மஞ்சூர் கெத்தை சாலையில் யானைகள் நடமாட்டம்
நீலகிரி மாவட்டம் மஞ்சூர் கெத்தை சாலையில் காட்டு யானை ஒன்று சாலையில் முகாமிட்டு அரசு பேருந்து தனியார் வாகனங்களை தடுத்து வருகின்றன.அரசு பேருந்து கோவையில் இருந்து மஞ்சூர் நோக்கி வந்தது சாலையில் நின்ற யானை வெகு நேரமாகியும் சாலையை விட்டு செல்லாமல்…
கடன்காரனாக இருக்கிறேன் -அண்ணாமலை பேச்சு
சிறுக சிறுக சேர்த்த பணத்தை அரவக்குறிச்சி தேர்தலில் செலவு செய்துவிட்டு தற்போது கடன்காரனாக இருக்கிறேன் எனி பாஜக தலைவர் அண்ணாமலை பேச்சுதமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசும்போது..கூட்டணி பற்றி முடிவெடுக்க எனக்கு அதிகாரமில்லை; கட்சி…
மதுரையில் பணத்தை திருடிசென்ற மர்ம நபர்- வீடியோ
மதுரையில் கண்ணாடி கடையின் முன்பக்க கதவை உடைத்து கல்லாப்பெட்டியில் இருந்த பணத்தை திருடிசென்ற மர்ம நபர் போலீசார் விசாரணை; CCTV காட்சிகள் வெளியீடுமதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு அருகே உள்ள அம்மன் சன்னதி தெருவில், அனுப்பாணடி அருகே சின்ன கண்மாய் பகுதியை…
ராஜா மகள் – சிறப்பு பார்வை
ஏழைகளின் அத்தியாவசியக்கனவு ஒரு சொந்தவீடு.எதார்த்தம் புரிந்தவர்கள் அந்தக்கனவை மனசுக்குள் புதைத்துவிட்டு நடமாடிக்கொண்டிருப்பார்கள். ஆனால் குழந்தைகள் அப்படியிருக்காது என்பதைச் சொல்வதோடு அதன் விளைவுகள் குறித்தும் பேசியிருக்கும் படம் ராஜாமகள்.ஏராளமான படங்களில் நாயகனின் நண்பராக வந்து நகைச்சுவை செய்து கொண்டிருந்த ஆடுகளம் முருகதாஸ் இந்தப்படத்தில்…
சரியான தருணத்துக்காக மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்-ஜி.கே.வாசன் பேட்டி
பாராளுமன்றத் தேர்தலில் தவறாக செயல்பட்டவர்களுக்கு சரியான பதிலடி வாக்காளர்கள் கொடுப்பார்கள்.-தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் பேட்டி.மதுரை, திருமங்கலத்தில் நடக்கும் நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்காக சென்னையில் இருந்து மதுரை விமான நிலையம் தமிழ் காங்கிரஸ் தலைவர் ஜி. கே. வாசன் வந்தடைந்தார்.இதனை…
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடையில்லை… முடிவை அறிவிக்க கூடாது
அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில் உயர் நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பில் தேர்தலுக்கு தடையில்லை எனவும் ஆனால் முடிவை அறிவிக்க கூடாது எனவும் உத்தரவு பிறப்பித்துள்ளது.அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் வரும் 26ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில்…
மீசை முளைக்கட்டும் அதுவரை அத்தை அத்தை தான் – எச் ராஜா மதுரை விமான நிலையத்தில் பேட்டி
அதிமுகவுடன் கூட்டணி குறித்து அண்ணாமலைக்குரிய கருத்திற்கு எச் ராஜா மதுரை விமான நிலையத்தில் பேட்டிஅத்தைக்கு மீசை முளைத்தால் சித்தப்பா ஆகையால் மீசை முளைக்கட்டும் அதுவரை அத்தை அத்தை தான் என எச் ராஜா கூறினார்.பாஜகவில் கூட்டணி குறித்து எந்த முடிவுகளும் மாநில…
சாதிகளே வேண்டாம் என்பதைச் சொல்ல வரும் ‘சூரியனும், சூரியகாந்தியும்’
டிடி சினிமா ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் சார்பில் உருவாகும் புதிய படம் ‘சூரியனும் சூரியகாந்தியும்’.இப்படத்தில் தேசிய விருது பெற்ற அப்புக்குட்டி, ஸ்ரீஹரி, விக்ரம் சுந்தர் ஆகிய மூவரும் கதையின் நாயகர்களாக நடிக்கிறார்கள். ரிதி உமையாள் கதையின் நாயகியாக நடிக்கிறார்.இவர்களுடன் இயக்குநர் சந்தானபாரதி, இயக்குநர்…
ரஜினிகாந்த் சிறந்த நடிகரா” இயக்குநர் அமீர் கேள்வி
சென்னையில் ‘செங்களம்’ வெப் சீரீஸ் தொடரின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட இயக்குநர் அமீர் பத்திரிகையாளர்களிடம் பேசும்போது, “இந்தியாவிலேயே மிகச் சிறந்த நடிகர் சிவாஜி கணேசன் மட்டும்தான். ஆனால் சிவாஜிக்கே சிறந்த நடிகருக்கான தேசிய விருது கொடுக்கலை.…
திமுக உட்கட்சி பிரச்சினை விரைவில் வெடித்து சிதறப் போகிறது
திருவில்லிபுத்தூரில் நடிகை விந்தியா பேட்டி
தமிழகத்தில், கோவில் வாசலில் இருந்து கோர்ட் வாசல் வரை கொலை, கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. திமுக ஆட்சியில் சட்ட ஒழுங்கு சரியில்லை என நடிகை விந்தியா பேட்டியளித்தார்.விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூரில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீஆண்டாள் கோவிலுக்கு, அதிமுக கொள்கை…




