ஊடகங்கள் சீனாவில் கொரோனா பாதிப்புகளை மிகைப்படுத்தி காட்டுகின்றன’எனசீனாவில் பயணம் மேற்கொண்டுள்ள திருப்பூரை சேர்ந்த ப்ரவீன் கணேசன் வீடியோ வெளியிட்டு பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார்.
ஆனால் இந்தியவில் அனைத்து ஊடகங்களும் கீழ்கண்ட தவறான தவலை பரப்பி வருகின்றன.”கோவிட் பெருந்தொற்று பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளதால் திணறிவருகிறது சீனா. சீனா முழுவதுமுள்ள தகனக் கூடங்களுக்கு இறந்த உடல்கள் அதிக அளவில் கொண்டுவரப்படுவதால், கூட்டத்தைச் சமாளிக்க அவற்றின் ஊழியர்கள் சிரமப்படுவதாகக் கூறுகின்றனர்.சீன அரசாங்கம் தனது கடுமையான ‘ஜீரோ-கோவிட்’ நடவடிக்கைகளை நீக்க முடிவு செய்ததை அடுத்து, எரிப்பதற்காகக் கொண்டுவரப்படும் உடல்களின் எண்ணிக்கையைச் சமாளிக்க முடியாமல், சீனா முழுவதும் உள்ள தகனக் கூடங்கள் திணறி வருகின்றன என்று ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.”இத் தகவல்கள் அனைத்தும் தவறானவை ,என்றும் சுயலாபத்திற்குகாக மக்களை அச்சதிலேயே வைத்திருக்க முயற்சி கிறார்கள் என்கிறார் ப்ரவின்கணேசன்.. அவரது வீடியோ பாருங்களேன்.
மேற்கண்ட வீடியோ உண்மை என்பதை நிறுபிக்கும் விதமாக “‘ஜனவரி 8ம் தேதி முதல் சீனா கொரோனா சோதனை மற்றும் தனிமைபடுத்துதல் விதிகளை வெளிநாட்டு பயணிகளுக்காக தளர்த்துகிறது’ என்ற தகவல் வெளியாகி உள்ளது.
இது போன்ற தகவல்களை பரப்பு வதன் மூலம் கொரோனா மருந்து தயாரிப்பு நிறுவனங்களின் கொள்ளை லாபம் அடிக்க உதவும் என்பதே உண்மை. தற்போது மூக்கின் வழியாக செலுத்தும் மருத்து விற்பனைக்கு வர உள்ளது.அதனை விற்பனை செய்ய சீனா பற்றிய தகவறான தகவல்கள் பயன்படுத்தபடுகின்றன என்பதே உண்மை. அதேபோல நாடாளுமன்ற தேர்தல் பணிகளை அரசியல் கட்சிகள் துவங்கியுள்ள நிலையில் அரசியல் லாப நோக்கத்தோடும் மக்களிடம் இந்த பயத்தை உருவாக்கம் முயற்சி நடக்கிறது எனலாம்.