• Mon. Sep 25th, 2023

Month: September 2022

  • Home
  • புதுமை பெண் திட்டம் என்ன புதுமையை படைக்கப்போகிறது? சீமான்

புதுமை பெண் திட்டம் என்ன புதுமையை படைக்கப்போகிறது? சீமான்

புதுமை பெண் திட்டம் என்ன புதுமை படைக்கபோகிறது என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையாக விமர்சித்துள்ளார்.தமிழக அரசின்சார்பில் நேற்று நடந்த விழாவில் கல்லூரி மாணவிகளுக்கு ரூ.1000 வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார். இந்நிலையில் இத்திட்டத்தை நாம்…

லண்டனில் மிடுக்கான தோற்றத்தில் அமைச்சர் ஐ.பெரியசாமி…

லண்டனில் நிறுவப்பட்டுள்ள கர்னல் பென்னி குயிக் சிலை திறப்பு விழாவுக்கு சென்றுள்ள தமிழக அமைச்சர் ஐ.பெரியசாமி கோட் சூட்டுடன் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது. தமிழகத்தின் தென் மாவட்டங்களில் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களின் விவசாயதிற்கான தேவையை…

மேற்கு ஆப்பிரிக்காவில் குண்டு வெடிப்பு…

மேற்கு ஆப்பிரிக்கா புர்கினா பாசோவில் ஐஇடி குண்டுவெடிப்பில் 35 பொதுமக்கள் கொல்லப்பட்டனர், 37 பேர் காயமடைந்தனர்.புர்கினா பாசோவின் வடக்குப் பகுதியில், ஞாயிற்றுக்கிழமை (செப் 4) பொருட்களை ஏற்றிச் சென்ற கான்வாய் வண்டி மீது ஐஇடி வெடிகுண்டு தாக்குதல் நடந்துள்ளது.மேலும் இந்த குண்டுவெடிப்பில்…

ஆண்டிபட்டியில் அஜித் ரசிகர் மன்றம் சார்பில் வ.உ.சி பிறந்தநாள் விழா.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் சுதந்திர போராட்ட வீரர், செக்கிழுத்த செம்மல் வ.உ. சிதம்பரனாரின் 151 வது பிறந்தநாள் விழாவை நடிகர் அஜித்குமார் ரசிகர் மன்றம் சார்பில் சிறப்பாக கொண்டாடினார்கள். விழாவை முன்னிட்டு ரசிகர் மன்ற ஒன்றிய செயலாளர் காசிராஜன் தலைமையில், இளைஞர்…

ஓபிஎஸ் மேல்முறையீடு வழக்கில் தாமதம் ஏன்?

அதிமுக பொதுக்குழு வழக்கில் மேல்முறையீடு செய்ய ஓபிஎஸ் தாமதிப்பது ஏன் என்ற தகவல் வெளியாகி உள்ளது. அதிமுக பொதுக்குழு வழக்கில் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து ஓபிஎஸ் நேற்றே உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்வார் என்று கூறப்பட்டது. ஆனால் இதுவரை மேல்முறையீடு செய்யவில்லை. இதற்கு…

பிரபல சிஎஸ்கே வீரர் சுரேஷ்ரெய்னா ஓய்வு

சிஎஸ்கே அணியில் விளையாடிய பிரபலகிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா தனது ஓய்வை அறிவித்தார்.ஐபிஎல் வரலாற்றில் மிகவும் திறமையான பேட்டர்களில் ஒருவரான சுரேஷ் ரெய்னா இந்திய டி20 லீக் மற்றும் நாட்டில் நடைபெறும் பிற உள்நாட்டுப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.…

பாகிஸ்தான் கோப்பையை வெல்லும் – சேவாக் கணிப்பு

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஆசியகோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் கோப்பையை வெல்லும் என சேவாக் கணித்துள்ளார்.ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. இன்று இந்தியா- இலங்கை அணிகள் மோதுகின்றன.. இந்தியா, பாகிஸ்தான்,…

மீண்டும் ரூ.38 ஆயிரத்தை தொட்ட தங்கம் விலை

தங்கம் விலை சவரனுக்கு ரூ.112 அதிகரித்து மீண்டும் ரூ.38 ஆயிரத்தை தொட்டுள்ளது.தங்கம் விலை கடந்த சில நாட்களாக குறைந்தும், அதிகரித்தும் ஏற்ற இறக்கமாக காணப்படுகிறது.நேற்று 1 பவுன் தங்கம் ரூ.37,888-க்கு விற்கப்பட்டது. இன்று பவுனுக்கு ரூ.112 அதிகரித்து ரூ.38 ஆயிரத்துக்கு விற்கப்படுகிறது.…

கல்விதந்தை மூக்கையாத்தேவரின் நினைவு தினத்தில் ரவீந்திரநாத் எம்.பி. பங்கேற்று மரியாதை…

ஓ.பன்னீர்செல்வம் ஆணையின்படி, பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் தந்த தேவர் கல்விதந்தை PK.மூக்கையாத்தேவரின் நினைவு தினத்தையொட்டி, உசிலம்பட்டியில் உள்ள அவரது நினைவிடத்தில், தேனி நாடாளுமன்ற உறுப்பினர், கழக மக்களவைக் குழுத் தலைவர், தேனி மாவட்ட புரட்சித்தலைவி அம்மா பேரவை செயலாளர் ப.ரவீந்திரநாத் எம்.பி.…

பிரிந்து சென்றவர்கள் ஒன்றிணைய வேண்டும்.. ரவீந்திரநாத் எம்.பி பேட்டி

கூடிய விரைவில் வர இருக்கும் தேர்தலில் அதிமுக வெற்றி பெற வேண்டுமென்றால், அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும் என ரவீந்திரநாத் எம்.பி பேட்டியளித்துள்ளார். அதிமுக எம்.பி ரவீந்திரநாத், பழனி கோயிலில் தரிசனம் செய்துவிட்டு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர்,…