• Thu. May 28th, 2026
WhatsAppImage2026-05-22at0509101
previous arrow
next arrow
Read Now

ஸ்டாலினுடன் ஓபிஎஸ் போட்ட 30 நிமிட மீட்டிங்…இபிஎஸ் குற்றச்சாட்டு

ByA.Tamilselvan

Oct 19, 2022

ஸ்டாலினும் ,ஓபிஎஸ்சும் 30 நிமிடம் பேசிக்கொண்டிருந்தனர் என்று இபிஎஸ் அதிரடி குற்றச்சாட்டை கூறியுள்ளார்.பேரவையில் சபாநாயகர் செயலை கண்டித்து இன்று இபிஎஸ் சார்பில் போராட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய அவர் ” ஓபிஎஸ்சை வைத்து அதிமுகவை உடைக்க ஸ்டாலின் திட்டமிடுகிறார்.அதற்கு உறுதுணையாக ஓபிஎஸ் இருந்து வருகிறார். நேற்று சட்டப்பேரவை முடிந்த பின் அரைமணி நேரம் ஸ்டாலினுடம் ஓபிஎஸ்சும் பேசினார்.திமுகவின் பி.அணி தான் ஓபிஎஸ் என்று விமச்சித்துள்ளார்.