• Wed. Jul 22nd, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

பிக் பாஸ் 6ல் கண் கலங்கிய ஷிவின்

ByA.Tamilselvan

Oct 19, 2022

கடந்த 5 சீசன்களை போலவே பிக் பாஸ் 6 தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இதில் 21 போட்டியாளர்கள் கலந்துகொண்டுள்ளனர்.
இந்த 21 நபர்களில் கிட்டத்தட்ட 8 நபர்களுக்கு மேல் இந்த வார எலிமினேஷனுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இதிலிருந்து யார் வீட்டைவிட்டு வெளியேறப்போகிறார் என்று தெரியவில்லை.இந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியின் லக்ஸரி பட்ஜெட் டாஸ்க் கதை சொல்வது என்பதை நாம் அறிவோம். இதில் இன்று ஷிவினுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்ட ஷிவின் தனது வாழ்க்கையில் ஏற்பட்ட கஷ்டங்களையும், தனது தாய் குறித்தும் கண்கலங்கி பேசியுள்ளார்.