• Tue. Oct 3rd, 2023

Month: December 2022

  • Home
  • இலக்கியம்

இலக்கியம்

நற்றிணைப் பாடல் 85: ஆய் மலர் மழைக் கண் தெண் பனி உறைப்பவும்,வேய் மருள் பணைத் தோள் விறல் இழை நெகிழவும்,அம்பல் மூதூர் அரவம் ஆயினும்,குறு வரி இரும் புலி அஞ்சிக் குறு நடைக்கன்றுடை வேழம் நின்று காத்து அல்கும்,ஆர் இருள்…

இந்திய பிரதமர் மோடியுடன்
உக்ரைன் அதிபர் உரையாடல்..!

இந்திய பிரதமர் மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உரையாடினார்.உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து இன்று 307வது நாளை எட்டியுள்ளது. இந்த போரில் ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர். இதனிடையே, இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆதரவு…

படித்ததில் பிடித்தது

சிந்தனைத்துளிகள் உன் கட்டுப்பாட்டில் உன் உடம்பு இருக்க வேண்டும்.இல்லாவிட்டால் நீ மிருகமாகி விடுவாய். நடைமுறைக்கு ஒத்துவராத விஷயத்தை ஞானம் என்று சொல்லுவது பிழை. தியானம் செய்வதை தினசரி கடமையாக கொள்ளுங்கள்.தியானத்தால் மனதில் துணிவும் ஆற்றலும் உண்டாகும். பிறர் நம்மை தாழ்வாக கருதவோ,…

நடுத்தர வர்க்க வாழ்க்கையை பேசும் “உடன் பால் “- விமர்சனம்

நடுத்தர வர்க்கத்தின் போராட்ட வாழ்க்கை, அடிப்படையான மனித உணர்வுகளை அற்றுப் போகச் செய்கிறது என்பதைச் சொல்லியிருக்கும் படம் உடன்பால்.இன்னைக்கு செத்தா நாளைக்குப் பால் என்ற சொலவடை உண்டு. அதற்கு மாறாக இந்த அவசர உலகத்தின் வழக்கமான இன்னைக்கு செத்தா இன்னைக்கே பால்…

குறள் 349

பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கும் மற்றுநிலையாமை காணப் படும். பொருள் (மு.வ): இருவகைப் பற்றும் அற்றபொழுதே அந்நிலை பிறவித் துன்பத்தை ஒழிக்கும், இல்லையானால் (பிறவித்துன்பம் மாறி மாறி வந்து) நிலையாமைக் காணப்படும்.

ஒமிக்ரான் பி.எப்.7 குறித்து பயப்பட தேவையில்லை: நுண்ணுயிரியல் வல்லுநர்  பிரத்யோக பேட்டி

புதிய ஒமிக்ரான் வைரஸ் குறித்து தேவயற்ற பயமோ,அச்சமோ படத்தேவையில்லை என நுண்ணுயிரியல் வல்லுனர் சண்முகம் பிரத்யோக பேட்டி. நுண்ணுயிரியல் சங்கத்தின் தேசிய இணை செயளாளர்,அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முனைவர்.சண்முகம் அரசியல் டுடே டாட் காம்.க்கு அளித்தபிரத்யோக பேட்டியில்… புதிதாக…

இபிஎஸ் மீது வழக்கு தொடருவேன்-ஓபிஎஸ் எச்சரிக்கை

எடப்பாடி பழனிசாமி மீது அவதூறு வழக்கு தொடருவேன் என ஓ.பன்னீர்செல்வம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில், அவரது ஆதரவு மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கடந்த வாரம் சென்னை வேப்பேரியில் நடந்தது. இதையடுத்து, கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து…

சபரிமலையில் இதுவரை
29 லட்சம் பேர் சாமி தரிசனம்

நடப்பு மண்டல, மகரவிளக்கு பூஜைக்காக கடந்த மாதம் 16-ம் தேதி நடை திறக்கப்பட்டது. அன்று முதல் தினமும் பக்தர்கள் ஐயப்பனை தரிசிக்க அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். இந்த சீசனில் வரலாறு காணாத கூட்டம் சபரிமலையில் அலைமோதியது.இந்நிலையில் சீசனின் சிகர நிகழ்ச்சியான மண்டல பூஜை…

ஜாக்டோ ஜியோ வரும் 5ம் தேதி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம்

வரும் 5-ம் தேதி தமிழகம் முழுவதும் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது என ஜாக்டோ ஜியோ அறிவித்துள்ளது.ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் சென்னை திருவல்லிக்கேணியில் நேற்று நடந்தது. அதைத் தொடர்ந்து ஒருங்கிணைப்பாளர்கள் இரா.தாஸ், காந்திராஜன், ஆ.செல்வம் ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது:புதிய…

கர்நாடக அரசு புத்தாண்டு
கொண்டாட்டத்திற்கு கட்டுப்பாடு

கொரோனா பரவலை தடுக்க புதிய நடைமுறைகளை கர்நாடக அரசு வெளியிட்டுள்ளது.சீனாவின் உகான் நகரில் கடந்த 2019-ம் ஆண்டு முதன்முதலில் தோன்றிய கொரோனா வைரஸ், உலகநாடுகளை ஆட்டம் காணவைத்தது. பின்னர் மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பும் உலகத்தை சீனாவில் புதிதாக மீண்டும்…