• Mon. Sep 25th, 2023

Month: May 2023

  • Home
  • பிரிட்டனின் புதிய மன்னராக முடிசூட்டிக்கொண்ட 3-ம் சார்லஸ்

பிரிட்டனின் புதிய மன்னராக முடிசூட்டிக்கொண்ட 3-ம் சார்லஸ்

பிரிட்டன் அரசின் புதிய மன்னராக 3-ம் சார்ல்ஸ் முடிசூட்டிக்கொண்டார்.70 ஆண்டு காலமாக பிரிட்டனை ஆட்சி செய்து வந்த ராணி இரண்டாம் எலிசபெத் கடந்தாண்டு செப்டம்பர் மாதம் 8ஆம் தேதி காலமானார். இதனால் அவரின் மகன் 3ஆம் சார்லஸ் பிரிட்டனின் மன்னராக அறிவிக்கப்பட்டார்.லண்டனில்…

காங்கோவில் மழை, வெள்ளம்: 176 பேர் பலி

ஆப்பிரிக்கா நாடான காங்கோவின் கிழக்கு பகுதியில் பெய்து வரும் கனமழையால் . நிலச்சரிவில் சிக்கி 100க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.ஆப்பிரிக்கா நாடான காங்கோவின் கிழக்கு பகுதியில் உள்ள தெற்கு கிவு மாகாணத்தில் திடீரென இரவு முழுவது கனமழை பெய்தது. இதனால், வெள்ளப்பெருக்கு மற்றும்…

சேலம் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை

காலை முதல் வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில் அரை மணி நேரத்திற்கு மேலாக பெய்து வரும் மழையால்சேலம் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தற்போது குளிர்ச்சியான சூழ்நிலை நிலவுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி….கோடை காலம் தொடங்குவதற்கு முன்னரே வெயிலின் தாக்கம் நூறு டிகிரிக்கும்…

சவுதி அரேபியாவில் உயிரிழந்த மகன் உடலை மீட்க கோரி பொற்றோர் மனு

சவுதி அரேபியாவில் தீ விபத்தில் உயிரிழந்த மகன் உடலை மீட்க நடவடிக்கை எடுக்க கோரி பெற்றோர் மற்றும் உறவினர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கண்ணீர் மல்க மனு கொடுத்தனர்சேலம் போடிநாயக்கன்பட்டி சிவதாபுரம் பகுதியை சேர்ந்த ராஜகோபால் மனைவி பத்மாவதி மற்றும் உறவினர்கள்…

மணிப்பூர் வன்முறை எதிரொலி-அனைத்து ரயில்களும் நிறுத்தம்

மணிப்பூர் மாநிலத்தில் ஏற்பட்ட கலவரம் காரணமாக அம்மாநிலத்திற்கு செல்லும் அனைத்து ரயில் சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளதாக வடகிழக்கு எல்லை ரயில்வே தெரிவித்துள்ளது.மணிப்பூர் மாநிலத்தில் மொய்தி சமூகத்தினரை பட்டியல் பழங்குடியினர் பிரிவில் சேர்ப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒற்றுமைப் பேரணி நடைபெற்றது. பழங்குடியின மாணவர் சங்கம்…

கடன் வாங்கித்தருவதாக ரூ2 லட்சம் மோசடி-போலீசார் விசாரணை

கலெக்டர் அலுவலகத்திற்கு வரவழைத்து ரூ.2 லட்சம் மோசடி செய்த நபர்….காவல்துறையினர் விசாரணை…கண்காணிப்பு கேமராக்கள் செயல்படாததால் குற்ற சம்பவங்களை தடுக்க முடியாமல் போலீசார் திணறல்…மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே உள்ள RMS காலனி பகுதியை சேர்ந்த வீரபாண்டி என்பவர் வசித்து வருகிறார். மின்…

இன்று சூரியனில் கரும்புள்ளிகளை கண்டுபிடித்த வானியலாளர், டேவிட் பாப்ரிசியசு நினைவு நாள்

சூரியனில் கரும்புள்ளிகள் நிலவுவதை முதன்முதலாகக் கண்டுபிடித்த ஜெர்மனிய வானியலாளர், டேவிட் பாப்ரிசியசு நினைவு நாள் இன்று (மே 7, 1617). டேவிட் பாப்ரிசியசு (David Fabricius) மார்ச் 9, 1564ல் எசன்சு நகரில் பிறந்தார். 1583ல் எல்ம்சுடெட் பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்று,…

மதுரையில் கர்ப்பிணிப் மனைவியை அடித்து கொலை செய்த கணவன் கைது

மதுரை முனியாண்டிபுரத்தில் குடும்ப தகராறில் திம்ஸ் கட்டையால் கர்ப்பிணிப் மனைவியை அடித்து கொலை செய்த கணவன் கைது – திருப்பரங்குன்றம் அருகே பரபரப்பு.திருமணமாகி ஆறு மாதத்தில் மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் மூன்று மாதம் கர்ப்பிணியான தனது மனைவியை கட்டிட தொழிலுக்கு பயன்படுத்தும்…

வங்க கடலில் உருவாகி உள்ள புதிய புயல் மோக்கா

தெற்கு வங்க கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது எனவும், அடுத்தடுத்த நாட்களில் மேலும் வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் எனவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்றதால் புயலாக மாறும் எனவும் அதற்கு மோக்கா என…

மதுரையில் தனியார் பேருந்து மோதிய விபத்தில் ஸ்மோடோ ஊழியர் தலை நசுங்கி பரிதாப பலி

மதுரையில் சாலையில் பயணித்த தனியார் பேருந்தின் பின் சக்கரத்தில் zomato ஊழியரின் தலை நசுங்கி பரிதாபமாக பலியானார்.மதுரை திருப்பரங்குன்றத்தில் இருந்து மேலூர் நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து ஓட்டுநர் விக்னேஷ் என்பவர் மதுரை பழங்காநத்தம் சுரங்கப்பாதை அருகே சென்று கொண்டிருந்த…