நடிகை ஜெயப்பிரதாவுக்கு பிடிவாரண்டு
பிறப்பித்து உ.பி., கோர்ட் உத்தரவு
நடிகை ஜெயப்பிரதாவுக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்டு பிறப்பித்து உத்தரபிரதேச கோர்ட் உத்தரவிட்டுள்ளது.உத்தரபிரதேச மாநிலம் ராம்பூர் எம்.பி தொகுதியில் கடந்த 2019-ம் ஆண்டு பா.ஜ.க. சார்பில் நடிகை ஜெயப்பிரதா போட்டியிட்டார். ஆனால் எதிர்த்து போட்டியிட்ட சமாஜ்வாடி வேட்பாளர் அசம்கான் வெற்றி பெற்றார்.…
நாடாளுமன்ற இரு அவைகளிலும் உறுப்பினர்கள் முகக்கவசம் அணிந்து பங்கேற்பு
நாடாளுமன்ற இரு அவைகளிலும் உறுப்பினர்கள் முகக்கவசம் அணிந்து பங்கேற்றுள்ளனர்.சீனாவில் தற்போது கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதற்கு காரணம், ஒமைக்ரானின் பிஎப்.7 துணை வைரஸ்கள்தான். இந்த வைரஸ் அதிவேகமாக பரவுகிற தன்மையைக் கொண்டுள்ளது. இந்த வைரஸ், சீனாவில் மட்டுமின்றி அமெரிக்கா,…
விமான நிலையங்களில் மீண்டும் கொரோனா பரிசோதனை
வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகளுக்கு விமான நிலையங்களில் கொரோனா மாதிரிகளை சேகரிக்கும் பணி மீண்டும் தொடக்கம்.சீனா, ஜப்பான், தென் கொரியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் கொரோனா திரிபு வேகமாக பரவி வருகிறது. இதையடுத்து இந்தியாவில் புதிய வகை கொரோனா பரவாமல்…
பாடப்புத்தகங்களில் வேதங்கள், கீதையை சேர்க்க நாடாளுமன்ற குழு பரிந்துரை
ள்ளி பாடப்புத்தகங்களில் வேதங்கள், கீதை, பேசப்படாத சுதந்திரப் போராட்ட வீரர்களின் வரலாற்றை சேர்க்க நாடாளுமன்றக் குழு பரிந்துரை செய்துள்ளது.பாடப்புத்தகங்களில் வேதங்கள், கீதை மற்றும் பேசப்படாத சுதந்திரப் போராட்ட வீரர்களின் வரலாற்றை சேர்க்க என்சிஇஆர்டி-க்கு நாடாளுமன்ற குழு பரிந்துரை செய்துள்ளது. பள்ளிப் பாடப்புத்தகங்களில்…
புதிய வகை கொரோனா- முதல்வர் ஸ்டாலின் அவசர ஆலோசனை
புதிய வகை பிஎப்.7 வகை கொரோனா வேகமாக பரவி வருவதை அடுத்து சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் அவசர ஆலோசனைசீனா, ஜப்பான், தென் கொரியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் கொரோனா திரிபு வேகமாக பரவி வருகிறது. இதையடுத்து இந்தியாவில் புதிய…
பணவீக்கத்தை கட்டுப்படுத்துவதில் மத்திய அரசு கவனம் செலுத்துகிறது- நிர்மலா சீதாராமன்
பணவீக்கத்தை கட்டுப்படுத்துவதில் மத்திய அரசு கவனம் செலுத்தி வருகிறது என்று மாநிலங்களவையில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.நடப்பு நிதி ஆண்டில் ரூ.3 லட்சத்து 25 ஆயிரம் கோடி கூடுதல் செலவினத்துக்கு ஒப்புதல் கோரி, மத்திய அரசு துணை மானிய கோரிக்கை…
படித்ததில் பிடித்தது
சிந்தனைத்துளிகள் பழி சொல்லும் எவரும்.. உனக்கு வழி சொல்லப்போவதில்லை..உன் வாழ்க்கை.. உன் கையில்.! நாம் எதிர்நோக்கும் பிரச்சனைகள் எல்லாவற்றையும் மாற்றமுடியாது..எதையும் எதிர் நோக்காவிடில் மாற்றங்களே இருக்காது.! உனக்கு அனுபவம் ஆயிரம் இருந்தாலும்அன்பாய் பழகும் ஒருவர் உன்னுடன் இருந்தால்இந்த உலகமே உனக்கு வசப்பட்டு…
குவாரிகள் இயங்க அனுமதிக்க கூடாது: அண்ணாமலை
பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளுக்கு வெளியே ஒரு கிலோ மீட்டர் சுற்றளவுக்கு குவாரிகளுக்கு அனுமதி கூடாது என்று தமிழக அரசை பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.தி.மு.க. அரசு தனது ஆட்சிக்காலம் முடிவடைவதற்கு முன்பு தமிழகத்தின் ஒட்டுமொத்த வளத்தையும் சூறையாடிவிட வேண்டும் என்று முடிவு எடுத்துள்ளதா…
குறள் 345
மற்றும் தொடர்ப்பாடு எவன்கொல் பிறப்பறுக்கல்உற்றார்க்கு உடம்பும் மிகை. பொருள் (மு.வ): பிறவித் துன்பத்தைப் போக்க முயல்கின்றவர்க்கு உடம்பும் மிகையான பொருள் ஆகையால் அதற்கு மேல் வேறு தொடர்பு கொள்வது ஏனோ?.