• Wed. Aug 5th, 2026
WhatsAppImage2026-07-30at222010
previous arrow
next arrow
Read Now

Year: 2022

  • Home
  • “போனலு” பண்டிகையில் கலந்து கொண்ட ராகுல்.. வைரல் வீடியோ

“போனலு” பண்டிகையில் கலந்து கொண்ட ராகுல்.. வைரல் வீடியோ

தனது நடைபயணத்தின்போது தற்போது தெலுங்கான மாநிலத்தில் நடைபெற்று வரும் “போனலு” என்ற பண்டிகையில் ராகுல்காந்தி கலந்து கொண்ட வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.ஓற்றுமைஇந்தியா என்ற பெயரில் குமரி முதல் காஷ்மீர் வரை ராகுல் காந்தி நடைபயணம் மேற்கொண்டுள்ளார். செப்.7 ம் தேதி…

தேர்தல் நெருங்குவதால் பெட்ரோல், டீசல் விலை ரூ.2 வரை குறைகிறது

விரைவில் குஜராத், இமாச்சலபிரதேச மாநிலங்களில் சட்டசபை தேர்தல்கள் வர உள்ளதால் பொட்ரோல் டீசல் விலை விரைவில் ரூ 2 குறைக்கப்படும் என தெரிகிறது.சர்வதேச சந்தை, கச்சா எண்ணெயின் விலை ,மற்றும் தேர்தல் நேரத்தை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம்…

கனமழை பெய்தாலும் கரன்ட் ‘கட்’ ஆகாது: அமைச்சர் கியாரண்டி..!

சென்னையில் கனமழை பெய்தாலும் மின்சாரம் தடை படாது என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.சென்னை கே.கே.நகர் துணை மின் நிலையத்தை அய்வு செய்த அமைச்சர் செந்தில்பாலாஜி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “முதல்வரின் வழிகாட்டுதலின்படி ஆய்வு கூட்டங்கள் நடத்தப்பட்டு வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளும்…

சென்னையில் கடந்த ஆண்டை போல் மழைநீர் தேங்கவில்லை…. அமைச்சர் மா.சுப்பிரமணியன்..!

கடந்த ஆண்டை போல் சென்னையில் இந்த ஆண்டு மழைநீர் பெரிய அளவில் தேங்கவில்லை என அமைச்சர் சுப்பிரமணியன் பேட்டிவடகிழக்கு பருவமழைத் தொடங்கியது முதலே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் கடந்த…

மேலும் 5 கோயில்களில் நாள் முழுவதும் பிரசாதம்..!

தமிழகத்தில் மேலும் 5 கோயில்களில் பக்தர்களுக்கு நாள் முழுவதும் பிரசாதம் வழங்கும் திட்டத்தை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்.சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில், அங்காளம்மன் கோயில், இருக்கன்குடி மாரியம்மன் கோயில், பொள்ளாச்சி ஆனைமலை மாசாணியம்மன் கோயில், நாமக்கல் நரசிம்ம சுவாமி கோயில்…

ராஜராஜசோழனின் 1,037ஆவது சதய விழா தொடக்கம்!!

தஞ்சை பெரிய கோவிலில் 1,037ஆவது சதய விழா தொடங்கியுள்ளது. பெரிய கோவிலை கட்டிய மாமன்னன் ராஜராஜ சோழன் முடிசூட்டிய ஐப்பசி சதய நட்சத்திரம், ஆண்டுதோறும் சதய விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு 1,037ஆவது சதய விழா இன்று காலை மங்கல…

தொல்.திருமாவளவன் மீது பா.ஜ.க. புகார் மனு

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் மீது புகார் மனு ஒன்றை சென்னை போலீஸ் கமிஷனருக்கு பாஜக அனுப்பியுள்ளது.தமிழக பா.ஜ.க. துணை தலைவரும், செய்தி தொடர்பாளருமான நாராயணன் திருப்பதி, ஆன்லைன் மூலம் சென்னை போலீஸ் கமிஷனருக்கு புகார் மனு ஒன்றை அனுப்பி…

வாட்ஸ் அப்-இல் உங்களுக்கு நீங்களே மெசேஜ் அனுப்பும் புதிய வசதி

வாட்ஸ் அப்-இல் தனக்கு தானே மெசேஜ் அனுப்பிக் கொள்ளும் புதிய வசதி வர உள்ளது.டெலிகிராம் செயலில் ஏற்கனவே இந்த வசதி இருக்கிறது. தற்போது வாட்ஸ் அப்-இல் இந்த வசதியை கொண்டு வர உள்ளனர். இப்போது அவசரமாக ஒரு எண்ணை சேமிக்க வேண்டும்…

பருவமழை தீவிரம்: முதல்வர் ஆலோசனை

வடகிழக்கு பருவமழையையொட்டி தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால் மாவட்ட கலெக்டர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று ஆலோசனை நடத்தினார்.தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த 29-ந் தேதி தொடங்கியது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சீபுரம் உள்பட பல்வேறு மாவட்டங்களில் நேற்று கனமழை…

செய்திக்களமாக மாறிய பிக்பாஸ் வீடு …

பிக்பாஸ் சீசன் -6ல் இந்த வாரம் முழுமுழுக்க செய்திகளமாக மாறி வருகிறது.உலகப் புகழ்பெற்ற சின்னத்திரை ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக்பாஸ் தமிழில் ஐந்து சீசன்களை முடித்து ஆறாவது சீசனை இந்த மாதம் 9-ம் தேதியில் இருந்து தொடங்கி நடந்து வருகிறது. . ஐந்து…