• Mon. Aug 3rd, 2026
WhatsAppImage2026-07-30at222010
previous arrow
next arrow
Read Now

Year: 2022

  • Home
  • விமானங்கள் நடுவானில் மோதல் 6 பேர் பலி.. வீடியோ

விமானங்கள் நடுவானில் மோதல் 6 பேர் பலி.. வீடியோ

அமெரிக்காவில் நடந்த விமான சாகச நிகழ்ச்சியில் 2 விமானங்கள் மோதியதில் 6 பேர் பலியான அதிர்ச்சி வீடியோ வெளியாகி உள்ளது.அமெரிக்கா டல்லாஸ் நகரில் நடந்த விமான சாகசம் நிகழ்ச்சியின் போது ஏற்பட்ட விபத்தில் 2 விமானங்கள் மோதி கீழே விழுந்தன. இராண்டாம்…

உங்களால் நான்..நடிகை த்ரிஷா வெளியிட்ட வைரல் வீடியோ

நடிகை த்ரிஷா தெலுங்கில் நடித்த “வர்ஷம்” திரைப்படம் ரீ ரீலிஸ் ஆகியுள்ளது . தனது ரசிகர்களுக்கு வீடியோவுடன் நன்றி தெரிவித்துள்ளார்.பொன்னியின் செல்வனில் த்ரிஷா இளவரசி குந்தவையாக நடித்துள்ளார். டீசரிலே த்ரிஷாவின் லுக் பார்ப்போரை பிரமிக்க வைத்தது. 40 வயதிலும் குறையாத அழகுடன்…

கவுதம் கார்த்திக் – மஞ்சிமா மோகன் காதல் !!1 வெளியான புதிய தகவல்

நடிகர் கவுதம் கார்த்திக்- மஞ்சிமா மோகன் திருமணம் குறித்து எப்போது என புதிய தகவல் வெளியாகி உள்ளது.நடிகர் கார்த்திக் மகனான கவுதம் கார்த்திக், மணிரத்னம் இயக்கிய கடல் படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். வைராஜா வை, ரங்கூன், இவன் தந்திரன், ஹரஹர…

பாகிஸ்தானிலிருந்து இருந்து ட்ரோன்கள் ஊடுருவல் அதிகரிப்பு

பாகிஸ்தானில் இருந்து ட்ரோன்கள் எனப்படும் ஆளில்லா குட்டி விமானங்கள் மூலம் போதைப்பொருள், ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை வீசி வரும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.இது குறித்து எல்லைப் பாதுகாப்பு படையின் இயக்குநர் ஜெனரல் பங்கஜ்குமார் சிங் கூறியுள்ளதாவது: ட்ரோன் தடயவியல் ஆய்வுக்காக டெல்லியில்…

முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தலைமையில் வாக்காளர் சேர்ப்பு பணி குறித்து ஆலோசனை கூட்டம்

விருதுநகர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பாக வாக்காளர் சேர்ப்பு பணி குறித்து ஆலோசனை கூட்டம்முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தலைமையில் நடைபெற்றது.விருதுநகர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பாக வாக்காளர் சேர்ப்பு பணி குறித்து ஆலோசனைக்கூட்டம் சிவகாசி அருகே திருத்தங்கல் பாலாஜி நகரில் நடைபெற்றது.…

பாராளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் ராகுல் பங்கேற்க மாட்டார் – காங்கிரஸ் தகவல்

ராகுல்காந்தி பாரத் ஜோடோ நடைபயணம் மேற்கொண்டுள்ளதால் பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் பங்கேற்க மாட்டார் என காங்கிரஸ் தெரிவித்துள்ளது. பாராளுமன்றத்தின் குளிர்கால கூட்டத் தொடர் ஒவ்வொரு வருடமும் நவம்பர் மாதத்தின் 3-வது வாரத்தில் தொடங்கி 20 அமர்வுகள் நடைபெறும். இந்த ஆண்டு குஜராத்…

உக்ரைனுக்கு மேலும் ரூ.3,238 கோடி
ராணுவ உதவி: அமெரிக்கா அறிவிப்பு

உக்ரைனுக்கு மேலும் ரூ.3,238 கோடி மதிப்புடைய ராணுவ உதவிகளை அமெரிக்கா அனுப்பவுள்ளது.உக்ரைன் நாட்டின் மீது ரஷியா கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கிய போர் 8 மாதங்களை கடந்து தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்த போரில் உக்ரைனின் பல்வேறு நகரங்கள் சின்னாபின்னமாகியுள்ளன. பல…

ஈரான் விவகாரம் குறித்து ஐ.நா. மனித உரிமை கவுன்சில் விவாதிக்க 12 நாடுகள் கோரிக்கை

ஈரான் விவகாரம் குறித்து ஐ.நா. மனித உரிமை கவுன்சில் விவாதிக்க 12 நாடுகள் கோரிக்கை விடுத்துள்ளன. ஐநா. மனித உரிமைகள் கவுன்சிலின் வாக்களிக்கும் உரிமை உள்ள உறுப்பினர்களில் குறைந்தபட்சம் மூன்றில் ஒரு பகுதியினர் இந்த முன்மொழிவை ஆதரித்துள்ளனர். ஈரானில் ஹிஜாப் உடைக்கு…

ரஷியாவிடம் இருந்து எண்ணெய்யை
இந்தியா வாங்கி கொள்ளலாம்: அமெரிக்கா

ரஷியாவிடம் இருந்து மலிவான விலைக்கு எண்ணெய்யை இந்தியா வாங்கி கொள்வதில் எங்களுக்கு மகிழ்ச்சியே என அமெரிக்கா தெரிவித்து உள்ளது. உக்ரைனுக்கு எதிராக ரஷியா தொடர்ந்த போரானது பல மாதங்களாக நீடித்து வருகிறது. தூதரக பேச்சுவார்த்தை தோல்வி, பொருளாதார தடைகள் போன்றவைகளால் போரை…

அகில் கிரியை எம்.எல்.ஏ. பதவியில்
இருந்து நீக்க பா.ஜ.க. கோரிக்கை

ஜனாதிபதி பற்றி சர்ச்சையாக பேசிய திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ.வை பதவியில் இருந்து நீக்க வேண்டுமென பா.ஜ.க. கோரிக்கை விடுத்து உள்ளது. மேற்கு வங்காளத்தில் முதல்வர் மம்தா பானர்ஜியின் அமைச்சரவையில் மந்திரியாக இருப்பவர் அகில் கிரி. பா.ஜ.க.வை சேர்ந்த சுவேந்து அதிகாரியின் நந்திகிராம்…