தமிழை கட்டாய மொழி பாடமாக்க வேண்டும்-தனியார் பள்ளிகள் இயக்குநர் உத்தரவு
அனைத்து வகை பள்ளிகளிலும் தமிழ், கட்டாய மொழி பாடமாக இருக்க வேண்டும்.2024-25க்குள் அனைத்து தனியார் பள்ளிளும் 10ம் வகுப்பு வரை தமிழ் கற்பிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.அனைத்து பள்ளிகளிலும் தகுதியான ஆசிரியர்களால் தமிழ் கற்பிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.மாணவர்களுக்கு தமிழ் மொழியை…
இன்று நோபல் பரிசை இரு தடவைகள் வென்ற ஜான் பார்டீன் பிறந்த தினம்
திரிதடையம் கண்டுபிடிப்பு மற்றும் மீக்கடத்துதிறன் கோட்பாட்டினை சீர்செய்தமைக்காக இயற்பியலுக்கான நோபல் பரிசை இரு தடவைகள் வென்ற ஜான் பார்டீன் பிறந்த தினம் இன்று (மே 23, 1908). ஜான் பார்டீன் (John Bardeen) மே 23, 1908ல் விஸ்கான்சின் மாடிசனில் பிறந்தார்.…
இன்று ஒளியியல் பண்புகளைக் கண்டறிந்த பிரான்சிஸ் எர்ன்ஸ்ட் நியூமன் நினைவு நாள்
மின்னோட்டத்தின் தூண்டலுக்கான கணித விதிகள், ஒளியியல் பண்புகளைக் கண்டறிந்த பிரான்சிஸ் எர்ன்ஸ்ட் நியூமன் நினைவு நாள் இன்று (மே 23, 1895). பிரான்சிஸ் எர்ன்ஸ்ட் நியூமன் (Franz Ernst Neumann)1798, செப்டம்பர் 11, 1798ல் ஜெர்மனியின் தலைநகர் பெர்லின் அருகே உள்ள…
இம்பா ஸ்போர்ட்ஸ் மீட் துவக்க விழா
சென்னை நந்தனத்தில் அமைந்துள்ள ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் இம்பா தனியார் தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் சார்பாக இம்பா பேமிலி ஸ்போஸ்ட் மீட் துவக்க விழா சிறப்பாக நடைபெற்றது.இந் நிகழ்ச்சி இம்பா அமைப்பின் பொருளாளர் அப்பு சந்திரசேகர் தலைமை தாங்கினார்.ராமகிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.தொழிலதிபர் சீசெல்ஸ்,ஆனந்தம்…
மதுரை – திருமங்கலம் அருகே அடிப்படை வசதிகள் இல்லாததால் கிராமத்தை விட்டு வெளியேறும் நிலை
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே 20 ஆண்டுகளுக்கு மேலாக குறிப்பிட்ட பகுதிகளுக்கு மட்டும் கழிவுநீர் வாய்க்கால் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்காமல் துர்நாற்றம் வீசி கொடிய நோய் பரவும் நிலை – அப்பகுதி குடியிருப்போர்கள் பலமுறை அரசு அதிகாரிகளிடம் முறையிட்டும்…
மதுரையில் தேவி கருமாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
மதுரை காண்ட்பாளையம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீதேவி கருமாரியம்மன் திருக்கோவிலில் இன்று மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.இந்த கோயிலானது 40 ஆண்டுகளுக்கு முன்னர் அப்பகுதியில் கட்டிடம் கட்டுவதற்காக மண்ணை தோண்டிய போது கண்டெடுக்கப்பட்டது. சுயமாக தோன்றிய கருமாரியம்மனை அப்பகுதி மக்கள் அன்றிலிருந்து வழிப்பட துவங்கினர்.…
மதுரையில் சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பற்றியதால் பரபரப்பு
மதுரை மாவட்டம் திருமங்கலம் புது நகரை சேர்ந்த ராமச்சந்திரன் என்பவர் தனது காரை பழுதுபார்த்துவிட்டு மதுரையில் இருந்து திருமங்கலம் நோக்கி காரை ஓட்டிச் சென்று கொண்டிருந்த போது மதுரா கல்லூரி அருகே சென்றுகொண்டிருந்த போது திடீரென காரின் முன் பக்கத்தில் இருந்து…
‘தீராக் காதல்’ திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு
லைக்கா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், ‘அதே கண்கள்’, ‘பெட்ரோமாக்ஸ்’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் ரோகின் வெங்கடேசன் இயக்கத்தில், நடிகர் ஜெய், நடிகைகள் ஐஸ்வர்யா ராஜேஷ், ஷிவதா நடிப்பில் உருவாகியிருக்கும் அழகான காதல் திரைப்படம் ‘தீராக் காதல்’. இப்படம் மே 26 அன்று…
“பிரியமுடன் ப்ரியா” படத்தின்இசை வெளியீட்டு விழா
.J. சுஜித் இயக்கத்தில் ஸ்ரீகாந்த் தேவாவின் 100 வது படமான “பிரியமுடன் ப்ரியா” படத்தின்இசை வெளியீட்டு விழா விழாவில் கலந்துகொண்டு வாழ்த்தி பேசியதாவது…………………….பிரியமுடன் ப்ரியா என்ற திரைப்படம் ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்த 100-வது படம் என்பது குறிப்பிடத்தக்கதுஇசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவாவின் நூறாவது…
கொத்தடிமைகளை போல நாங்கள் வேலை செய்து வருகிறோம்-ஸ்விக்கி ஊழியர்கள் வேதனை
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஸ்விக்கி ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டம்; கிலோமீட்டருக்கு 3 – 5 ரூபாய் மட்டுமே வழங்குகின்றனர் வெயில், மழை என்று பாராமல் வேலை செய்தும் எந்த பலனும் இல்லை என ஸ்விக்கி ஊழியர்கள் வேதனை.வேலை நிறுத்தத்தில் ஈடுபடும்…





