• Sun. Apr 2nd, 2023

மதுரையில் தொண்டு நிறுவனங்களில் சார்பில் சான்றிதழ் வழங்கும் விழா

ByKalamegam Viswanathan

Feb 28, 2023

தமிழக தொண்டு நிறுவனங்களின் கூட்டமைப்பு சார்பில் மதுரையில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்ற நிர்வாகிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கும் விழா நடைபெற்றது.
தமிழக தொண்டு நிறுவனங்களின் கூட்டமைப்பு சார்பில், மதுரையில் பயிற்சி கூட்டம் அதன் தலைவர் ஜெயராமன் தலைமையில் நடைபெற்றது ..செயலாளர் ராஜா முகமது முன்னிலை வகித்தார் ..துணைத் தலைவர் எம் அழகர்சாமி வரவேற்புரை வழங்கினார் .சிறப்பு அழைப்பாளராக முத்தூட் பைனான்ஸ் மண்டல சமூக பொறுப்பு திட்ட மேலாளர் ஜெயக்குமார் பயிற்சி அளித்தார் .பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது .கூட்டத்தில் ,தமிழகம் முழுவதும் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட தொண்டு நிறுவன பிரதிநிதிகள் பங்கேற்றனர் .யோகம் டிரஸ்ட் அமிர்தம் நன்றி வழங்கினார் ..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *