• Tue. Oct 3rd, 2023

Month: April 2023

  • Home
  • மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகே பேக் குடேனில் தீவிபத்து

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகே பேக் குடேனில் தீவிபத்து

மீனாட்சி அம்மன் கோவில் அருகே பேக் குடேனில் தீவிபத்து- பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருள்கள் தீயில் கருகி நாசமயினமதுரை மீனாட்சி அம்மன் மேலக் கோபுரம் அருகே உள்ள மேற்கு ஆவனி மூல வீதியில் மாடியில் அசல் சிங் என்பவருக்கு சொந்தமான…

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்..!

தொலைப்பேசி வழியில் உதவி பெறவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. சந்தேகம் இருந்தால் 011- 40759000 என்ற தொலைபேசி எண்ணில் அழைக்கலாம். [email protected] என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொண்டும் சந்தேகங்களுக்குத் தெளிவு பெறலாம் என தேசிய தேர்வு முகமை கூறியுள்ளது.நாடு முழுவதும் உள்ள…

சூர்யா- ஜோதிகாமும்பையில் குடியேற என்னதான் காரணம்?

ஜோதிகா தனது கணவர் சூர்யா, குழந்தைகளுடன்மும்பை செல்ல உண்மையான காரணம் ஜோதிகாவின் அம்மாவிற்கு உடல் நிலை சரியில்லாததுதான் என்கின்றது ஜோதிகா வட்டாரம்அத்தோடு அங்கேயே தனது தாயாரோடு நீண்ட நாட்கள் இருக்க வேண்டும் என சூர்யாவிடம் கேட்டுக்கொண்டுள்ளாராம்.இந்த காரணத்தினால் சூர்யாவும் ஜோதிகாவோடு மும்பை…

விருதுநகரில் திருவிழாவின் போது தாகம் தீர்க்கும் தன்னார்வலர்கள்..!

விருதுநகரில் ஆண்டுதோறும் நடைபெறும் பங்குனிப் பொங்கல் திருவிழாவின் போது கோடை வெயிலின் வெப்பத்தைத் தணிக்கும் பொருட்டு, தன்னார்வலர்களும் மற்றும் பொதுமக்களும் இணைந்து ஆங்காங்கே நீர், மோர் பந்தல்கள் அமைத்து பக்தர்களின் தாகத்தைத் தீர்த்து மனிதநேயத்தைப் பறைசாற்றி வருகின்றனர்.விருதுநகர் மாரியம்மன் கோவில் பங்குனி…

இன்று உயிரியலாளர் ஜேம்ஸ் டூயி வாட்சன் பிறந்த நாள்

டி.என்.ஏயின் மூலக்கூறு அமைப்பை ஆராய்ந்த நோபல் பரிசு வென்ற அமெரிக்க உயிரியலாளர் ஜேம்ஸ் டூயி வாட்சன் பிறந்த நாள் இன்று (ஏப்ரல் 6, 1928). ஜேம்ஸ் டூயி வாட்சன் (James Dewey Watson) ஏப்ரல் 6, 1928ல் சிகாகோவில் மிட்செல் மற்றும்…

விஷாலுக்கு சிரமத்தை ஏற்படுத்தாத நீதிமன்ற தீர்ப்பு

விஷால், தனது தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்தின் சார்பில் படத்தயாரிப்புக்காக, பைனான்சியர் அன்புச்செழியனின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்திடம் இருந்து ரூ.21 கோடியே 29 இலட்சம் கடன் பெற்றிருந்தார்.ஒருகட்டத்தில் அந்தக் கடனை லைகா நிறுவனம் ஏற்றுக் கொண்டது. இது தொடர்பாக,…

மதுரை அருகே ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோவில் பங்குனி உற்சவ பெருவிழா

மதுரை மாவட்டம் பெருங்குடி அருகே இந்திரா நகர் பர்மா காலணியில் அமைந்துள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோவில் பங்குனி உற்சவ பெருவிழா கடந்த 28ஆம் தேதி காப்புக்கட்டுடன் துவங்கி நடைபெற்று வருகிறது.பங்குனி உற்சவர் திருவிழாவில் ஊர் பொதுமக்கள் பொங்கல் வைத்தும்,பால்குடம் எடுக்கும் அக்னி…

கைவிட்ட சூர்யா கை கொடுத்த சிவகார்த்திகேயன்

மண்டேலா பட இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கும் மாவீரன் படத்தில் சிவகார்த்திகேயன் தற்போது நடித்து முடித்திருக்கிறார். இந்தப்படத்தை சாந்தி டாக்கீஸ் சார்பில் அருண்விஷ்வா தயாரிக்கிறார்.இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரடக்ஷன் வேலைகள் நடந்துகொண்டிருக்கின்றன. 2023 ஜூன் 29 வியாழக்கிழமையன்று மாவீரன் படத்தை…

எதிர்பார்ப்பை ஏற்படுத்தாத இராவண கோட்டம் முன்னோட்டம்

மதயானை கூட்டம் திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் விக்ரம் சுகுமார் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான ஆடுகளம் படத்திற்கு வசனம் எழுதியதன் மூலம் பிரபலமானார். பாலுமகேந்திராவிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய விக்ரம் சுகுமார். 2013 ஆம் ஆண்டு வெளியானமதயானை கூட்டம் படம் வெளியாகும்…

முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமாரை விரட்டிய அமமுகவினர் ..

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகேபாப்பட்டியில் பி.கே மூக்கையாத்தேவரின் நூற்றாண்டு விழா நிகழ்ச்சியில் ஆர்பி உதயகுமாரையை அமமுகவினர் விரட்டியடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மதுரை மாவட்டம்,உசிலம்பட்டி அருகே பாப்பாபட்டி கிராமத்தில், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பி.கே மூக்கையாத்தேவரின் நூற்றாண்டு விழா நடைபெற்றது. இதில் ,பங்கேற்ற…