ரஜினியின் அடுத்த பட இயக்குனர் மாற்றம்?!
தமிழ் சினிமாவில் கோலமாவு கோகிலா படமூலமாக இயக்குனராக அறிமுகமானவர் நெல்சன் திலீப் குமார். இந்த படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயனை வைத்து டாக்டர் படத்தை இயக்கினார், இரண்டு படமும் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த வெற்றியை தொடர்ந்து விஜய்யை வைத்து…
நான் எப்போதும் ஹீரோதான் – கே.பாக்யராஜ்
பிஜிஎஸ் சரவணகுமார் தயாரிப்பில் இயக்குநர் சிவ மாதவ் இயக்கத்தில், 21 வருடங்களுக்கு பிறகு திரைக்கதை மன்னன் பாக்யராஜ் நாயகனாக நடித்துள்ள திரைப்படம் ‘3.6.9’. உலக கின்னஸ் சாதனை படைக்கும் விதமாக, நேரடியாக 81 நிமிடங்களில் படமாக்கப்பட்டுள்ளது இப்படம். 24 கேமராக்களில் ஒளிப்பதிவு…
வடக்கிலும் பிரபலமான தெலுங்கு நடிகர் ராம்சரண்
ராஜமவுலியின் இயக்கத்தில் பாகுபலி படத்தில் நடித்த பிரபாஸ் அதன் பின் அகில இந்திய நடிகர் ஆனார் இந்தியா முழுவதும் சாமான்யர்களுக்கும் அறிமுகமான நடிகரானார் அதற்கு காரணம் பாகுபலி படத்தின் விஸ்வரூப வெற்றிதான்சமீபத்தில் ராஜமவுலி இயக்கத்தில் வெளியான RRR படத்தில் ராம்சரண் –…
சட்டப்பேரவையில் இன்று புதிய அறிவிப்புகள்..
தமிழக சட்டப்பேரவையில் கடந்த 6ஆம் தேதி முதல் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் தொடங்கி நடைபெற்று வருகின்றது. தமிழ் வருடப்பிறப்பு, புனித வெள்ளி மற்றும் சனி, ஞாயிறு விடுமுறையை தொடர்ந்து நேற்று முதல் மீண்டும் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று…
பலாத்கார வழக்கு இன்று தீர்ப்பு -கேரளாவில் பெரும் பரபரப்பு
நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கில் இன்று தீர்ப்பு வரவுள்ளதால் கேரளாவில்பெரும் பரபரப்பு .கேரள நடிகை ஒருவர் காரில் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட நிலையில், வழக்கு தொடர்பாக நடிகர் திலீப்பின் செல்போனில் இருந்து அழிக்கப்பட்ட முக்கியமான கோப்புகளை சிக்கியுள்ளன.படபிடிப்பு முடிந்து காரில்…
சிம்பு குரலில் ‘புல்லட்’ பாடல்!
இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் உருவாகும் தி வாரியர் படத்தின் முதல் சிங்கிள் பாடல் அப்டேட் வெளியாகியுள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டு சண்டக்கோழி 2 என்ற படத்தை இயக்கிய லிங்குசாமி அதன்பின் நான்கு ஆண்டுகள் கழித்து இயக்கி வரும் திரைப்படம் ‘தி…
ஸ்பைடர்மேன் படம் பார்த்து கின்னஸ் சாதனை!
இயக்குநர் ஜான் வாட்ஸ் இயக்கத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் 16ம் தேதி வெளியான படம் ஸ்பைடர்மேன் நோ வே ஹோம். தீவிர மார்வெல் ரசிகரான ஃப்ளோரிடாவை சேர்ந்த ராமிரோ அலானிஸ் (Ramiro Alanis) ஸ்பைடர்மேன் நோ வே ஹோம் திரைப்படத்தை தொடர்ந்து…
விறு விறுப்பான தயாரிப்பில் விடுதலை!
இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சூரி கதாநாயகனாக நடிக்கும் முதல் திரைப்படம் விடுதலை. இந்த படத்தில் விஜய் சேதுபதி, கெளதம் வாசுதேவ் மேனன், பிரகாஷ் ராஜ் ஆகியோர் நடிக்கின்றனர்.. இளையராஜா இசையமைக்கும் இந்த படத்தை ஆர்எஸ் இன்ஃபோடெயின்மென்ட் சார்பில் எல்ரெட் குமார்…
ஆம்வே நிறுவனத்தின் சொத்துக்கள் முடக்கம்
ஆம்வே நிறுவனத்தின் 758 கோடி ரூபாய் சொத்துகளை முடக்குவதாக தெரிவித்துள்ள அமலாக்கத் துறை, அந்நிறுவனத்தின் எம்எல்எம் திட்டத்தில் முறைகேடுகள் நடைபெற்றதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளது. ஆம்வே நிறுவனம் தொடர்பாக அமலாக்கத்துறை கூறியுள்ள குற்றச்சாட்டுகள் என்ன… இப்போது பார்க்கலாம் ஆம்வே நிறுவனம் 2002ஆம் ஆண்டிலிருந்து 2022ஆம்…
10 ஆண்டுக்கு முன்பு எழுதிய கட்டுரைக்கு கல்லூரி மாணவன் கைது
ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்துக்கான சட்டப்பிரிவுகள் 370 மற்றும் 35ஏ-ஐ ஒன்றிய அரசு நீக்கி தங்கள் மாநிலத்திலேயே சுதந்திராக வெளியே வரமுடியாமல், கைதிகளைபோல் அம்மாநில மக்களை நடத்தி வருகிறது. மேலும், அங்கிருக்கும் அரசியல் கட்சி தலைவர்களையும் அடிக்கடி வீட்டு…




