இந்தோனேஷியா புறப்பட்டார் பிரதமர் மோடி
ஜி-20 கூட்டமைப்பின் உச்சிமாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி இந்தோனேசியா புறப்பட்டு சென்றார்.ஜி-20 கூட்டமைப்பின் உச்சி மாநாடு நாளையும் (15-ந்தேதி), நாளை மறுநாளும் (16-ந்தேதி) இந்தோனேசியாவின் பாலி நகரில் நடக்கிறது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்து இன்று…
இந்தியாவை சீண்டினால் தகுந்த பதிலடி
கொடுக்கப்படும்: ராஜ்நாத் சிங் உறுதி
நமக்கு யாரேனும் தீங்கு விளைவிக்க முயன்றால், தக்க பதிலடி கொடுக்கப்படும் என பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.அரியானா மாநிலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உரையாற்றிய பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங் கூறியுள்ளதாவது: இந்தியா இப்போது பலவீனமாக இல்லை. நாம் அமைதியை நம்புகிறோம்,…
உ.பி.: டெங்கு காய்ச்சல் பாதிப்பு பரவலாக அதிகரிப்பு
உத்தர பிரதேச மாநிலத்தில் கொசுக்களால் பரவ கூடிய டெங்கு காய்ச்சல் பாதிப்பு பரவலாக அதிகரித்து வருகிறது. இதன்படி பிரயாக்ராஜ், கான்பூர் உள்பட பல்வேறு நகரங்களில் பாதிப்பு காணப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன், பிரயாக்ராஜ் நகரில், ஒரு பள்ளி கூடத்தில் மாணவர்கள்…
கூகுள் டூடுள் விருது வென்ற கொல்கத்தா சிறுவன்
2022ம் ஆண்டுக்கான கூகுள் டூடுள் விருது கொல்கத்தாவைச் சேர்ந்த ஸ்லோக்முகர்ஜி என்ற மாணவருக்கு வழங்கப்பட்டுள்ளது.அவரது டூடுள் இன்று குகுள் பக்கத்தில் இடம் பெற்றுள்ளது. அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா எப்படி இருக்கும் என்று தலைப்பில் நடத்த இப்போட்டியிலி இந்தியா முழுவதும் 100…
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாளிகளை விடுதலை செய்தது தவறு – கே.எஸ் அழகிரி
ராஜீவ் காந்தி கொலைவழக்கில் குற்றவாளிகளை விடுதலை செய்தது தவறு என காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி பேட்டிமுன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 134 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை கிண்டியில் உள்ள அவரது உருவச் சிலைக்கு கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த…
டுவிட்டரில் தொடரும் பணி நீக்கம்
டுவிட்டரில் எலன்மஸ்கி எலன்மஸ்கின் அதிரடி நடிவடிக்கை காரணமாக தொடர்ந்து பணியாளர்களை பணி நீக்கம் தொடர்கிறது.டுவிட்டர் சமூக வலைதள நிறுவனத்தை தொழில் அதிபர் எலான் மஸ்க் ரூ.3.50 லட்சம் கோடிக்கு சமீபத்தில் கையகப்படுத்தினார். திவாலாகி கொண்டு இருக்கும் நிறுவனத்தை சீரமைக்க அவர் பல்வேறு…
பங்களா புதூரில் கபாடி போட்டி
கோவை டி.ஐ.ஜி Dr. M.S.முத்துசாமி, பங்களா புதூரில் கபாடி போட்டி துவக்கி வைத்து பரிசளித்தார்.இன்று மாலை கோவை சரக டிஐஜி முனைவர் M.S.முத்துசாமி பங்களாபுதூரில் திருவள்ளுவர் நற்பணி மன்றம் சார்பில் 7 ஆம் ஆண்டு மாநில அளவிலான ஆண்களுக்கான 62 அணிகள்…
இறந்த குட்டியுடன் சுற்றும் குரங்கு
சத்தியமங்கலம் வனம் 70 சதவீதம் காடுகளை கொண்டுள்ளதால் இங்கு பல்வேறு வகையான வன விலங்குகள் உள்ளன. குறிப்பாக குரங்குகள் அதிகளவில் உள்ளன.ஈரோடு, கோவை, திருப்பூர் சுற்றுலா பயணிகள் மலைப்பாதையில் சாலையில் செல்லும்போது குரங்குகளுக்கு உணவளிப்பதால் அவை சாலையிலே அமர்ந்து விடுகின்றன. இதனால்…
சொத்து தகராறில் வியாபாரி வெட்டிக்கொலை
சென்னையில் சொத்து தகராறில், காய்கறி வியாபாரி வெட்டிக்கொலை செய்யப்பட்டார். அவரது உறவுக்கார வாலிபரை போலீசார் தேடி வருகிறார்கள்.சென்னை ராஜா அண்ணாமலைபுரம், படவட்டான் தெருவைச் சேர்ந்தவர் பொன்ராஜ் (வயது 52). இவர், அதே பகுதியில் தனது மகளின் கணவரான மருமகன் மோகன் என்பவருடன்…
9 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்றும்,நாளையும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் செந்தாமரை கண்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழகம்,…