• Sat. Sep 23rd, 2023

Month: April 2023

  • Home
  • பா.ஜனதா பிரமுகர் வெடிகுண்டு வீசி கொலை- கவுன்சிலர் உள்பட 9 பேர் சரண்

பா.ஜனதா பிரமுகர் வெடிகுண்டு வீசி கொலை- கவுன்சிலர் உள்பட 9 பேர் சரண்

பா.ஜனதா பிரமுகர் பி.பி.ஜி.சங்கர் நேற்று இரவு நசரத்பேட்டை சிக்னல் அருகே வெடிகுண்டு வீசி கொலை செய்யப்பட்டார். கொலை தொடர்பாக 9 பேர் சரண் அடைந்தனர்.ஸ்ரீபெரும்புதூர் அடுத்த வளர்புரம் ஊராட்சி மன்ற தலைவரும் பா.ஜனதா எஸ்.சி.எஸ்.டி பிரிவு மாநில பொருளாளருமான பி.பி.ஜி.சங்கர் நேற்று…

யானை தாக்கி உயிரிழந்த பாகன் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம்

முதுமலை வளர்ப்பு யானைகள் முகாமில் மசினி என்ற யானை தாக்கி உயிரிழந்த யானை பாகன் பாலன் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று முதுமலை புலிகள் காப்பக இயக்குனர் வெங்கடேஷ் அறிவித்துள்ளார். பாகன் பாலனின் மகனுக்கு அரசு வேலை வழங்கப்படும்…

தமிழகத்தில் கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பிக்கும் தேதி அறிவிப்பு..!

தமிழகத்தில் உள்ள தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் அடுத்த கல்வியாண்டுக்கான இளநிலை படிப்புகளின் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகம் வருகின்ற மே 1-ம் தேதி தொடங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்தம் 633 தனியார் கலை அறிவியல் கல்லூரிகள், 163…

விஜய் டிவியின் இந்த வார நீயா? நானா?வில் சுவாராஸ்யமான விவாதம்..!

விஜய் டிவியில் வாரந்தோறும் ஒளிபரப்பாகி வரும் நீயா? நானா? வில் இந்த வாரம் ஆன்லைனில் பார்த்து திருமணம் செய்து கொண்டவர்கள், நேரில் பார்த்து திருமணம் செய்து கொண்டவர்கள் என இருதரப்பினரிடையே சுவராஸ்யமான விவாதம் நடைபெற உள்ளது.பிரபல விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி…

‘பொன்னியின் செல்வன் 2’ திரை விமர்சனம்..!

பொன்னியின் செல்வன் நாவல் மணிரத்னம் டைரக்டில் 2 பாகங்களாக உருவாகி அதன் முதல் பாகம் சென்ற செப்டம்பர் 30-ஆம் தேதி ரிலீஸ் ஆகியது. மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், ஐஸ்வர்யா ராய், திரிஷா உட்பட பல்வேறு…

தெப்பக்காட்டில் மசினி யானை தாக்கி பாகன் உயிரிழப்பு

2018யில் சமயபுரம் கோவிலில் பாகனை கொன்ற மசினி யானை,பராமரிப்புக்காக முதுமலை கொண்டுவரப்பட்ட நிலையில் தெப்பக்காட்டில் மசினி யானை தாக்கி இன்று காலை பாகன் உயிரிழப்பு .காலை உணவு கொடுக்கும்போது வளர்ப்பு யானை மசினி தாக்கியதில் பாலன் என்ற பாகன் உயிரிழந்தார்… பாகன்களை…

விஏஓ கொலையில் போலீசாருக்கு தொடர்பா ? திடுக்கிடும் தகவல்

தூத்துக்குடி மாவட்டத்தில் முறப்பநாடு விஏஓ ஆக இருந்தவர் லூர்து பிரான்சிஸ். இவர் கடந்த ஏப்ரல் 25ஆம் தேதி அன்று பட்டப்பகலில் அலுவலகத்தில் இருந்தபோது வெட்டி படுகொலை செய்யப்பட்டார். மணல் கொள்ளை பற்றி போலீசில் புகார் செய்ததால் ஆத்திரம் அடைந்த கலியாவூரைச் சேர்ந்த…

மத்திய ஆசிரியர் தகுதி தேர்வு எப்போது..?சிபிஎஸ்இ அறிவிப்பு..!

நாடு முழுவதும் சிபிஎஸ்இ நடத்தும் மத்திய ஆசிரியர் தகுதி தேர்வு CTET2023) அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. கணினி அடிப்படையிலான தேர்வுகள் ஜூலை மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை நடத்தப்படும் என்றும் தேர்வுகளின் சரியான தேதிகள் அட்மிட் கார்டுகளில் சேர்க்கப்படும் என்றும்…

குறைந்த விலையில் வீடு வாங்க வேண்டுமா..?வந்து விட்டது புதிய வசதி..!

இந்தியாவில் செயல்படும் பொதுத்துறை வங்கிகள் சார்பில் வீடு உள்ளிட்ட சொத்துக்களை விற்பனை செய்வதற்கு புதிய செயலி அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது. அதாவது வங்கிகளிடம் கடன் வாங்கி விட்டு வீடு உள்ளிட்ட சொத்துக்களை வாங்கிய பிறகு உரிய முறையில் கடனை செலுத்தாதவர்களின் சொத்துக்கள் பறிமுதல்…

கமல்ஹாசன்ஜோடியாக வித்யாபாலன் ஒப்பந்தம்

நடிகர் கமல்ஹாசன் தற்போது பிஸியாக இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் தயாராகி வரும் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடிக்கவுள்ளார். இது கமல்ஹாசனின் 234 படமாக உருவாகிறது. இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க நடிகைகள்…

You missed