• Mon. Oct 2nd, 2023

Month: January 2023

  • Home
  • திருப்பத்தூர் ஆட்சியர் அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா

திருப்பத்தூர் ஆட்சியர் அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா

பொங்கல் திருநாளை முன்னிட்டு திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் திருவிழா கொண்டாடப்பட்டது.தமிழர் திருநாளான பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழக முழுவதும் பள்ளிகள்,கல்லூரிகள், நீதிமன்றங்கள், ஆட்சியர் அலுவலகங்களில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்…

ஒடிடியில் படம் பார்க்க நினைப்பது ரெளடித்தனம் – இயக்குநர் மிஷ்கின்

இயக்குநர் ஓம் விஜய் இயக்கத்தில் சூப்பர் குட் சுப்ரமணி கதையின் நாயகனாக நடித்திருக்கக்கூடிய ‘வெள்ளிமலை’ படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் இயக்குநர்கள் பேரரசு, கே.எஸ். ரவிக்குமார், சீமான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். விழாவில் பங்கேற்றஇயக்குநர் மிஷ்கின்…

உடற்கல்வி ஆசிரியராக நடிக்கும் ஹிப் ஹாப் தமிழா ஆதி

இசையமைப்பாளரும், நடிகருமான ஹிப் ஹாப் தமிழா ஆதி கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடிக்கும்புதிய படத்திற்கு ‘பி.டி. சார்’ என பெயரிடப்பட்டு, அதன் முதல் பார்வை வெளியிடப்பட்டிருக்கிறது. வேல்ஸ் பல்கலைக்கழக வளாகத்திலுள்ள வேலன் அரங்கத்தின் முன் அமைக்கப்பட்டிருந்த திறந்த வெளி கிராமிய…

அஜித்தால் என் மனைவியிடம் திட்டு வாங்கினேன் ‘ நடிகர் ஷாம்

விஜய் நடிப்பில் முதன்முறையாக தெலுங்கு, தமிழ் என இரு மொழிகளில்வெளியாகியுள்ள படம் வாரிசுஇந்தப்படத்தைதில் ராஜு தயாரித்துள்ளார். விஜய் படங்களை பொறுத்தவரை அவருடன் அந்த படத்தில் இணைந்து நடிக்கும் அத்தனை நட்சத்திரங்களும் ரசிகர்களிடம் கவனம் பெறுவார்கள். அந்தவகையில் வாரிசு படத்தில் சரத்குமார், பிரபு,…

நீலகிரியில் வாகனங்களுக்கு வழி விட மறுக்கும் யானைகளால் பரபரப்பு

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் பகுதியில் மலைபதையில் யானைகள் அப்பகுதி வழியாக செல்லும் வாகனங்கள்,பேருந்துகளை வழிமறித்து சிறைபிடித்து வருகின்றன.நீலகிரி மாவட்டம் மஞ்சூர் கோவை செல்லும் சாலையான மூன்றாவது மாற்றுப் பாதையாக இயங்கிக் வரும் மஞ்சூர் கோவை சாலையில் 43 கொண்ட ஊசி வளைவுகளைக்…

ஒரு மூட்டை கோதுமைக்காக அடிதடி .. பாகிஸ்தானின் பரிதாப நிலை -வீடியோ

பாகிஸ்தானில் கடுமையான உணவு பஞ்சம் காரணமாக அடுத்த 3 வாரங்களில் அந்த நாடு திவாலாகும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.கடந்த ஆண்டின் துவக்கத்தில் இலங்கை திவாலான நிலையில் இந்தியாவின் மற்றொரு ஆண்டை நாடான பாகிஸ்தான் உணவுபஞ்சம் காரணமாக திவாலாகும் நிலையில் உள்ளதாக எச்சரிக்கை…

மஞ்சூர் மின்வாரிய முகாம் அரசு தொடக்கப் பள்ளியில் பொங்கல் விழா

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் மின்வாரிய முகாம் அரசு தொடக்கப் பள்ளியில் பொங்கல் விழா பள்ளிக் குழந்தைகள் உற்சாகம்நீலகிரி மாவட்டம் மஞ்சூர் மின்வாரிய முகாம் அரசு தொடக்கப் பள்ளியில் எல் கே ஜி முதல் ஐந்தாம் வகுப்பு வரை நூறுக்கும் மேற்பட்ட குழந்தைகள்…

ரசிகர்களுடன் துணிவு படத்தை பார்க்க விரும்பும் மஞ்சு வாரியர்

அஜித் குமார் நாயகனாக நடித்துள்ள ‘துணிவு’ திரைப்படத்தை, தமிழ் ரசிகர்களுடன் திரையரங்கில் பார்க்க விரும்புகிறேன் என அப்படத்தின் நாயகியான நடிகை மஞ்சு வாரியர் தெரிவித்திருக்கிறார்.இந்த ஆண்டின் தொடக்கத்தில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றான, அஜித் குமார் நடிகை மஞ்சு வாரியர் நடிப்பில்…

விசிக தலைவர் திருமாவளவன் கைது

தமிழக ஆளுநரை கண்டித்து போராட்டம் நடத்திய விசிக தலைவர் திருமாவளன் உட்பட அரசியல் கட்சித்தலைவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கடந்த 9-ம் தேதி தமிழக சட்டப்பேரவையில் தமிழக அரசு தயாரித்து கொடுத்த உரையில் பல்வேறு பகுதிகளை தவிர்த்து விட்டுப் பேசினார்.…

கவர்னர் டெல்லி செல்வது ஏன்?டி.ஆர்.பாலு எம்.பி.

நாங்கள் ஜனாதிபதியை சந்தித்து பேசியதின் தொடர்ச்சியாக, கவர்னர் ரவி டெல்லி செல்லலாம் என்று நினைக்கிறோம்என டி.ஆர்.பாலு எம்.பி பேட்டிதமிழக சட்டசபை கூட்டத்தில் கவர்னர் உரையின் போது நடந்த நிகழ்வு குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தை ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்தித்து…