• Sun. Oct 1st, 2023

Month: May 2023

  • Home
  • கள்ளச்சாராய விற்பனையை தமிழக அரசு வேடிக்கை பார்க்கிறது?அன்புமணி இராமதாஸ்

கள்ளச்சாராய விற்பனையை தமிழக அரசு வேடிக்கை பார்க்கிறது?அன்புமணி இராமதாஸ்

பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், “திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி, ஆம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் கள்ளச்சாராயம் தாராளமாக விற்பனை செய்யப்படுகிறது. கள்ளச்சாராய வணிகர்களிடையே நிலவும் போட்டியால் ஒரு பாக்கெட் கள்ளச்சாராயம் வாங்கினால், இன்னொரு பாக்கெட் சாராயம் இலவசம்,…

நடிகர் மனோபாலாவின் இறுதி ஊர்வலம் துவங்கியது

நேற்று காலமான மனோபாலாவின் இறுதிச் சடங்கு தற்போது தொடங்கி உள்ளது.இவரது உடலுக்கு பொது மக்கள் வழி நெ டுங்கிலும் நின்று மலர் தூவி மரியாதை செலுத்துகின்றனர்69 வயதான மனோபாலா நேற்று மே 3 உடல் நலக் குறைவால் சென்னையில் காலமானார் மறைந்த…

இன்று மரபணுவியல் முன்னோடி நெட்டி மரியா இசுட்டீவன்சு நினைவு நாள்

ஆண்-பெண் வேறுபாட்டை குரோமோசோம் அடிப்படையில் நிறுவியவ அமெரிக்கா மரபணுவியல் முன்னோடி நெட்டி மரியா இசுட்டீவன்சு நினைவு நாள் இன்று (மே 4, 1912). நெட்டி மரியா இசுட்டீவன்சு (Nettie Maria Stevens) ஜூலை 7, 1861ல் அமெரிக்காவில் உள்ள வெர்மாண்டு மாநிலத்தில்…

மணிப்பூரில் வன்முறை: 5 நாட்களுக்கு இணைய சேவை முடக்கம்

மணிப்பூரில் இரு சமூக பிரிவுகளுக்கிடையே ஏற்பட்ட மோதலை தொடர்ந்து 5 நாட்களுக்கு இணைய சேவைகளை அம்மாநில அரசு.நிறுத்தியுள்ளதுமணிப்பூரில்மேற்றி/மீட்டேய் ஆகிய சமூக பிரிவுகளை எஸ்டி பிரிவில் சேர்ப்பதை எதிர்த்து நடத்தப்பட்ட பேரணியில் கலந்துகொண்ட இளைஞர்கள் மற்றும் பல்வேறு சமூகங்களைச் சேர்ந்த தன்னார்வலர்களுக்கு இடையே…

இன்று அனைத்துலக தீயணைக்கும் படையினர் நாள்

பிற உயிரைக் காப்பதற்கு தனது உயிரை துச்சமாக மதித்து பணியாற்றும் தீயணைப்புப் படையினர் – அனைத்துலக தீயணைக்கும் படையினர் நாள் (International Firefighters’ Day) (IFFD). ஆண்டுதோறும் மே 4ம் தேதியன்று அனைத்துலக தீயணைக்கும் படையினர் நாள் (International Firefighters’ Day)…

வரும் மாதங்களில் உலக அளவில் வெப்பம் அதிகரிக்கும்-ஐ.நா.அறிவிப்பு

வரும் மாதங்களில் பசிபிக் பெருங்கடல் பகுதியில் எல்-நினோ நீரோட்டம் உருவாக வாய்ப்புள்ளதாக வெப்பம் அதிகரிக்கும் – ஐ.நா எச்சரிக்கை!,வரும் மாதங்களில் பசிபிக் பெருங்கடல் பகுதியில் எல்-நினோ நீரோட்டம் உருவாக வாய்ப்புள்ளதாக ஐ.நா.அறிவிப்பு;நீரோட்டம் உருவானால் உலக அளவில் இதுவரை இல்லாத வகையில் வெப்பநிலை…

இன்று சுறாக்களின் சிறப்பியல்புகளை ஆராய்ந்த யுஜினி கிளார்க் பிறந்த நாள்

சுறாக்கள் எப்படிப்பட்ட சிறப்பியல்புகளைக் கொண்டன என்பதை ஆராய்ந்த சுறாப்பெண், யுஜினி கிளார்க் பிறந்த நாள் இன்று (மே 4, 1922). யுஜினி கிளார்க் (Eugenie Clark) மே 4, 1922ல் அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் ஜப்பானிய அம்மாவுக்கும் அமெரிக்க அப்பாவுக்கும் பிறந்தவர்.…

10-ந்தேதி முதல் வெப்பம் மேலும் அதிகரிக்கும்

புயலின் தாக்கம் முடிந்த பிறகு வருகிற 10-ந்தேதி முதல் தமிழகத்தில் வெப்பம் மேலும் அதிகரிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் கடந்த 4-ந்தேதி தொடங்கியது. மே 28-ந்தேதி வரை அக்னி வெயில் நீடிக்கும்.…

சோழவந்தான் திரௌபதி அம்மன் கோவில் திருவிழா

மதுரை மாவட்டம் சோழவந்தான் திரௌபதை அம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிகழ்வு நடைபெற்றது விழாவின் முக்கிய நிகழ்ச்சியான.பக்தர்கள் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடந்தது நிகழ்ச்சியை முன்னிட்டு காலை வைகை ஆற்றில் இருந்து தீர்த்தம் எடுத்து பூக்குழி மைதானத்தில்…

சோழவந்தானில் சித்திரை மாத பிரதோஷ விழா திரளான பக்தர்கள் பங்கேற்பு

சோழவந்தான் வைகை கரையில் அமைந்துள்ள பிரளய நாதர் சுவாமி சிவன் கோவிலில் சித்திரை மாத வளர்பிறை பிரதோஷ விழா மிக சிறப்பாக நடந்தது.இவ்விழாவை முன்னிட்டு சனீஸ்வரன் லிங்கம் நந்திகேஸ்வரர் சிவனுக்கும் பால், தயிர் உட்பட 12 திரவிய பொருட்களால் அபிஷேகத்தை ரவிச்சந்திர…