• Sun. Sep 6th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

“போனலு” பண்டிகையில் கலந்து கொண்ட ராகுல்.. வைரல் வீடியோ

ByA.Tamilselvan

Nov 2, 2022

தனது நடைபயணத்தின்போது தற்போது தெலுங்கான மாநிலத்தில் நடைபெற்று வரும் “போனலு” என்ற பண்டிகையில் ராகுல்காந்தி கலந்து கொண்ட வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
ஓற்றுமைஇந்தியா என்ற பெயரில் குமரி முதல் காஷ்மீர் வரை ராகுல் காந்தி நடைபயணம் மேற்கொண்டுள்ளார். செப்.7 ம் தேதி குமரியில் தொடங்கிய நடைபயணம் ,கேரளா,கர்நாடகாவை கடந்து தெலுங்கானாவில் நடந்து வருகிறது. இந்நிலையில் நடைபயணத்தின் போது ராகுல் மகாகாளி தேவியை வழிபடுவதற்காக கொண்டாடப்படும் போனலு(bonalu) பண்டிகையில் கலந்து கொண்டார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.