• Sun. Jan 29th, 2023

Month: January 2023

  • Home
  • பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் ஐக்கியமானார் டாக்டர் சரவணன்..!

பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் ஐக்கியமானார் டாக்டர் சரவணன்..!

பாஜகவில் இருந்து விலகிய மதுரையைச் சேர்ந்த டாக்டர் சரவணன் அதிமுகவில் இணைந்துள்ளார்.பி.டி.ஆர் மீது செருப்பு வீச்சு சம்பவத்தை தொடர்ந்து பாஜகவில் இருந்து விலகிய அவர் திமுகவுடன் மிக நெருக்கமாக இருந்தார். இதையடுத்து அவர் திமுகவில் ஐக்கியமாவார் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் திடீர்…

குவைத்-சென்னை ஏர் இந்தியா பயணிகள் விமானத்தில் திடீர் இயந்திர கோளாறு

குவைத்-சென்னை ஏர் இந்தியா பயணிகள் விமானத்தில் திடீர் இயந்திர கோளாறு ஏற்பட்டது.குவைத்தில் இருந்து சென்னைக்கு 158 பயணிகளுடன் ஏர் இந்தியா விமானம் நேற்று இரவு 11.05-க்கு புறப்பட்டது. புறப்பட்ட சிறிது நேரத்தில் விமானத்தில் திடீர் இயந்திர கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து விமானம்…

இலக்கியம்

நற்றிணைப் பாடல் 93: ”பிரசம் தூங்க, பெரும் பழம் துணர,வரை வெள் அருவி மாலையின் இழிதர,கூலம் எல்லாம் புலம்புஉக, நாளும்மல்லற்று அம்ம, இம் மலை கெழு வெற்பு!” எனப்பிரிந்தோர் இரங்கும் பெருங் கல் நாட!செல்கம்; எழுமேர் சிறக்க, நின் ஊழி!மருங்கு மறைத்த…

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவர்களுக்கு என்ன பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? ஐகோர்ட் கேள்வி

கள்ளக்குறிச்சி பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு என்ன பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? என்பது குறித்து பிரமாண மனு தாக்கல் செய்யும்படி பள்ளி நிர்வாகத்துக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகேயுள்ள கனியாமூர் தனியார் பள்ளியில் படித்த பிளஸ்-2 மாணவி மர்மமான முறையில் உயிரிழந்தார்.…

படித்ததில் பிடித்தது

சிந்தனைத்துளிகள் இறைவனைத் தேடி ஓடாதீர்கள்நீங்கள் தேடும் இடங்களில் அவன் இல்லை… சுமைகளை மனதில் ஏற்றாதீர்கள்அச்சுமைகளில் வாழ்வின் சுகம் இல்லை… கரைகளை மீறி ஓடாதீர்கள்கண் கெட்டு திரிவதில் பயன் இல்லை… கறைகளை நெஞ்சில் வாங்காதீர்கள்அது வாழும் வாழ்வுக்கு அழகு இல்லை… வெற்றியைத் தேடி…

குறள் 356

கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்மற்றீண்டு வாரா நெறி. பொருள் (மு.வ): கற்க வேண்டிய வற்றைக் கற்று இங்கு மெய்ப் பொருளை உணர்ந்தவர் , மீண்டும் இப்பிறப்பிற்கு வராத வழியை அடைவர்.

பாலியல் தொந்தரவு கொடுத்த தி.மு.க.வினரை கைது செய்ய ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

சென்னையில் நடந்த தி.மு.க. பொதுக்கூட்டத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் போலீசுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தி.மு.க.வினரை கைது செய்யவேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.இதுகுறித்து அவர் பேசியதாவது: அரசாங்க அலுவலக பணிகளில் தலையிடுவது, அரசு ஊழியர்களை மிரட்டுவது, பொதுமக்களை மிரட்டுவது, பெண்களுக்கு…

பிகினிங்’ படத்தை வெளியிடுவதில் மகிழ்ச்சியடைகிறேன்!-இயக்குநர் லிங்குசாமி பெருமிதம்..!

ஆசியாவிலேயே முதல்முறையாக ஒரே திரையில் இரண்டு படங்கள் என்ற தொழிழ்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டுள்ளபடம் பிகினிங்இப்படத்தை அறிமுக இயக்குநரான ஜெகன் விஜயா இயக்க, வினோத் கிஷன், கௌரி ஜி.கிஷன், ரோகிணி மற்றும் பலர் நடித்துள்ளனர்.இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று மாலை சென்னையில் நடைபெற்றது. இந்த…

முதல்வர் ஸ்டாலின் தலைமையில்
இன்று அமைச்சரவை கூட்டம்

முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று தலைமை செயலகத்தில் நடைபெறுகிறது.தமிழகத்தில் தி.மு.க. அரசு 2021-ம் ஆண்டு மே மாதம் பொறுப்பேற்றது. அதைத்தொடர்ந்து பல முறை அமைச்சரவை கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. அமைச்சரவையில் இதுவரை இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, 2…

தமிழகத்தில் உள்ள மக்கள் அனைவருக்கும் ‘மக்கள் ஐ.டி.’

நாட்டு மக்கள் அனைவருக்கும் மத்திய அரசு சார்பில் ஆதார் அட்டை வழங்கப்பட்டு உள்ளது. ஆதாரை போல, தமிழக மக்கள் ஒவ்வொருவருக்கும் 12 இலக்க எண் கொண்ட ‘மக்கள் ஐ.டி.’ வழங்கும் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்துகிறது. .இதுகுறித்து தமிழக தகவல் தொழில்நுட்பம்…