• Fri. Aug 28th, 2026
WhatsAppImage2026-08-20at214238
previous arrow
next arrow
Read Now

Month: November 2022

  • Home
  • சொகுசு கப்பலில் வந்த 800 பேருக்கு கொரோனா

சொகுசு கப்பலில் வந்த 800 பேருக்கு கொரோனா

நியூசிலாந்தில் இருந்து ஆஸ்திரேலியா சென்ற மெஜஸ்டிக் பிரின்சஸ் சொகுசு கப்பலில் 800 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.சீனாவில் கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் பரவ தொடங்கிய கொரோனா இன்னும் முழுமையாக கட்டுக்குள் வரவில்லை. கொரோனா தொடர்ந்து உருமாறிக் கொண்டே இருப்பதால்…

அணைகளில் இருந்து உபரிநீரை வெளியேற்றுவது குறித்து முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும் முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

அணைகளில் இருந்து உபரிநீரை வெளியேற்றும்போது முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச்செயலகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தின் கடலூர், மயிலாடுதுறை மற்றும் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால்…

5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

வைகை அணை நிரம்புவதால் மதுரை உள்ளிட்ட 5 மாவட்ட கரையோர மக்களுக்கு வெள்ளஅபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.தேனி மாவட்டம் வைகை அணையின் சுற்றுவட்டார ப்பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது, அதேபோல கேரளாவில் கனமழை பெய்து வருகிறது. முல்லைபெரியாறு அணையிலிருந்தும் அதிகப்படியான நீர்…

மழை வெள்ளம் பாதித்த பகுதிகளில்
உணவு பொருட்களை வழங்க
எடப்பாடி வேண்டுகோள்

மழை வெள்ளம் பாதித்த பகுதிகளில் பொதுமக்களுக்கு குடிநீர், பால், உணவு பொருட்களை வழங்க வேண்டும் என்று அ.தி.மு.க.வினருக்கு, எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-கடந்த சில நாட்களாக…

இன்றும் தமிழகத்தில் கனமழை பெய்யும்- வானிலை ஆய்வு மையம்

புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ள நிலையில் இன்றும் தமிழகத்தில் கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தென்மேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியது. இந்நிலையில்…

ஜோதிகாவின் “காதல்” சூர்யா ட்வீட்

தென்னிந்திய சினிமா ரசிகர்களின் ஃபேவரட் கதாநாயகிகளில் ஒருவரான நடிகை ஜோதிகா தனது இரண்டாவது இன்னிங்ஸிலும் 36 வயதில் படம் தொடங்கி மகளிர் மட்டும், நாச்சியார், செக்கச் சிவந்த வானம், காற்றின் மொழி, ராட்சசி, ஜாக்பாட், தம்பி, பொன்மகள் வந்தாள், உடன்பிறப்பே என…

விமானங்கள் நடுவானில் மோதல் 6 பேர் பலி.. வீடியோ

அமெரிக்காவில் நடந்த விமான சாகச நிகழ்ச்சியில் 2 விமானங்கள் மோதியதில் 6 பேர் பலியான அதிர்ச்சி வீடியோ வெளியாகி உள்ளது.அமெரிக்கா டல்லாஸ் நகரில் நடந்த விமான சாகசம் நிகழ்ச்சியின் போது ஏற்பட்ட விபத்தில் 2 விமானங்கள் மோதி கீழே விழுந்தன. இராண்டாம்…

உங்களால் நான்..நடிகை த்ரிஷா வெளியிட்ட வைரல் வீடியோ

நடிகை த்ரிஷா தெலுங்கில் நடித்த “வர்ஷம்” திரைப்படம் ரீ ரீலிஸ் ஆகியுள்ளது . தனது ரசிகர்களுக்கு வீடியோவுடன் நன்றி தெரிவித்துள்ளார்.பொன்னியின் செல்வனில் த்ரிஷா இளவரசி குந்தவையாக நடித்துள்ளார். டீசரிலே த்ரிஷாவின் லுக் பார்ப்போரை பிரமிக்க வைத்தது. 40 வயதிலும் குறையாத அழகுடன்…

கவுதம் கார்த்திக் – மஞ்சிமா மோகன் காதல் !!1 வெளியான புதிய தகவல்

நடிகர் கவுதம் கார்த்திக்- மஞ்சிமா மோகன் திருமணம் குறித்து எப்போது என புதிய தகவல் வெளியாகி உள்ளது.நடிகர் கார்த்திக் மகனான கவுதம் கார்த்திக், மணிரத்னம் இயக்கிய கடல் படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். வைராஜா வை, ரங்கூன், இவன் தந்திரன், ஹரஹர…

பாகிஸ்தானிலிருந்து இருந்து ட்ரோன்கள் ஊடுருவல் அதிகரிப்பு

பாகிஸ்தானில் இருந்து ட்ரோன்கள் எனப்படும் ஆளில்லா குட்டி விமானங்கள் மூலம் போதைப்பொருள், ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை வீசி வரும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.இது குறித்து எல்லைப் பாதுகாப்பு படையின் இயக்குநர் ஜெனரல் பங்கஜ்குமார் சிங் கூறியுள்ளதாவது: ட்ரோன் தடயவியல் ஆய்வுக்காக டெல்லியில்…