தமிழ் மாநிலசமாஜ்வாதிகட்சியின் செயற்குழு கூட்டம் மதுரையில் உள்ள ஒரு தனியார் விடுதியில் நடைபெற்றது, கட்சியின் நிறுவனத் தலைவர் சிவபெருமான் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவு தமிழகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பை நடத்தி அனைத்து இன மக்களுக்கும் சம நீதி சம உரிமை சம வாய்ப்பு வழங்கிட வேண்டும் அரசியல் நிர்ணய சட்டப்படி 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை தனி தொகுதிகளை சுழற்சி முறையில் மாற்றி அமைத்திட தேர்தல் ஆணையம் ஒன்றிய அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் தமிழ் பெயர் கொண்ட அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு அஞ்சு சதவீத வெகுமதி மதிப்பெண் வழங்கி தமிழ் வளர்க்க ஊக்குவிக்க வேண்டும் வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் மாநில ஜமாத்வாதி கட்சி தனித்து போட்டியிடப் போவதாக முடிவு செய்யப்பட்டுள்ளது செயற்குழு கூட்டத்தில் 11 ,தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன