தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு
வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதல் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. கடந்த நவம்பர் மாத தொடக்கத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறி பின்னர் வலுவிழந்தது. இதனால் தமிழகத்தில் பெரும்பாலான…
5 கோயில்களில் மருத்துவ மையங்கள்: முதல்வர் திறந்து வைத்தார்..!
தமிழகத்தில், பக்தர்கள் அதிகம் வருகை தரும் 5 திருக்கோயில்களில் அமைக்கப்பட்டுள்ள மருத்துவ மையங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.2022 – 2023-ம் ஆண்டிற்கான இந்து சமய அறநிலையத் துறையின் மானியக் கோரிக்கையில், ‘பக்தர்கள் அதிகளவில் வருகை தரும் 10 திருக்கோயில்களில்…
உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக வேண்டும் -அமைச்சர் முத்துசாமி ஆதரவு
ஈரோடு முதலமைச்சர் ஸ்டாலினின் மகன் மற்றும் சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்க வேண்டும் என்று பல அமைச்சர்கள் அவரது 45 வது பிறந்தநாள் (நவ 27) கொண்டாட்டத்தின் போது விருப்பம் தெரிவித்தனர். அதற்கு வீட்டு வசதி துறை அமைச்சர்…
கோடநாடு கொலை வழக்கு அடுத்த மாதம் 27ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு…
கொடநாடுகொலை வழக்கை அடுத்த மாதம் 27ம் தேதிக்கு ஒத்தி வைத்து உதகை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கோடநாடு எஸ்டேட் கொலை மற்றும் கொள்ளை வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட நிலையில், கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணைக்காக…
சென்னையில் இருந்து புறப்பட்ட விமானத்தில் திடீர் கோளாறு
சென்னையில் இருந்து 139 பயணிகளுடன் தோகா புறப்பட்ட கத்தார் ஏர்வேஸ் விமானத்தில் திடீரென இயந்திரக் கோளாறு ஏற்பட்டது. ஓடுபாதையில் இருந்து புறப்படும்போது இயந்திரக் கோளாறு இருப்பதை கண்டுபிடித்த விமானி விமானத்தை தரையிறக்கினார். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. உரிய நேரத்தில் இயந்திரக்…
திருப்பதி விஐபி தரிசனத்தில் மாற்றம்
திருப்பதி விஐபி தரிசனத்தில் சோதனை அடிப்படையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தினமும் காலை 5 மணி முதல் 8 மணி வரை விஐபி பிரேக் தரிசனம் நடைமுறையில் இருந்தது. இதனால் முந்தைய நாள் இரவு ஏகாந்த சேவைக்கு பின் தரிசனத்திற்கு…
ராமநாதசுவாமி கோவிலுக்கு
தீவிரவாத அச்சுறுத்தல்
ராமேஸ்வரம் ராமநாதசாமி கோவிலில் தடை செய்யப்பட்ட பகுதிக்குள் நூற்றுக்கணக்கானோர் நடமாடுவதாக புகார் எழுந்துள்ளது. ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலுக்கு தீவிரவாத அச்சுறுத்தல் இருப்பதாக மத்திய புலனாய்வு அமைப்பு தெரிவித்துள்ளது. இதனையடுத்து கோவிலின் வடக்கு, தெற்கு, கிழக்கு ஆகிய ரத வீதிகளில் வாகனங்கள் செல்ல…
உக்ரைன் தூதரகத்தில் கடித வெடிகுண்டு வெடித்தது
ஸ்பெயினில் உக்ரைன் தூதரகத்தில் கடித வெடிகுண்டு வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.ஸ்பெயின் நாட்டின் மேட்ரிட் நகரில் உள்ள உக்ரைன் தூதரகத்தில் நேற்று முன்தினம் ஒரு கடித வெடிகுண்டு வெடித்தது. இந்த குண்டுவெடிப்பில் ஒரு ஊழியர் காயம் அடைந்தார். இதை அந்த நாட்டின் உள்துறை…
சமையல் குறிப்புகள்
கிரீன்கறி வெஜ் கோப்தா: தேவையானவை: அரைக்க:தேங்காய் – 1 மூடி, முந்திரி – 5 (இரண்டையும் ஒன்றாக அரைக்கவேண்டும்). புதினா – அரை கட்டு, மல்லித்தழை – 1 கைப்பிடி, இஞ்சி – 1 துண்டு,பூண்டு – 5 பல், பச்சை…