பிழைத்துணர்ந்தும் பேதைமை சொல்லா ரிழைத்துணர்ந்தீண்டிய கேள்வி யவர்.பொருள் (மு.வ): நுட்பமாக உணர்ந்து நிறைந்த கேள்வியறிவை உடையவர், ( ஒரு கால் பொருள்களைத்) தவறாக உணர்ந்திருந்தாலும் பேதைமையானவற்றைச் சொல்லார். Post navigation குறள் 416: குறள் 418
முஸ்லிம்களுக்கு இனிப்பு வழங்கி தீபாவளி வாழ்த்து தெரிவித்த ஜெகநாத் மிஸ்ரா எம்.எல்.ஏ. Nov 7, 2026 Mohamed Ismail Sathikbasha
சூப்பர் கிங்ஸ் சிலம்பம் பயிற்சி மையம் சார்பில் தீபாவளி சிறப்பு விழிப்புணர்வு தற்காப்பு சிலம்பம் போட்டி.., Nov 7, 2026 Kalamegam Viswanathan