படித்ததில் பிடித்தது
சிந்தனைத்துளிகள் ஒரு தவளையை பிடித்து தண்ணீரில் போட்டு கொதிக்க வையுங்கள்.தண்ணீரின் வெப்பம் அதிகரிக்கும் போது, தவளை தன் உடலை அந்த வெப்ப நிலைக்கு ஏற்ப மாற்றி கொண்டே வரும்.வெப்பம் ஏற ஏற தவளையும் அந்த வெப்பநிலைக்கு ஏற்ப தன் உடலை அந்த…
இன்று கோவையில் அ.தி.மு.க சார்பில் உண்ணாவிரத போராட்டம்
தி.மு.க அரசை கண்டித்து கோவையில் அ.தி.மு.க சார்பில் இன்று உண்ணாவிரத போராட்டம் நடைபெறுகிறது.கோவை மாவட்ட ஒருங்கிணைந்த அ.தி.மு.க சார்பில் தி.மு.க அரசை கண்டித்து 2-ந்தேதி இன்று (வெள்ளிக்கிழமை) கோவை சிவானந்தா காலனியில் உண்ணாவிரத போராட்டம் நடைபெறுகிறது. இந்த போராட்டத்திற்கு முன்னாள் அமைச்சர்…
சொட்டுநீர் பாசன திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு
சொட்டுநீர் பாசன திட்டத்திற்கு ரூ.960 கோடி நிதி வழங்கப்படும் என்று தமிழக அரசு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை செயலாளர் சி.சமயமூர்த்தி வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டுயிருப்பதாவது:- இந்த ஆண்டுக்கான வேளாண்மை பட்ஜெட்டில், தொகுப்பு அணுகுமுறையில் நுண்ணீர்ப்பாசன முறையை மேம்படுத்த…
குறள் 332
கூத்தாட்டு அவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம்போக்கும் அதுவிளிந் தற்று. பொருள் (மு.வ): பெரிய செல்வம் வந்து சேர்தல், கூத்தாடும் இடத்தில் கூட்டம் சேர்வதைப் போன்றது, அது நீங்கிப் போதலும் கூத்து முடிந்ததும் கூட்டம் கலைவதைப் போன்றது.
ஐதராபாத்திலிருந்து தனது பைக் டூரை துவங்கும் அஜித்
நடிகர் அஜித் தனது பைக் டூரை துவங்குவதற்காக ஐதராபாத் புறப்பட்டு சென்றுள்ளார்.சென்னை விமானநிலையத்தில் புதிய தோற்றத்துடன் ரசிகர்களுடன் செல்பி எடுத்தகொண்ட படங்கள் வைரலாகி வருகின்றன.நடிகர் அஜித், சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து சினிமா படப்பிடிப்புக்காக ஐதராபாத் புறப்பட்டுச் சென்றார். அங்கிருந்து…
புதிய அரசு அமைக்க
நேபாள காங்கிரஸ் தீவிரம்
நேபாளத்தில் புதிய அரசு அமைக்க நேபாள காங்கிரஸ் தீவிரம் காட்டி வருகிறது.நேபாளத்தில் கடந்த 20-ந்தேதி நடந்த நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபை தேர்தலில் பதிவான வாக்குகள் கடந்த 28-ந்தேதி முதல் எண்ணப்பட்டு வருகின்றன. அங்கு தேர்தல் நடந்த 165 இடங்களில் 162 தொகுதிகளுக்கான…
இபிஎஸ் கோட்டையில் விழுத்த பெரிய ஓட்டை
இபிஎஸ் கோட்டை என கூறப்படும் சேலத்தில் இருந்து அதிமுகவினர்200 பேர் தங்கள் ஆதரவை ஓபிஎஸ்க்கு தெரிவித்துள்ளனர்.ஜெயலலிதா மரணத்துக்கு பிறகு, அதிமுகவில் பதவிக்கான பஞ்சாயத்து தொடங்கியது.இந்த விவகாரத்தில், பெரும்பாலான பொதுக்குழு உறுப்பினர்களை எடப்பாடி பழனிச்சாமி தனது கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்ததால், அதிமுகவின் இடைக்கால…
தமிழகத்தில் மருத்துவ படிப்பு
இடங்கள் காலியாக உள்ளன
தமிழகத்தில் 892 மருத்துவ படிப்புகளுக்கான இடங்கள் காலியாக உள்ளன.மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வு தொடங்கி நடைபெற்று வருகின்றன. தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் உள்ள இடங்களில் 15 சதவீதம் இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு ஒதுக்கப்படுகின்றன. கடந்த 2020-ம் ஆண்டு வரை…
மின்சார சட்டத்திருத்தம்- தி.மு.க. எதிர்ப்பு
மின்சார சட்டத்திருத்தம் குறித்து நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டத்தில் தி.மு.க எதிர்ப்பு தெரிவித்தது.நாடாளுமன்றத்தின் கடந்த கூட்டத்தொடரில் மின்சார சட்டத்திருத்த மசோதா-2022 அறிமுகம் செய்யப்பட்டது. இதில் பல ஷரத்துகள் மாநிலங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாக கூறி தி.மு.க. உள்ளிட்ட பல கட்சிகள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தன.…