• Tue. Jun 23rd, 2026
WhatsAppImage2026-06-18at2309102
previous arrow
next arrow
Read Now

சூர்யா- ஜோதிகாமும்பையில் குடியேற என்னதான் காரணம்?

ஜோதிகா தனது கணவர் சூர்யா, குழந்தைகளுடன்மும்பை செல்ல உண்மையான காரணம் ஜோதிகாவின் அம்மாவிற்கு உடல் நிலை சரியில்லாததுதான் என்கின்றது ஜோதிகா வட்டாரம்
அத்தோடு அங்கேயே தனது தாயாரோடு நீண்ட நாட்கள் இருக்க வேண்டும் என சூர்யாவிடம் கேட்டுக்கொண்டுள்ளாராம்.
இந்த காரணத்தினால் சூர்யாவும் ஜோதிகாவோடு மும்பை சென்றுவிட்டாராம்.
பிள்ளைகளின் படிப்பையும் அங்கேயே இருந்து தொடர்ந்துக்கொண்டு இருக்கிறார்களாம்.
சூர்யா ஜோதிகா இருவருக்குமிடையில் கருத்து வேறுபாடு மற்றும் ஜோதிகா வேறு இந்தி படங்களில் நடிக்கப்போகிறார் என பல்வேறு வதந்திகள் பரவிய நிலையில் அவை அனைத்தும் பொய் என கூறப்படுகிறது.