• Mon. Oct 14th, 2024

பொது அறிவு வினா விடைகள்

Byவிஷா

Apr 19, 2022

1.இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் கணவர் யார்?
இளவரசர் பிலிப்
2.சயீக் ரஷீத் பாகிஸ்தானின் எந்தக் கட்சித் தலைவர்?
அவாமி முஸ்லிம் லீக்
3.2006 முதல் 2008 வரை சயீக் ரஷீத் பாகிஸ்தானின் எந்த மந்திரியாக இருந்தார்?
ரெயில்வே மந்திரி
4.பாகிஸ்தானின் முன்னாள் மந்திரி சயீக் ரஷீத் எந்த தீவிரவாத அமைப்புடன் தொடர்பு வைத்திருந்தார்?
லஸ்கர்-இ-தொய்பா
5.இந்திய சினிமாவின் முதல் பேசும் படம்?
ஆலம் ஆரா (1931)
6.செஞ்சிக் கோட்டை ————– துறையால் பாடுகாக்கப்படுகிறது?
தொல் பொருள் ஆய்வுத் துறை
7.புகைப்பிடித்தால் என்ன நோய் வரும்?
புற்றுநோய்
8.புகைக்கும் பொருட்கள் எதனால் செய்யப்படுகிறது?
புகையிலை
9.காமராசர் பிறந்த ஆண்டு?
1903
10.காமராசரின் தந்தை பெயர் என்ன?
குமாரசாமி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *