• Sat. Sep 23rd, 2023

Month: December 2022

  • Home
  • ஜப்பானில் கடுமையான
    பனிப்பொழிவு: 17 பேர் பலி

ஜப்பானில் கடுமையான
பனிப்பொழிவு: 17 பேர் பலி

அமெரிக்காவில் சில நாட்களாக கடுமையான குளிர் தாக்கி வருகிறது. வெடிகுண்டு சூறாவளி எனப்படும் பனிப்புயலால் இதுவரை 39 பேர் உயிரிழந்து உள்ளனர். இந்த சூழலில், ஜப்பானின் வடபகுதிகளில் கடந்த வார தொடக்கத்தில் இருந்தே கடுமையான பனிப்பொழிவு காணப்படுகிறது. இதனால், சாலைகள், நெடுஞ்சாலைகளில்…

சீனாவில் கொரோனா உண்மை நிலவரம் என்ன? பரபரப்பு வீடியோ

ஊடகங்கள் சீனாவில் கொரோனா பாதிப்புகளை மிகைப்படுத்தி காட்டுகின்றன’எனசீனாவில் பயணம் மேற்கொண்டுள்ள திருப்பூரை சேர்ந்த ப்ரவீன் கணேசன் வீடியோ வெளியிட்டு பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார்.ஆனால் இந்தியவில் அனைத்து ஊடகங்களும் கீழ்கண்ட தவறான தவலை பரப்பி வருகின்றன.”கோவிட் பெருந்தொற்று பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளதால்…

திமுகவின் பி டீமாக ஓபிஎஸ் செயல்படுகிறார்- எடப்பாடி பழனிசாமி பேச்சு..!

ஓபிஎஸ் திமுகவின் பி டீமாக செயல்படுகிறார் என மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேச்சுகூட்டணி பேச்சுவார்த்தையை தலைமை பார்த்துக் கொள்ளும். எந்த கட்சிக்கு எவ்வளவு இடம் என்பதை அதிமுக முடிவு செய்யும். அதிமுக தலைமையில் தான் மெகா கூட்டணி…

மூக்கு வழி கொரோனா மருந்தின் விலைப்பட்டியல் வெளியானது

கொரோனா தொற்றுக்கு எதிரான மூக்குவழியாக செலுத்தும் தடுப்பு மருந்தின் விலைப்பட்டியலை வெளியிடப்பட்டுள்ளதுபாரத் பயோடெக் நிறுவனத்தின் மூக்கு வழியாகச் செலுத்தும் கொரோனா தடுப்பூசி தனியாருக்கு 800 ரூபாய்க்கும், மாநில அரசுகளுக்கு 325 ரூபாய்க்கும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு எதிரான போரில், மேலும்…

மாலத்தீவு முன்னாள் அதிபருக்கு 11 ஆண்டுகள் சிறை

ஊழல் வழக்கில் மாலத்தீவு முன்னாள் அதிபருக்கு 11 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.சுற்றுலாவுக்கு பெயர்பெற்ற தீவுநாடான மாலத்தீவின் அதிபராக கடந்த 2013 முதல் 2018 வரை பதவி வகித்தவர் அப்துல்லா யாமீன் (வயது 63). இவர் தன்னுடைய…

வாட்சப் ஸ்டேட்டஸ் மூலம் வன்முறையை தூண்டினால் புகார் தர புதிய வசதி அறிமுகம்

வாட்சப் செயலியில் வன்முறையை தூண்டும் விதமாக ஸ்டேட்டஸ் வைத்தால் அது குறித்து வாட்சப் நிறுவனத்திற்கு புகார் அளிக்கும் புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது.உலகெங்கிலும் கோடிக்கணக்கானோர் பயன்படுத்தும் தகவல் தொடர்பு செயலியான வாட்சப்பில் ஸ்டேட்டஸ் வைக்கும் வசதியை பெரும்பான்மையானோர் பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக…

பிலிப்பைன்சில் வெள்ளம்

பிலிப்பைன்சில் கிறிஸ்துமஸ் தினத்தன்று பலத்த காற்றுடன் கனமழை கொட்டித்தீர்த்தது.பிலிப்பைன்ஸ் நாட்டின் மத்திய மற்றும் தெற்கு பிராந்தியங்களில் கிறிஸ்துமஸ் தினத்தன்று பலத்த காற்றுடன் கனமழை கொட்டித்தீர்த்தது. இடைவிடாது கொட்டிய பேய் மழையால் அங்குள்ள பல நகரங்கள் வெள்ளக்காடாகின. குடியிருப்பு பகுதிகளுக்குள் வெள்ளம் புகுந்ததில்…

அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்களுடன்
எடப்பாடி பழனிசாமி ஆலோசனை

அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்துகிறார்.அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை பிரச்சினை ஏற்பட்டு எடப்பாடி பழனிசாமி தனி அணியாகவும் ஓ.பி.எஸ். தனி அணியாகவும் செயல்பட்டு வருகின்றனர். எடப்பாடி பழனிசாமி தரப்பினர் பொதுக்குழுவை கூட்டி கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி…

சீமான் வாழ்த்தும் தமிழ் குடிமகன்

நடிகர் ,இயக்குனர் சேரன் நடித்துள்ள தமிழ்குடிமகன் படத்திற்கு நாம்தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வாழ்த்து தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது……என்னுடைய அன்பிற்கினிய தம்பி இசக்கி கார்வண்ணன் எழுதி, இயக்கி, தயாரித்து, என்…

வெளியே உண்ணாவிரதம் உள்ளே உண்ணும் விரதம்..!!

தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கம் சார்பாக இன்று ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டம் , தமிழகம் முழுவதும். அறிவிக்கப்பட்டது அதன் ஒரு பகுதியாக ஈரோடு காளை மாட்டு சிலை அருகே உண்ணா விரத போராட்டம் காலை 11 மணிக்கு தொடங்கப்பட்டது. இதில்…

You missed