• Sun. Oct 1st, 2023

Month: April 2023

  • Home
  • ரம்ஜான் பண்டிகை முன்னிட்டு இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை

ரம்ஜான் பண்டிகை முன்னிட்டு இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை

மதுரை மாவட்டம் சோழவந்தானில். ரம்ஜான் பண்டிகை முன்னிட்டு இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்ரம்ஜான் பண்டிகை முன்னிட்டு தமிழகம் முழுவதும் இஸ்லாமியர்கள்30 நாட்கள் நோன்பிருந்து இன்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடி வரும் நிலையில் மதுரை மாவட்டம் சோழவந்தானில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள்…

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பயங்கர காட்டுத்தீ…..

விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் அருகே மின்னல் காரணமாக பேய்மலை மொட்டை வனப் பகுதியில் திடீர் காட்டுத்தீ பரவிவருகிறது.விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகள் உள்ளது. இந்த மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகள் திருவில்லிபுத்தூர் – மேகமலை புலிகள்…

இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் ரூ. 42 லட்சம் ரூபாய் உண்டியல் காணிக்கை…..

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகேயுள்ளது பிரசித்தி பெற்ற இருக்கன்குடி மாரியம்மன் கோவில். இந்த கோவிலுக்கு தமிழகத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்காக வருகின்றனர். பக்தர்கள் காணிக்கையாக உண்டியலில் செலுத்தும் பணம் மற்றும் நகைகளை கணக்கிடும் பணிகள்…

மதுரையில் கோடை வெப்பத்தை தனித்த மழை

மதுரை மாவட்டத்தில், கோடை வெப்பத்தை தணிக்கும் வகையில், மாலை பெய்த மழை சற்று ஆறுதல் அளித்தது.மதுரை மாவட்டத்தில், கடந்த சில நாள்களாக காலை முதல் மாலை 6 மணி வரை கடும் வெப்பம் நிலவியது.இரவிலும் கடும் வெப்பம் நிலவியதால், பொதுமக்கள் கடும்…

ஜூன் 19-ல் அறிவியல், கலை கல்லூரிகள் திறக்கப்படும்

அனைத்து அரசு, தனியார் கலை, அறிவியல் கல்லூரிகள் ஜூன் 19-ம் தேதி மீண்டும் திறக்கப்பட திறக்கப்படும் என கல்லூரி கல்வி இயக்குநர் தெரிவித்துள்ளார்.நாடு முழுவதும் வெயில் காலம் தொடங்கி, மக்களை சுட்டெரித்து வருகிறது.இந்த நிலையில் பள்ளிகள் முன்கூட்டியே தேர்வுகளை நடத்தி, மாணவர்களுக்கு…

ரோட்டரி பவுண்டேஷன் மூலம் 400 மில்லியன் டாலர் சேவை திட்டங்களுக்கு உதவப்படும்

ரோட்டரி உலகத் தலைவர் கார்டன் மெக்கினலி பேட்டி ரோட்டரி பவுண்டேஷன் மூலம் 400 மில்லியன் டாலர் தொகை பல சேவை திட்டங்களுக்கு செயற்படுத்தப்பட உள்ளது என்று ரோட்டரி உலகத் தலைவர் கார்டன் மெக்கினலி கூறினார்.இது பற்றிய விவரம் வருமாறு. சர்வதேச ரோட்டரி…

அமைச்சர் பிடிஆர் பேசியதாக கசிந்துள்ள பரபரப்பு ஆடியோ!

நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக வலம் வரும் ஆடியோ தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.திமுக தலைமையிலான அரசில் நிதியமைச்சராக இருப்பவர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன். பரம்பரை பணக்காரரான பிடிஆர் அரசியலுக்கு வருவதற்கு முன்பே பல கோடி ரூபாய் சொத்துக்களுக்கு…

அரசு பேருந்து மோதியதில் ஒருவர் பலி

மதுரை பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து திருமங்கலம் நோக்கி அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது அரசு பேருந்து ஓட்டுனர் பாண்டி என்பவர் ஓட்டி வந்துள்ளார் அப்பொழுது திருப்பரங்குன்றம் சன்னதி தெரு பேருந்து நிறுத்தத்தில் பயணிகளை இறக்கிவிட்டு பிறகு பேருந்து சென்று கொண்டிருந்தது…

ஆண்டிபட்டியில் ஆதிதிராவிடர் நலத்துறையின் சார்பில் உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி

ஆண்டிபட்டி பாரத் நிகேதன் பொறியியல் கல்லூரியில் ஆதிதிராவிடர் நலத்துறையின் சார்பில் உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி.தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பாரத் நிகேதன் பொறியியல் கல்லூரியில் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மற்றும் மக்கள் மறுமலர்ச்சி தடம் சார்பில் வேர்களை விழுதுகளாக்குவோம் தலைப்பில்…

மதுரையில் பேக்கேஜ் செய்யப்பட்ட குடிநீர் பகுப்பாய்வு குறித்த மாநாடு

மதுரையில் பேக்கேஜ் செய்யப்பட்ட குடிநீர் – தரமுறைகள் பூர்த்தி செய்யாமை மற்றும் விளைவுகளின் பகுப்பாய்வு குறித்த ஒரு நாள் மாநாடு மதுரையில் நடைபெற்றது. இந்திய தர நிர்ணய அமைவனம், மதுரை பேக்கேஜ் செய்யப்பட்ட குடிநீர் உரிமதாரர்கள் மற்றும் தரக்கட்டுப்பாட்டு பணியாளர்களுக்கு தரமுறைகள்…