• Sat. Apr 20th, 2024

பொது அறிவு வினா விடைகள்

Byவிஷா

Jan 11, 2023
  1. எந்த மாநிலத்தில் 100சதவீதம் மக்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளதாக பிரதமர் பாராட்டு தெரிவித்தார்?
    உத்தர்கண்ட்
  2. நாட்டுக்கோழி இனப்பெருக்க வளாகத்தை முதல்வர் ஸ்டாலின் எந்த மாவட்டத்தில் தொடங்கிவத்தார்?
    கிருஷ்ணகிரி
  3. சிந்துவெளிப் பண்பாட்டின் திராவிட அடித்தளம் என்ற நூலின் ஆசிரியர் யார்?
    ஆர். பாலகிருஷ்ணன்
  4. பசுமை பட்டாசுகள் மீதான தடைகளை நீக்க எந்தந்த மாநிலங்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அனுமதி கோரி கடிதம் எழுதியுள்ளார்?
    தில்லி , ஒடிஸா, ராஜஸ்தான் ,ஹரியானா
  5. உலக உணவு தினமாக கொண்டாடப்படும் நாள்?
    அக்டோபர் 16
    6.இல்லம் தேடி கல்வித் திட்டத்தை பள்ளிக்கல்வித் துறை 2021ஆம் ஆண்டு எந்த தேதியில் தொடங்கியது?
    நவம்பர் 15,2021
    7.பிஎன்பி பாரிபாஸ் ஓபன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவில் வெற்றி பெற்றவர் யார்?
    பௌலா பதோசா
  6. வியாழனின் சிறு கோள்களை ஆய்வு செய்வதற்காக நாசா அனுப்பியுள்ள விண்கலத்தின் பெயர்?
    “லூசி”
  7. சூரியனில் இருந்து வெகு தொலைவிற்கு பயணிக்கும் சூரிய சக்தியால் இயங்கும் முதல் விண்கலம் எது?
    “லூசி”
  8. கோவிட் தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை ஊக்குவிக்கும் வகையில் வெயியான பாடல்?
    ஒலி – ஒளி பாடல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *