• Fri. Sep 29th, 2023

Month: May 2023

  • Home
  • விராட் கோலிக்கு ரூ.1 கோடி ரூபாய் அபராதம்

விராட் கோலிக்கு ரூ.1 கோடி ரூபாய் அபராதம்

ஐபிஎல் நன்னடத்தை விதிமுறைகளுக்கு எதிரானது என்று கோலியும் கம்பீரும் மோதிக்கொண்டதில் விராட்கோலிக்கு ரூ 1கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளதுஐபிஎல் கிரிக்கெட் தொடரில் லக்னோ, பெங்களூர் அணிகள் மோதிய ஆட்டம் பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லாமல் முடிவடைந்தது. லக்னோ அணி, இந்த ஆட்டத்தில் 108 ரன்களில்…

வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஓர் நற்செய்தி..!

இந்தியாவில் இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு மக்கள் அனைவரும் வங்கிக்கு செல்லாமல் நேரடியாக வீட்டிலிருந்து கொண்டு ஆன்லைன் மூலமாக அனைத்தையும் முடித்து விடுகின்றனர். 24 மணி நேரமும் வங்கிகள் தனது வாடிக்கையாளர்களுக்கு இந்த சேவைகளை வழங்கி வருகிறது. அது மட்டுமல்லாமல்…

மதுரை சோழவந்தான் அருகே அருள்மிகு ஸ்ரீ சக்தி காளியம்மன் கோவில் சித்திரை திருவிழா

சோழவந்தான் அருகே கீழப்பட்டியில் அருள்மிகு ஸ்ரீ சக்தி காளியம்மன் கோவில் சித்திரை திருவிழா பால்குடம் எடுத்துபக்தர்கள் வழிபாடுமதுரை மாவட்டம் செல்லம்பட்டி ஒன்றியம் முதலைக்குளம் ஊராட்சி எம்.கீழபட்டியில் அருள்மிகு ஸ்ரீ சக்தி காளியம்மன் கோவில் சித்திரை திருவிழா நடைபெற்று வருகிறது. விழாவில் திங்கள்…

கர்நாடகாவில் தேர்தல் வாக்குறுதிகளை அள்ளி வீசும் காங்கிரஸ்..!

கர்நாடகாவில் மே 10ஆம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், காங்கிரஸ் பல்வேறு வாக்குறுதிகளை அள்ளி வீசி வருகிறது.கர்நாடகாவில் மே 10-ம் தேதி சட்டசபை தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலை முன்னிட்டு பாஜக மற்றும் காங்கிரஸ்…

தமிழகத்தில் இரண்டாயிரத்து ஐநூறுக்கும் மேற்பட்ட..,குழந்தை தொழிலாளர்கள் மீட்பு..!

தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளில் இரண்டாயிரத்து ஐநூறுக்கும் மேற்பட்ட குழந்தை தொழிலாளர்கள் மீட்டெடுக்கப்பட்டுள்ளனர்.தமிழகத்தில் கடந்த 2021-22 ஆம் ஆண்டில் 2586 குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ளனர். இந்திய அளவில் அதிக குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்பட்ட மாநிலங்களில் தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது. கொரோனா…

இன்று நீராவி இயந்திரத்தின் உயவிடல் கண்டுபிடித்த எலைஜா ஜெ.மெக்காய் பிறந்த நாள்

பெரும்பாலான நீராவி இயந்திரத்தின் உயவிடல் (lubrication) கண்டுபிடித்த அமெரிக்க கண்டுபிடிப்பாளர், எலைஜா ஜெ.மெக்காய் பிறந்த நாள் இன்று (மே 2, 1844). எலைஜா ஜெ. மெக்காய் (Elijah J. McCoy) மே 2, 1844ல் கனடாவில், ஆன்டாரியோ மாகாணத்தின் கோல்செஸ்டர் பகுதியில்…

தமிழகத்தில் அங்கன்வாடி காலிப்பணியிடங்கள் அரசு அறிவிப்பு..!

தமிழகம் முழுவதும் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட அங்கன்வாடி பணியிடங்கள் காலியாக இருப்பதாக அரசு அறிவித்துள்ளது.இந்த பணிகளில் சேர டி.எட்., படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் கலப்பு திருமணம், மாற்றுத்திறனாளிகள், கணவரால் கைவிடப்பட்ட ஆதரவற்ற பெண்கள் மற்றும் விதவைப் பெண்கள் ஆகியோருக்கு முன்னுரிமை வழங்கப்படும் என…

மதுரை அருகே.குலசேகரன் கோட்டையில் மீனாட்சி அம்மன் சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்

மதுரை வாடிப்பட்டி அருகே.குலசேகரன் கோட்டையில் மீனாட்சி அம்மன் சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நடைபெற்றது ஏராளமான பெண்கள் பங்கேற்றனர்மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே குலசேகரன் கோட்டையில் இயற்கை எழில் கொஞ்சும் சிறும லை அடிவார ஓடைக்கரையில் குலசேகரபாண்டிய மன்னரால் கட்டப்பட்ட பழமையும் பெருமையும் வாய்ந்த…

சதுரகிரி செல்ல நாளை முதல் 4 நாட்களுக்கு அனுமதி..!

சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்குச் செல்ல பக்தர்களுக்கு நாளை முதல் நான்கு நாட்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.சதுரகிரி கோவிலுக்கு பொதுவாக அமாவாசை மற்றும் பௌர்ணமி நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவது வழக்கம். அதன்படி அமாவாசைக்கு நான்கு நாட்களும் பௌர்ணமிக்கு நான்கு நாட்களும் பக்தர்கள்…

கவனம் ஈர்த்த பிச்சைக்காரன் – 2 ஆன்டி பிகிலி டிரெய்லர்

விஜய் ஆண்டனி நடித்து இயக்கியுள்ள ‘பிச்சைக்காரன் 2 படத்தின்’ ஆன்டி பிகிலி’ டிரெய்லர் ஏப்ரல்29, 2023 அன்று வெளியானது கடந்த மூன்று நாட்களில்3 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளடிரெய்லரில் இடம் பெற்றுள்ள ஸ்டைலான காட்சிகள், ‘பிச்சைக்காரன்’ படத்திற்கான சிக்னேச்சர் இசை மற்றும்…

You missed