• Wed. Aug 12th, 2026
WhatsAppImage2026-08-06at2018242
previous arrow
next arrow
Read Now

Year: 2022

  • Home
  • தேனி: ஒருமையில் பேசியதாக சி.இ.ஓ., மீது புகார்..

தேனி: ஒருமையில் பேசியதாக சி.இ.ஓ., மீது புகார்..

சங்க வேளையாக பேச சென்ற எங்க நிர்வாகிகளை போ…வா….என ஒருமையில் பேசிய, தேனி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் செந்தில் வேல்முருகன் மீது துறை ரீதியான நடவடிக்கை கோரி, தேனி மாவட்ட அரசு நிதி உதவி பெறும் நிர்வாகிகள் சங்கத்தினர், இன்று…

பாஜக சவுதாமணியை வறுத்தெடுத்த உயர்நீதிமன்றம்.. ஜாமீன் மனு தள்ளுபடி

மதக்கலவரத்தை தூண்டும் வகையிலும் பொதுஅமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும் ட்விட்டர் பதிவை வெளியிட்ட பாஜக செயற்குழு உறுப்பினர் சவுதாமணியின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடிசெய்த சென்னை உயர் நீதிமன்றம், சமுதாயத்தில் உயர் இடத்தில் இருக்கும் படித்தவரே இதுபோன்ற தவறை செய்யலாமா? என கேள்வி…

சிறுவன் கலாமுக்கு வீடு வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவு!

சிறுவன் அப்துல் கலாம் பேசிய பேச்சு வைரலானதையடுத்து, அவர்களின் வீட்டை காலி செய்ய சொல்லி நிர்ப்பந்தம் தரப்படுவதாக சிறுவனின் தாயார் கண்ணீர் பேட்டி தந்துள்ளார். இது பொதுமக்களுக்கு அதிர்ச்சியை தந்து வருகிறது.. “என்ன எல்லாரும் பல்லன்னு தான் கூப்டுவாங்க.. ஆனா எனக்கு…

அதிமுக ஓட்டு வங்கி சரிந்துள்ளது – முன்னாள் எம்எல்ஏ கதிரவன்

அகில இந்திய பார்வர்டு பிளாக் தமிழ்நாடு மாநில குழு சார்பாக பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு செய்தியாளர்களை சந்தித்த அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் மாநில தலைவர் பிவி கதிரவன் கூறுகையில், ‘குறிப்பாக தென் மாவட்ட மக்கள் நடந்துமுடிந்த…

மதுரையில் போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம்!

ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர்களுக்கான 76 மாதகால “DA” அகவிலைப்படி வழங்காததை கண்டித்து, ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மதுரை பைபாஸ் சாலையில் உள்ள போக்குவரத்து பணிமனை முன்பு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றார் அமைப்பு…

உக்ரைனுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் – ரஷ்யா அறிவிப்பு

உக்ரைன் ராணுவம் சண்டையை நிறுத்தினால் நாங்கள் பேச்சுவார்த்தைக்கு தயார் என ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் அறிவிப்பு. உக்ரைன் உடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என்று ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் அறிவித்துள்ளார். உக்ரைனுடன் இரண்டாம் நாளாக ரஷ்யா போர் தொடுத்து…

அதிமுகவின் தோல்வி தற்காலிகம் தான்- ஜி.கே வாசன்

நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக கூட்டணி படுதோல்வியை சந்தித்துள்ளது. இது குறித்து தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே வாசன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, “நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுகவுக்கு கிடைத்த…

தரகு வியாபாரிகளால் வலிமை ரிலீசில் ஏற்பட்ட சிக்கல்!

தமிழ் சினிமாவில் கடந்த இருபது ஆண்டுகளில் தொலைக்காட்சி, இணையதளங்கள், சமூக வலைதளங்கள் அதிக முக்கியத்துவம் கொடுத்து பிரம்மாண்டமாக செய்திகளை வெளியிட்ட படங்களில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான சிவாஜி, எந்திரன், விஜய் நடித்து வெளியான மாஸ்டர், அதனை தொடர்ந்து நேற்றையதினம் அஜீத்குமார் நடிப்பில்…

வலிமை முதல் நாள் வசூல் இத்தனை கோடியா?

அஜித் நடித்த வலிமை திரைப்படம் நேற்று வெளியாகியுள்ள நிலையில் நேற்றைய முதல் நாளில் உலகம் முழுவதும் 100 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வலிமை திரைப்படம் தமிழகத்தில் மட்டும் 65 கோடி ரூபாய்…

மதிப்பை இழந்த ஃபேஸ்புக்..

இணையவழி சமூக வலைத்தள நிறுவனமான ஃபேஸ்புக், கடந்த ஆண்டு ‘மெட்டா’ என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. அந்த நிறுவனம் வடிவமைத்து வரும் ‘மெட்டாவெர்ஸ்’ என்ற புதிய தொழில்நுட்பத்திற்கு ஏற்ப இந்த புதிய பெயர் மாற்றப்பட்டுள்ளது. மெட்டாவெர்ஸின் அறிவிப்பால் தொழில்நுட்ப நிறுவனங்கள் மெய்நிகர்…