டம் -அமைச்சர்கள் மாற்றப்படலாம் என தகவல்
முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று காலை நடைபெறுகிறது. அமைச்சரவையில் விரைவில் சில மாற்றங்கள் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி வரும் நிலையில், ஆடியோ சர்ச்சையில் சிக்கிய நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேற்று திடீரென முதல்வர் ஸ்டாலினை…
விருதுநகர் அருகே, காரின் டயர் வெடித்து விபத்து…தந்தை பலி, 3 மகள்கள் படுகாயம்
விருதுநகர் ஆட்சியர் அலுவலகம் அருகே சென்று கொண்டிருந்த காரின் டயர் வெடித்து கவிழ்ந்த விபத்தில் ஒருவர் பலியானார். 3 சிறுமிகள் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர்.தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (40). இவர், கார்களுக்கு பைனான்ஸ் கொடுக்கும் தொழில் செய்து வந்தார்.இந்த…
மதுரை அருகே கிராம சபை கூட்டத்தை புறக்கணித்த பொதுமக்களால் பரபரப்பு
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே கிராம சபை கூட்டம் நடத்தி எந்த பயனும் இல்லை என்றும் ஆகையால் கூட்டத்தை புறக்கணிப்பதாக பொதுமக்கள் புறக்கணித்தால் பரபரப்பு ஏற்பட்டது.மதுரை மாவட்டம் வாடிப்பட்டி வட்டம் செமினிப்பட்டி ஊராட்சியில் தனியார் அட்டை கம்பெனிக்கு அனுமதி அளித்த ஊராட்சி…
அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள் வெளியிட்ட சமூகவிரோதி முதல் பார்வை
தோழர்பாலகிருஷ்ணன்,தொல்.திருமாவளவன்,வன்னி அரசு, இயக்குநர்கள் சசிக்குமார், சமுத்திரகனி, ஜெயம் மோகன், ராஜுமுருகன், நடிகர்கள்விஜய் சேதுபதி, நாஞ்சில் சம்பத், திண்டுக்கல் லியோனி, போஸ் வெங்கட், கலையரசன், நடிகைவாணி போஜன் கவிஞர் சினேகன், என பல்வேறு துறைகளை சார்ந்த30 பிரபலங்கள் ‘சமூக விரோதி ‘தலைப்பின் முதல்…
தமிழ் மாநிலசமாஜ்வாதிகட்சியின் செயற்குழு கூட்டம்
தமிழ் மாநிலசமாஜ்வாதிகட்சியின் செயற்குழு கூட்டம் மதுரையில் உள்ள ஒரு தனியார் விடுதியில் நடைபெற்றது, கட்சியின் நிறுவனத் தலைவர் சிவபெருமான் தலைமை தாங்கினார். கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவு தமிழகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பை நடத்தி அனைத்து இன மக்களுக்கும் சம நீதி…