• Tue. Dec 2nd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

Month: October 2022

  • Home
  • பத்திரிகையாளர்களுக்கு மாதம் 10,000 ரூபாய் ஓய்வூதியம்- முதல்வர் வழங்கினார்

பத்திரிகையாளர்களுக்கு மாதம் 10,000 ரூபாய் ஓய்வூதியம்- முதல்வர் வழங்கினார்

ஓய்வு பெற்ற பத்திரிகையாளர்களுக்கு மாதம் 10,000 ரூபாய் ஓய்வூதியம் வழங்கும் ஆணைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று வழங்கினார். அனைத்து செய்திகளையும் பொதுமக்கள் பார்வைக்கு கொண்டு செல்லும் வகையில் 24 மணி நேரமும் அயராது பணியாற்றி வரும் பத்திரிகையாளர்கள்…

+2 முடித்த அரசு பள்ளி மாணவர்களுக்கு ஹெச்சிஎல்லில் வேலை!!

இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றான ஹெச்சிஎல் நிறுவனம், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் மற்றும் பள்ளிக் கல்வி இயக்குநரகம் இணைந்து ஓராண்டு பயிற்சி திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் ப்ளஸ் 2…

காதலனை விஷம் வைத்து கொன்ற காதலி கைது

தனது திருமணத்திற்கு இடைஞ்சலாக காதலன் இருந்ததால் விஷம் வைத்து கொன்ற காதலி கைது செய்யப்பட்டுள்ளார்.கன்னியாகுமரி மாவட்டம் எல்லை பகுதியான பாறசாலை பகுதியில் வசித்து வருபவர் ஜெயராஜன். இவரது மகன் ஷாரோன் ராஜ் (23). இவர் நெய்யூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில்…

குஜராத் தொங்குபாலம் விபத்து- 142 பேர் பலி

குஜராத் தொங்கு பால விபத்தில் பலி எண்ணிக்கை 142 ஆக அதிகரித்துள்ளது. வட மாநிலங்களில் நேற்று சாத் பூஜை விழா தொடங்கியது. ஆனால் குஜராத்தில் நடந்த விழா மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தி விட்டது. குஜராத் மாநில தலைநகர் அகமதாபாத்தில் இருந்து சுமார்…

குஜராத் : மோர்பி என்னும் இடத்தில் பாலம் அறுந்து விழுந்த விபத்தின் சிசிடிவி காட்சி

அதிமுகவும் திமுகவும் அண்ணன்-தம்பி: அமைச்சர் கே.என்.நேரு..!

அதிமுகவினரும் திமுகவினரும் அண்ணன் – தம்பி மாதிரி. அதிமுகவை சேர விடாமல் தடுத்து எதிர்க்கட்சியாக வருவதற்கு பாஜக முயற்சி செய்கிறது என, அமைச்சர் கே.என்.நேரு கூறினார். நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு திருச்சியில் உள்ள தமிழ்நாடு பேப்பர் மில்லில் நேரடி…

பாஜக எந்த மதத்திற்கும் எதிரான கட்சி அல்ல:அண்ணாமலை

பாஜக எந்த மதத்திற்கும் எதிரான கட்சி அல்ல. எந்த மதத்தை சார்ந்தவராக இருந்தாலும், வன்முறையை கையில் எடுக்கக் கூடாது என, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறினார்.தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, கோவை கார் சிலிண்டர் வெடிப்பு நிகழ்ந்த இடத்தை பார்வையிட்டார்.…

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி நினைவு தினம்- சோனியா, ராகுல் காந்தி மரியாதை

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்திற்கு நேரில் சென்ற காங்கிரஸ் கட்சியினர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். குறிப்பாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும்…

சீன கடன் செயலிகளால் பேராபத்து

இந்தியா முழுவதும் விரைவில் கடன் என சீன கடன் செயலிகள் கைவரிசையை காட்டும் சம்பவம் அதிகரித்து வருகின்றன.கொடுக்கும் கடன் தொகைக்கு அதிகளவில் வட்டியை வசூலித்து, பணத்தை கொள்ளையடிப்பதுடன், கடன் வாங்கியவர்கள் சுய விபரங்களை திருடி அவர்களை மிரட்டவும் செய்கின்றன. இதனால் பாதிக்கப்பட்டவர்கள்…

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் சூரசம்காரம் காட்சி