ஆர்எஸ்எஸ் பேரணி நடத்த தமிழக காவல்துறை அனுமதி
ஆர்எஸ்எஸ் பேரணிக்கு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கிய தமிழக காவல்துறை. தமிழ்நாடு முழுவதும் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் அக்டோபர் 2-ந் தேதியன்று ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் சார்பில் அணிவகுப்பு ஊர்வலம் நடத்த அனுமதி கோரி டி.ஜி.பி. உள்ளிட்டோரிடம் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.…
மனுநீதி முகாம் நடைபெறும் இடத்தை அமைச்சர் ஆய்வு
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள மறமடக்கி கிராமத்தில் நடைபெறும் மனுநீதி நாள் முகாம் நடைபெறும் இடத்தை சுற்றுச்சூழல், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் ஆய்வு செய்தார். தமிழக முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தழின்படி நவம்பர் முதல் தேதி…
அண்ணாமலைக்கு பதிலடியாக போலீசை பாராட்டிய முதல்வர்
தமிழக போலீசாரை குற்றம்சாட்டிவரும் அண்ணாமலைக்கு பதிலடியாக போலீசாரை நேரில் அழைத்து தமிழக முதல்வர் பாராட்டியுள்ளார்.கோவை கார் சிலண்டர் வெடிப்பு சம்பவத்தில் சிறப்பாக செயல்பட்ட 14 போலீசாரை நேரில் அழைத்து பாராட்டி அவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் சான்றிதழ் வழங்கினார். கோவை விவகாரத்தில் போலீசார்…
தனியார் மயத்தை எதிர்த்து ஈரோடு மாநகராட்சி துப்புரவு தொழிலாளர்கள் தர்ணா
ஈரோடு மாநகராட்சியில் துப்புரவு பொது சுகாதாரம் மற்றும் பொறியியல் துறைகளில் பல ஆண்டுகளாக பணிபுரியும் தற்காலிக தொழிலாளர்கள் ஈரோடு மாநகராட்சி முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக அரசு புதிதாக தனியார் நிறுவனங்களைக் கொண்டு துப்புரவு பணிகளில் ஆட்கள் நியமிக்க மாநகராட்சி…
சென்னையில்15 நாட்களுக்கு பேரணிகள்,ஆர்ப்பாட்டங்கள் நடத்த தடை
சென்னையில்15 நாட்களுக்கு பேரணிகள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நடத்த தடை விதிக்கப்படுகிறது என்று, மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.கோவை கார் சிலிண்டர் வெடிப்பு எதிரொலியாக தமிழகம் முழுவதும் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது. அத்துடன், கார் சிலிண்டர் வெடிப்பு…
சென்னை மற்றும் புறநகரில் கனமழை எச்சரிக்கை
வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளதால் இன்றும் நாளையும் சென்னை மற்றும் புறநகர் ப குதிகளுக்குஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டு உள்ளதுதமிழகத்தில் வடகிழக்கு பருவமழை நேற்று முன்தினம் தொடங்கியது. இதையடுத்து அநேக இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. வட இலங்கை கடற்கரையை ஒட்டியுள்ள…