கெர்சன் நகருக்கு வருகை தந்த அதிபர் ஜெலன்ஸ்கி
உக்ரைன் மீது படையெடுத்துள்ள ரஷியா, கெர்சன் நகரை கைப்பற்றியிருந்த நிலையில், உக்ரைன் ரஷிய படைகள் அங்கிருந்து வெளியேறின அப்பகுதிகளில்அதிபர்ஜெலன்ஸ்கி வருகை புரிந்தார்.கெர்சன் நகரை ஆக்ரமித்த போது, ரஷிய ராணுவம், 400 க்கும் மேற்பட்ட போர்க் குற்றங்களை செய்து வருவதாக உக்ரைன் அதிபர்…
டி 20 உலக கோப்பையை வென்ற
இங்கிலாந்துக்கு 13.84 கோடி பரிசு
மற்ற அணிகள் பெற்ற பரிசுத்தொகை முழு விவரம்
20 ஓவர் உலக கோப்பையை போட்டிகளில் மொத்த 16 நாடுகள் கலந்து கொண்டது.அந்த அணிகள் பெற்ற பரிசுத்தொகை முழு விவரம்டி 20 உலகக் கோப்பை போட்டியில் இங்கிலாந்து இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இரண்டாவது முறையாக கோப்பையை கைப்பற்றியது. உலகக் கோப்பையை…
என்னை மேம்படுத்த தொடர்ந்து
முயற்சிக்கிறேன்: சாம் கரன்
இங்கிலாந்து அணி பாகிஸ்தானை வீழ்த்தி டி20 உலக கோப்பையை 2-வது முறையாக கைப்பற்றியது. மெல்போர்ன் மைதானத்தில் நடந்த இறுதி ஆட்டத்தில் முதலில் ஆடிய பாகிஸ்தான் அணியால் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 137 ரன் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால்…
விமான நிலையத்தில் 18 ஆண்டுகளாக
வசித்த ஈரானியர் உயிரிழப்பு
பிரபல இயக்குனர் ஸ்பீல்பெர்க்கின் தி டெர்மினல் படத்திற்கு தூண்டுதலாக அமைந்த பாரீஸ் விமான நிலையத்தில் 18 ஆண்டுகளாக வசித்த ஈரானியர் உயிரிழந்து உள்ளார்.ஈரான் நாட்டின் ஒரு பகுதியாக இருந்த சுலைமான் நகரில் ஈரானிய தந்தை மற்றும் பிரிட்டன் தாய்க்கு 1945-ம் ஆண்டில்…
இபிஎஸ் உடன் மட்டும் பேசினாரா மோடி? ஓபிஎஸ் பதில்
இபிஎஸ் உடன் மட்டும் பிரதமர் மோடி பேசினாரா என்ற கேள்விக்கு ஓபிஎஸ் பதிலளித்துள்ளார்கடந்த வாரத்தில் பிரதமர் மோடி திண்டுக்கல் காந்திகிராம பல்கலை பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள வருகைபுரிந்தார். அவரை இபிஎஸ்.ஓபிஎஸ் இருவரும் மதுரை விமான நிலையத்தில் வரவேற்றனர் இந்நிலையில் இபிஎஸ்…
ஜப்பானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவு..!
ஜப்பானில் இன்று மதியம் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. ஷிங்கன்சென் புல்லட் ரயில்கள் மற்றும் டோக்கியோ மெட்ரோ சேவைகள் சிறிது நேரம் நிறுத்தப்பட்டன. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவாகியுள்ளது. உள்ளூர் நேரப்படி மாலை 5.09 மணியளவில் (இந்திய நேரப்படி…
ரஷியாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவோம் -அமெரிக்கா தடுக்க முடியாது: பாகிஸ்தான்
ரஷியாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவோம் என்றும் அதனை அமெரிக்கா தடுக்க முடியாது என்றும் பாகிஸ்தான் கூறியுள்ளது.பாகிஸ்தான் நாட்டின் நிதி மந்திரி இஷாக் தார், துபாயில் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி தொண்டர்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது அவர் பேசும்போது, அமெரிக்காவுக்கு கடந்த…
ஜி-20 உச்சி மாநாட்டில் அதிபர் ஜோ பைடன், அதிபர் ஜி ஜின்பிங் சந்திப்பு
ஜி-20 உச்சி மாநாடு நாளை தொடங்குகிற நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சீனா அதிபர் ஜி.ஜின்பிங்கை சந்தித்து பேசினார்.இந்தோனேசியா நாட்டின் பாலியில் ஜி-20 உச்சி மாநாடு நாளை தொடங்குகிறது. இந்த மாநாட்டில் இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, சீனா…
ஆஸ்கார் விருதுக்கு தேர்வான ஜாய்லேண்ட் பாகிஸ்தான் திரைபடத்துக்கு தடை
ஜாய்லேண்ட் நவம்பர் 18 ஆம் தேதி பாகிஸ்தானில் இத திரைப்படம் திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டு இருந்தது.ஆஸ்கார் விருதுக்கு பாகிஸ்தான் சார்பில் ஜாய்லேண்ட் என்ற படம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. ஜாய்லேண்ட் படத்திற்கு ஆகஸ்ட் 17 அன்று பாகிஸ்தான் அரசால் சான்றிதழ் வழங்கப்பட்டது.…