சோழவந்தான் பிரளயநாத சிவன் கோவிலில்.., பங்குனி மாத வளர்பிறை பிரதோஷ விழா..!
சோழவந்தான் பிரளயநாத சிவன் கோவில் பங்குனி மாத வளர்பிறை பிரதோஷ விழா திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
பழங்காநத்தம் அக்ரஹாரம் பகுதியில் கீழே விழுந்து இறந்த முதியவர்.., வீட்டின் ஓட்டை உடைத்து இரண்டு நாட்களுக்குப் பின் மீட்பு..!
வீட்டின் குளியல் அறை அருகே கீழே விழுந்து மரணம் அடைந்த முதியவர் இரண்டு நாட்களுக்குப் பின் வீட்டின் ஓட்டை உடைத்து, அவரது உடலைக் கைப்பற்றி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.மதுரை பழங்காநத்தம் அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்தவர் ரவி (வயது 72). இவர்…
சோழவந்தான் வடகத்தி காளியம்மன் கோவில் பங்குனித்திருவிழா..!
சோழவந்தானில் பிரசித்தி பெற்ற அருள்மிகுஉச்சி மாகாளியம்மன் கோவில் வடகத்தி காளியம்மன் பங்குனி திருவிழா பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்மதுரை மாவட்டம் சோழவந்தான் பூ மேட்டு தெரு உச்சிமாகாளி அம்மன், வடக்கத்தி காளியம்மன் கோவில் பங்குனி திருவிழா கடந்த வாரம் காப்பு…
இலக்கியம்:
நற்றிணைப் பாடல் 152: மடலே காமம் தந்தது அலரேமிடை பூ எருக்கின் அலர் தந்தன்றேஇலங்கு கதிர் மழுங்கி எல் விசும்பு படரபுலம்பு தந்தன்றே புகன்று செய் மண்டிலம்எல்லாம் தந்ததன் தலையும் பையெனவடந்தை துவலை தூவ, குடம்பைப்பெடை புணர் அன்றில் உயங்கு குரல்…
முள்ளிப்பள்ளம் கிராமத்தில் திமுக புதிய உறுப்பினர்கள் சேர்க்கை முகாம்..!
சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளம் கிராமத்தில் திமுக புதிய உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் நடைபெற்றது.மதுரை புறநகர் வடக்கு மாவட்டம் வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய திமுக சார்பாக முள்ளிப்பள்ளம் கிராமத்தில் திமுக புதிய உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் நடைபெற்றது இம் முகாமிற்கு ஊராட்சி செயலர்…
படித்ததில் பிடித்தது
சிந்தனைத்துளிகள் எதைவேண்டுமானாலும் அடைய முடியும் அப்பா தன் மகனிடம் சொல்கிறார். அப்பா: மகனே, நான் தேர்ந்தெடுக்கும் பெண்ணைத்தான் நீ திருமணம் செய்துகொள்ளவேண்டும் மகன்: இல்லை அப்பா, நான் மணக்கப்போகும் பெண்ணை நானே தேர்ந்தெடுத்துக்கொள்கிறேன். அப்பா: சரி, ஆனால் நான் உனக்காக தேர்ந்தெடுத்திருக்கும்…
குறள் 417:
பிழைத்துணர்ந்தும் பேதைமை சொல்லா ரிழைத்துணர்ந்தீண்டிய கேள்வி யவர்.பொருள் (மு.வ): நுட்பமாக உணர்ந்து நிறைந்த கேள்வியறிவை உடையவர், ( ஒரு கால் பொருள்களைத்) தவறாக உணர்ந்திருந்தாலும் பேதைமையானவற்றைச் சொல்லார்.
மார்கழி திங்கள் முதல் பார்வையை வெளியிட்ட நடிகர் தனுஷ்
மனோஜ் பாரதிதான் இயக்கும் முதல் படத்திற்கு ‘மார்கழி திங்கள்’என பெயர் வைத்துள்ளார்இயக்குநர் சுசீந்திரனின் வெண்ணிலா புரொடக்க்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகவுள்ள புதிய திரைப்படத்தின் மூலம் நடிகர் மனோஜ் பாரதிராஜா இயக்குநராக அறிமுகம் ஆகிறார். புதுமுகங்களைக் கொண்டு உருவாகும் இப்படத்தில் முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில்…
அருள்மிகு ஸ்ரீ நாகாத்தம்மன் ஆலய 49வது ஆண்டு பங்குனி உத்திர திருவிழா:
சாலிகிராமம் நாடார் சமூகத்தினரும் மற்றும் வியாபார நண்பர்களும்* இணைந்து நடத்தும்அருள்மிகு ஸ்ரீ நாகாத்தம்மன் ஆலய 49வது ஆண்டு பங்குனி உத்திர திருவிழா நடைபெற்றது.சென்னை சாலிகிராமம் தசரதபுரத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ நாகாத்தம்மன் ஆலய 49வது ஆண்டு பங்குனி உத்திர திருவிழா சிறப்பாக…