• Tue. Aug 25th, 2026
WhatsAppImage2026-08-20at214238
previous arrow
next arrow
Read Now

Year: 2022

  • Home
  • குறள் 182:

குறள் 182:

அறனழீஇ அல்லவை செய்தலின் தீதேபுறனழீஇப் பொய்த்து நகை.பொருள் (மு.வ):அறத்தை அழித்துப் பேசி அறமல்லாதவைகளைச் செய்வதை விட, ஒருவன் இல்லாதவிடத்தில் அவனைப் பழித்துப் பேசி நேரில் பொய்யாக முகமலர்ந்து பேசுதல் தீமையாகும்.

தனியாரிடம்இருந்து மின்சாரம் வாங்கிலாபம் பார்ப்பது திமுகவுக்குகைவந்த கலை- அண்ணாமலை குற்றச்சாட்டு

ஊழல் செய்வதற்காக செயற்கையாக மின் வெட்டு உருவாக்கப்பட்டுள்ளதாக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டியுள்ளார்.இதுகுறித்து அவர் கோவையில் செய்தியாளர்களை சந்தித்த போது கூறியதாவதுஊழல் செய்வதற்காக செயற்கையாக மின்வெட்டை உருவாக்கி, மத்தியஅரசு மீது பழி போடுவதை ஏற்க முடியாது .இந்தியாவில் மிகப்பெரும் நஷ்டத்தில் உள்ள…

விசாரணை கைதி கண்ணாடி துண்டுகளை விழுங்கி தற்கொலை முயற்சி

மதுரை மத்திய சிறையில் விசாரணை கைதி கண்ணாடி துண்டுகளை விழுங்கி தற்கொலை முயற்சி ஈடுபட்டுள்ளார்.மதுரை முனிச்சாலை இஸ்மாயில் புரத்தை சேர்ந்த கார்த்தி என்கின்ற காட்டு ராஜா என்பவர் மதுரை மத்திய சிறையில் விசாரணை கைதியாக இருந்து வந்துள்ளார்.இந்த நிலையில் சமீபகாலமாக கார்த்திக்கை…

எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள காத்து வாக்குல ரெண்டு காதல்

விஜய் சேதுபதி, நயன்தாரா, நடிகை சமந்தா இணைந்து நடிக்கும் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படத்தின் டிரெய்லர் ரசிகர்களின் ஆரவார வரவேற்புடன் நேற்றுவெளியானது.செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ மற்றும் ரௌடி பிக்சர்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து வழங்கும் இப்படத்தை, தயாரிப்பாளர் S.S. லலித்குமார்…

மாமனிதன் படத்திற்கு தொடரும் சோதனை

நடிகர் விஜய் சேதுபதி சீனு ராமசாமி இயக்கத்தில் நடித்திருக்கும் நான்காவது திரைப்படம் மாமனிதன். இந்த திரைப்படத்தை இசையமைப்பாளர் யுவன்சங்கர்ராஜா தயாரித்தார். அத்துடன் தன்னுடைய தந்தை இளையராஜாவுடன் சேர்ந்து முதன் முறையாக இசையமைத்தார்.மாமனிதன்’ திரைப்படம் 2017 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. ஆனால் விஜய்…

விக்ரம் படத்தில் கமலுடன் இணைந்த சூர்யா- கார்த்தி

ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில்கமல்ஹாசன் நடித்திருக்கும் ‘விக்ரம்’ திரைப்படம் ஜூன் 3 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இந்தப்படத்தில், விஜய் சேதுபதி, பகத் பாசில், அர்ஜூன் தாஸ், காளிதாஸ் ஜெயராம், நரேன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.அனிருத் இசையமைத்துள்ளார்.…

கிறிஸ்தவமும் – பிராமணரும் இணையும் திரைப்படம்

நேச்சுரல் ஸ்டார்’ நானி, மற்றும் திறமையான இயக்குநரான விவேக் ஆத்ரேயா இருவரும் முதன்முறையாக இணைந்து உருவாக்கியிருக்கும் திரைப்படம் ‘அன்டே சுந்தரனக்கி’. இது தமிழில் ‘அடடே சுந்தரா’ என்ற பெயரில் வெளியாகவுள்ளது.இந்தப் படத்தின் மூலம் நடிகை நஸ்ரியா நசீம் தெலுங்கில் நாயகியாக அறிமுகமாகிறார்.…

கேஜிஎஃப் இயக்குநர் விரும்பும் டேக் டைவர்ஷன்

ஆர்வமும், திறமையும் கொண்ட இளைஞர்களின் கூட்டணியில் தயாராகியுள்ள படம் “டேக் டைவர்ஷன்”சிவானி பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் சுபா செந்தில் தனது நண்பர்களுடன் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தில் ‘கே.ஜி.எஃப்’ படத்தில் துணை இயக்குநராகப் பணியாற்றியவரும், கூத்துப் பட்டறையில் பத்தாண்டுகள்  நடிப்புப் பயிற்சி பெற்றவருமான…

ஏப்.25, 26-ல் நீலகிரியில் துணைவேந்தர்கள் மாநாடு: ஆளுநர் தொடங்கி வைக்கிறார்

நீலகிரியில் ஏப்.25, 26 தேதிகளில் நடைபெற உள்ள துணை வேந்தர்களின் மாநாட்டைஆளுநர் ஆர்.என்.ரவி தொடங்கி வைக்கிறார்.பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் பங்கேற்கும் 2 நாள் மாநாடு, நீலகிரியில் உள்ள ஆளுநர் மாளிகையில் வரும் 25, 26-ம்தேதிகளில் நடைபெறுகிறது. ஆளுநர் மாளிகை ஏற்பாடு செய்துள்ள இந்த…

ஏப்ரல் 23 உலக புத்தக தினம்

புத்தகங்கள் வீட்டை மட்டுமல்ல நம் வாழ்க்கையும் அழகாக்கும் “தலைகுனிந்து என்னைப்பார் தலைநிமிர்ந்து நடக்க செய்கிறேன்” -இந்த வரிகள் புத்தக வாசிப்பின் அவசியத்தை உணர்த்துபவை.30 ஆண்டுகளுக்கு முன் அனைவரின் கைகளிலும் புத்தகமோ அல்லது மாத,வார இதழ்களோ இருக்கும் . ஸ்மாட் போன் வருகை…