• Mon. Oct 27th, 2025
WhatsAppImage2025-10-23at221255
WhatsAppImage2025-10-23at2213003
WhatsAppImage2025-10-23at221300
WhatsAppImage2025-10-23at2213004
WhatsAppImage2025-10-23at2213002
WhatsAppImage2025-10-23at221253
WhatsAppImage2025-10-23at221250
WhatsAppImage2025-10-23at2213001
WhatsAppImage2025-10-23at221249
WhatsAppImage2025-10-23at221252
WhatsAppImage2025-10-23at2213005
WhatsAppImage2025-10-23at2213006
WhatsAppImage2025-10-23at221251
previous arrow
next arrow
Read Now

Month: February 2023

  • Home
  • நடுக்குவாதம் என்னும் நோய்க்கு எலக்ட்ரோடு கருவி மூலம் அறுவை சிகிச்சை

நடுக்குவாதம் என்னும் நோய்க்கு எலக்ட்ரோடு கருவி மூலம் அறுவை சிகிச்சை

நடுக்குவாதம்(பார்க்கின்சன் ) என்னும் நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு எலக்ட்ரோடு கருவியை மூளைக்கு உள்ளே செலுத்தி நோயை எந்த அளவுக்கு கட்டுக்குள் கொண்டு வர முடியும் என்ற விழிப்புணர்வு கருத்தரங்கம் சென்னை வடபழனியில் அமைந்துள்ள போர்டிஸ்ட் மருத்துவமனையில் நடைபெற்றது.இந்த கருத்தரங்கில்நரம்பியல் துறை தலைவர்…

பி.டி.ஆர் பழனிவேல் ராஜன் பிறந்த தினத்தை முன்னிட்டு மாலை அணிவித்து மரியாதை

தமிழ்நாடு சட்டப்பேரவை முன்னாள் சபாநாயகரும், முன்னாள் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருமான பண்பாளர் பி.டி.ஆர் பழனிவேல் ராஜன் 91-வது பிறந்த தினத்தை முன்னிட்டு அவரின் திருவுருவச் சிலைக்குநிதியமைச்சர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மதுரையில்தமிழ்நாடு சட்டப்பேரவை முன்னாள் சபாநாயகரும், முன்னாள் இந்து…

இருப்பது ஒரு லைப் அடிச்சுக்க சியர்ஸ்… தேவையில்ல டியர்ஸ்-போக்குவரத்துக் காவலர் பேச்சு

இட்ஸ் மை லைஃப்; இட்ஸ் நொவ் ஆர் நெவெர்; இருப்பது ஒரு லைப் அடிச்சுக்க சியர்ஸ்; தேவையில்ல டியர்ஸ். -கல்லூரி மாணவிகளிடம் சினிமா பாடலை எடுத்துக்காட்டாக கூறி விழித்துணர்வளித்த போக்குவரத்துக் காவலர்மதுரை அவனியாபுரம் அருகே உள்ள தனியார் பெண்கள் கல்லூரியில் விளையாட்டுப்…

மதுரையில் தொண்டு நிறுவனங்களில் சார்பில் சான்றிதழ் வழங்கும் விழா

தமிழக தொண்டு நிறுவனங்களின் கூட்டமைப்பு சார்பில் மதுரையில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்ற நிர்வாகிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கும் விழா நடைபெற்றது.தமிழக தொண்டு நிறுவனங்களின் கூட்டமைப்பு சார்பில், மதுரையில் பயிற்சி கூட்டம் அதன் தலைவர் ஜெயராமன் தலைமையில் நடைபெற்றது ..செயலாளர் ராஜா முகமது முன்னிலை…

பெண் குழந்தை விற்பனை- செவிலியர்கள் 2 பேர் பணியிடை நீக்கம்

முதலமைச்சருடன் ஆன்லைனில் செல்பி எடுக்கலாம்- புதுமையான ஏற்பாடு

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு வாழ்த்துச்சொல்லவும், அவருடன் செல்பி எடுத்துக்கொள்ளவும் புதுமையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.மு.க.ஸ்டாலினை நேரில் சந்திக்க வேண்டும். அவருடன் செல்பி எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற ஆசை இருக்கும். சந்தர்ப்ப சூழல் எல்லோருக்கும் சாதகமாக அமையாது. தொண்டர்களின் இந்த ஏக்கத்தை…

எல்.ஐ.சி. நிறுவன பங்குகள் கடும் சரிவு!மக்கள் அதிர்ச்சி

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான எல்.ஐ.சி. நிறுவன பங்குகள் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளன. ஹிண்டன்பர்க் அறிக்கைக்கு பிறகு, அதானி நிறுவனம் ஆட்டம் கண்டு வரும் நிலையில், அதானி குழுமத்தில் முதலீடு செய்த எல்.ஐ.சி. பங்கும் வீழ்ச்சியைச் சந்தித்து வருகிறது. ஹிண்டன்பர்க்…

நடிகர் வடிவேலுவுக்கு டாக்டர் பட்டம் ..குவியும் வாழ்த்துக்கள்

டாக்டர் பட்டம் பெற்றுள்ள நடிகர் வடிவேலுவுக்கு திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். ராஜ்கிரண் நடிப்பில் வெளியான ‘என் ராசாவின் மனசிலே’ திரைப்படத்தின் மூலம் நடிகர் வடிவேலு தமிழ் திரையுலகில் அறிமுகமானார். அதன்பிறகு தனது திறமையால் அவர் தற்போது உச்சம் தொட்டுள்ளார்.…

அடேங்கப்பா! ஒரே மாநிலத்தில் ஒன்பது தங்கச்சுரங்கங்களா..!

ஒரே மாநிலத்தில் ஒன்பது தங்கச்சுரங்கங்கள் ஆய்வில் கண்டுபிடித்திருப்பது அனைவரையும் வியக்க வைக்கிறது.ஒடிசா மாநிலத்தின் 3 மாவட்டங்களில் தங்கச் சுரங்கங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில இரும்பு மற்றும் சுரங்கங்கள் துறை அமைச்சர் ஃபிரஃபுல்லா மாலிக் தெரிவித்துள்ளார்.இந்திய சுரங்கங்கள் மற்றும் புவியியல் ஆய்வு மையம்…

லைஃப்ஸ்டைல்

ரோஜா குல்கந்தின் நன்மைகள்: ரோஜா குல்கந்து செய்யும் முறை:-உலர்ந்த ரோஜா இதழ்கள் – 6 பூ, சர்க்கரை – முக்கால் டேபிள் ஸ்பூன்தேன் – கால் கப், வெள்ளரி விதை – 1 டேபிள் ஸ்பூன்,ரோஜா குல்கந்து செய்முறைமிக்ஸியில் சர்க்கரை, ரோஜா…