• Wed. Aug 19th, 2026
WhatsAppImage2026-08-13at1759153
previous arrow
next arrow
Read Now

Year: 2022

  • Home
  • மதிமுக தலைமைக்கழக பொதுச்செயலாளராகிறார் துரை வைகோ

மதிமுக தலைமைக்கழக பொதுச்செயலாளராகிறார் துரை வைகோ

ம.தி.மு.க., பொது செயலாளர் வைகோ மகன் துரை வைகோவுக்கு தலைமைக்கழக செயலாளர் பதவி வழங்க கட்சி பொதுக்குழு ஒப்புதல் வழங்கியது. கட்சிக்கு எதிராக கருத்து கூறுவோர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் வைகோவுக்கு அதிகாரம் வழங்கப்பட்டது.ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ தலைமையில்,…

பாலியல் வன்கொடுமைக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம்- அண்ணாமலை

தமிழகத்தில் பாலியல் வன்கொடுமை எதிராக நாளை காலை விருதுநகரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், “தமிழகத்தில் சிறுமிகள், பெண்கள் மீது பாலியல் வன்கொடுமை தினமும்…

முதியோருக்கு குடும்ப அட்டை ரத்து செய்யப்படாது…

தமிழகத்தில் முதியோர் உதவித்தொகை வாங்குபவர்களுக்கு குடும்ப அட்டை ரத்து செய்யப்படாது. அவர்களுக்கும் 5 கிலோ அரிசி உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன என உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். மேலும் குடும்ப அட்டைதாரர்கள் எந்த இடத்திலும் பொருட்கள் பெறலாம் என்ற முறை…

பீஸ்ட் ரிலீஸ் உரிமையை கைப்பற்றிய ரெட் ஜெயன்ட் மூவிஸ்!

நடிகர் விஜய் நடித்த பீஸ்ட் திரைப்படம் ஏப்ரல் 13ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது இதனை அடுத்து இந்த திரைப்படத்திற்கு ஏராளமான…

ஜென்டில்மேன் 2 – நயன்தான் நாயகியா?

ஜென்டில்மேன் 2 படம் உறுதியாகி விட்டது. டைரக்டர், ஹீரோ யார் என்பது பற்றிய அறிவிப்பு வெளியாகாத நிலையில், ஹீரோயினாக நயன்தாரா நடிக்க போவதாக இணையத்தில் செய்தி பரவி வருகிறது. 1993 ம் ஆண்டு டைரக்டர் ஷங்கர் இயக்கத்தில், கே.டி.குஞ்சுமோன் தயாரித்த பிளாக்பஸ்டர்…

கேங்ஸ்டராக நடிக்கும் அம்மா நடிகை!

தமிழ் சினிமாவின் அம்மா நடிகையாக பிரபலம் அடைந்தவர் நடிகை சரண்யா பொன்வண்ணன். இவர் ஏறக்குறைய அனைத்து முன்னணி நடிகர்களுக்கும் அம்மாவாக நடித்துள்ளார். இந்நிலையில் இவரது இந்த அம்மா பிம்பத்தை உடைக்கும் முயற்சியில், துணிச்சலான கேங்ஸ்டர் வேடத்தில் நடிக்க வைத்துள்ளார் இயக்குநர் விஷ்ணு…

மேல்சிகிச்சைக்காக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட லாலு பிரசாத்….

ராஷ்டிரிய ஜனதா தள கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவ் உடல்நிலை மோசமானதால் மேல்சிகிச்சைக்காக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். ராஷ்டிரிய ஜனதா தள கட்சியின் தலைவரும், பீகார் முன்னாள் முதல்வருமான லாலு பிரசாத் யாதவ் மாட்டுத்தீவன ஊழல் வழக்குகளில் தொடர்ந்து…

ஜாலியோ ஜிம்கானா? – பொருள் விளக்கம்!

விஜய் நடித்துள்ள பீஸ்ட் படத்தின் செகண்ட் சிங்கிளான ஜாலியோ ஜிம்கானா பாடலின் லிரிக்கல் வீடியோ மார்ச் 19 ம் தேதி வெளியிடப்பட்டது. அனிருத் இசையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த பாடலை விஜய் தனது சொந்த குரலில் பாடி உள்ளார். இந்த பாடலை கு.கார்த்திக்…

ஆப்கானிஸ்தானில் பெண்கள் மீண்டும் பள்ளிக்கு திரும்பினர்….

ஆப்கானிஸ்தான் நாட்டில் தலீபான்கள் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றிய பின்னர் பெண்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தனர். இந்த நிலையில் தற்போது ஏழு மாதங்களுக்கு பிறகு ஆப்கானிஸ்தான் முழுவதும் இன்று பல்லாயிரக்கணக்கான பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்குத் திரும்ப உள்ளனர். கடந்த வருடம் ஆகஸ்ட் மாதத்தில்…

மின்சார வாரியத்தில் கேங்க்மன் பணி நியமன சலசலப்பு…

மின்சார வாரியத்தில் கேங்க்மன் பணி நியமன பிரச்சினையை களைய 4 பேர் கொண்ட குழு அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மின்சார வாரியத்தில் கேங்க்மன் பணிக்கு தேர்வாகியுள்ள 5,493 பேருக்கு இன்னும் பணி நியமன ஆணை வழங்கப்படவில்லை என கூறப்பட்டு வருகிறது.…