• Sun. Oct 6th, 2024

படித்ததில் பிடித்தது

Byவிஷா

Apr 19, 2022

சிந்தனைத் துளிகள்

• உங்களை தாழ்த்திக்கொண்டு இன்னொருவரை உயர்வாக
பேச வேண்டும் என்று அவசியம் இல்லை.!

• மிக பெரிய தோல்வியில் தான்..
மிக பெரிய வாய்ப்புக்கள் ஒளிந்திருக்கிறது.

• சந்தேகம் தரும் எண்ணங்களை நீக்கி..
நம்பிக்கை தரும் எண்ணங்களை சேர்த்தால்..
வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.!

• உங்கள் மனதின் சாவியை நீங்கள் வைத்துக் கொண்டால்..
வாழ்நாள் சுதந்திரத்தை உணர முடியும்.!

• பிறர் கடுமையாக விமர்சிக்கும் போது பொறுமையாக
இருப்பவர்கள் கோழைகள் இல்லை ஒற்றுமையை விரும்புபவர்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *