உலகத்தலைவர்களை சந்தித்த பிரதமர் மோடி- வீடியோ
ஜி-20 மாநாட்டில் கலந்து கொள்ள சென்ற பிரதமர் மோடி பல்வேறுநாட்டு உலகத்தலைவர்களை சந்தித்து பேசினார்.இந்தோனேசிய தலைநகர் பாலியில் ஜி.20 மாநாடு நடைபெறுகிறது.இம்மாநாட்டில் கலந்து கொள்ள பிரதமர் மோடி இந்தோனேசியா சென்றுள்ளார். இந்த மாநாட்டில் பல்வேறு உலக நாடுகளின் தலைவர்களும் பங்கேற்றுள்ளனர்.இந்த நிலையில்…
மயிலாடுதுறை மாவட்டத்தில்
சீர்காழி, தரங்கம்பாடி வட்டங்களில்
உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை
மழைநீர் வடியாததால், மயிலாடுதுறை மாவட்டத்தில் சீர்காழி, தரங்கம்பாடி தாலுக்காக்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் அதிக அளவில் கனமழை பெய்து…
கள்ளக்குறிச்சி மாணவியின் செல்ஃபோனை ஒப்படைக்க உத்தரவு!!
கள்ளக்குறிச்சி பள்ளியில் உயிரிழந்த மாணவியின் செல்ஃபோனை விசாரணைக் குழுவிடம் ஒப்படைக்க பெற்றோருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.பள்ளி மாணவி மரணத்தில் நியாயமான விசாரணைக்கு உத்தரவிடக்கோரி மாணவியின் தந்தை ராமலிங்கம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடந்திருந்தார். இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, சிறப்பு…
தெலுங்கு சூப்பர் ஸ்டார் நடிகர் கிருஷ்ணா காலமானார்
மாரடைப்பு காரணமாக ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த தெலுங்கு திரையுலகின் பழம்பெரும் நடிகர் கிருஷ்ணா, சிகிச்சைபலனின்றி இன்று காலை காலமானார்.தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டாராக வலம் வந்தவர் கிருஷ்ணா. அவருக்கு வயது 79. 350-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.…
நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது
புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை உருவாகும் சூழலில் வரும் 19ம் தேதி முதல் மழை படிபடியாக தீவிரமடைய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவிப்பு.தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. தென்கிழக்கு அரபிக்கடலில் நேற்று முன்தினம் நிலவிய…
தவறான அறுவை சிகிச்சையால்
கால்பந்து வீராங்கனை உயிரிழப்பு
பெற்றோர்கள் குற்றச்சாட்டு
அரசு ராஜூவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.சென்னை வியாசர்பாடியை சேர்ந்த 17 வயது மாணவி. இவர் கால்பந்து விளையாட்டில் தேசிய அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டு பல சாதனைகள் படைத்துவந்தார். சென்னை ராணிமேரி கல்லூரியில் முதலாம்…
சென்னையில் பெட்ரோல், டீசல் விலை நிலவரம்..!
சென்னையில் தொடர்ந்து இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றமில்லை.சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன.…