ஆரோக்கியக் குறிப்புகள்:
பப்பாளிபப்பாளி தற்போது எல்லாக் காலங்களிலும் கிடைக்கும் பழம். மலிவானது. இனிப்பானது. எல்லோரும் அறிந்தது. சத்துக்கள் மிகுந்தது. மஞ்சள், சிவப்பு நிற பழங்களாகவும், சில சமயம் பச்சை கலந்த நிறத்திலும் உள்ளது. வருடம் முழுவதும் கிடைக்கக்கூடிய பழம் இது. இதிலும் வைட்டமின் ஏ…
அழகு குறிப்புகள்:
கண் எரிச்சல் இல்லாமல் குளிர்ச்சியாக இருக்க: குண்டு மல்லிகையை மிக்ஸியில் அரைத்து துணியில் கட்டி தொங்க விடுங்கள். அதிலிருந்து விழும் சாறில் ஒரு சொட்டு எடுத்து, அரை கப் தேங்காய் எண்ணெய் கலந்து தினமும் தலைக்கு தடவி வாருங்கள். இப்படி செய்து…
சூப்பர்மேனாக ஜெய் நடிக்கும் படத்திற்கு ஒரு கோடியில் விமான அரங்கம்
ஜெய் நடித்து வரும் சூப்பர்மேன் படம் பிரேக்கிங் நியூஸ். ஆண்ட்ரூ பாண்டியன் இயக்கி வருகிறார். இந்த படத்தில் பறக்கும் விமானத்தின் மீது ஜெய் வில்லன்களுடன் மோதுவது போன்ற காட்சி இடம் பெறுகிறது. இதற்காக சென்னை புறநகரில் உள்ள ஒரு தனியார் பொழுதுபோக்கு…
சமையல் குறிப்புகள்:
காய்கறி புலாவ்: தேவையான பொருட்கள்பாஸ்மதி அரிசி – அரை கிலோ, கேரட் – 2, பீன்ஸ் – 6, பட்டாணி – 50 கி, வெங்காயத்தளை – சிறிதளவு, வென்னிலா எசன்ஸ் -1 தேக்கரண்டி, வெண்ணெய் – 25 கி, உப்பு…
படித்ததில் பிடித்தது
சிந்தனைத் துளிகள் • உங்களை தாழ்த்திக்கொண்டு இன்னொருவரை உயர்வாகபேச வேண்டும் என்று அவசியம் இல்லை.! • மிக பெரிய தோல்வியில் தான்..மிக பெரிய வாய்ப்புக்கள் ஒளிந்திருக்கிறது. • சந்தேகம் தரும் எண்ணங்களை நீக்கி..நம்பிக்கை தரும் எண்ணங்களை சேர்த்தால்..வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.! •…
நூறுநாய்களுடன் நாய்படாதபாடுபட்ட அருண்விஜய்
திரைப்படங்களில் விலங்குகளை பிரதானமாக நடிக்க வைத்து தமிழ் சினிமாவில்படம் தயாரித்தவர்கள் மறைந்த தயாரிப்பாளர்கள் எம்.ஏ.எம்.சாண்டோ சின்னப்பதேவர், இராமநாராயணன் ஆகியோர் அவர்களுக்கு பின் விலங்குகளை பிரதான கதாபாத்திரமாக்கி படங்கள் தயாரிப்பது குறைந்துவிட்டதுசூர்யா-ஜோதிகா தயாரிப்பில் ஓமை டாக் எனும் பெயரில் தயாரிக்கப்பட்டுள்ள படத்தில் 100…
உண்மையை பேசிய இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே
இலங்கையில் நிலவும் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடிக்கு எனது அரசின் சில தவறுகள், காரணமாக உள்ளன. இதற்கு நான் வருந்துகிறேன். என அதிபர் கோத்தபய ராஜபக்சே கூறியுள்ளார்.கடந்த ஒருமாதத்திற்கும் மேலாக இலங்கையில் கடும் பொருளாதார சிக்கல் நிலவி வருகிறது. பொதுமக்கள் வீதியில்…
பிரியாவிடையுடன் கள்ளழகரை வழியனுப்பிய மதுரை மக்கள்!
வைகை ஆற்றில் தங்கக் குதிரை வாகனத்தில் இறங்கி பக்தர்களுக்கு அருள்பாலித்த கள்ளழகர் மூன்று நாட்கள் மதுரையில் தங்கியிருந்து விட்டு இன்று அதிகாலையில் பூப்பல்லக்கில் மலைக்கு திரும்பினார். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அழகருக்கு பிரியாவிடை கொடுத்து வழி அனுப்பி வைத்தனர். மீனாட்சி அம்மன் கோவில்…
பொது அறிவு வினா விடைகள்
1.இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் கணவர் யார்?இளவரசர் பிலிப்2.சயீக் ரஷீத் பாகிஸ்தானின் எந்தக் கட்சித் தலைவர்?அவாமி முஸ்லிம் லீக்3.2006 முதல் 2008 வரை சயீக் ரஷீத் பாகிஸ்தானின் எந்த மந்திரியாக இருந்தார்?ரெயில்வே மந்திரி4.பாகிஸ்தானின் முன்னாள் மந்திரி சயீக் ரஷீத் எந்த தீவிரவாத அமைப்புடன்…
குறள் 178:
அஃகாமை செல்வத்திற்கு யாதெனின் வெஃகாமைவேண்டும் பிறன்கைப் பொருள். பொருள் (மு.வ): ஒருவனுடைய செல்வத்திற்குக் குறைவு நேராதிருக்க வழி எது என்றால், அவன் பிறனுடைய கைப்பொருளை விரும்பாதிருத்தலாகும்.




