நாளை முதல் 7 ம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு
தமிழகத்தில் தற்போது தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்நிலையில் மேலும் நாளை முதல் வரும் 7ம் தேதி வரை மழை தொடரும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.வட தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழகம்,…
தலைமை ஆசிரியர்களுக்கு தலைமைப் பண்பு பயிற்சி
தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தலைமைப் பண்பு பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது’ என, பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது., தமிழக பள்ளிக்கல்வி இணை இயக்குநர் (தொழிற்கல்வி) வெ.ஜெயக்குமார் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், “பள்ளிக் கல்வித்துறையில் பணிபுரியும்…
பொருளாதாரத்தில் பிரிட்டனை பின்னுக்கு தள்ளி இந்தியா
உலக பொருளாதாரத்தில் பிரிட்டனை பின்னுக்கு தள்ளி 5 வது இடத்தை இந்தியா பிடித்துள்ளது. புளூம்பெர்க் வெளியிட்டுள்ள அறிக்கையில் மார்ச் முதல் காலாண்டில் இந்திய பொருளாதாரத்தின் அளவு 854.7 பில்லியன் டாலராகும். இதே காலகட்டத்தில் பிரிட்டனின் பொருளாதாரம் 814 பில்லியன் டாலராகும். இதன்…
இந்தி , ஆங்கிலம் மட்டும் போதுமா..? கனிமொழி கண்டனம்..
இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே நடத்தப்படும் தேர்வுக்கு திமுக எம்பி கனிமொழி கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். மத்திய அரசு சார்பில் மேல்நிலைப் பள்ளி படிக்கும் பிற்படுத்தப்பட்ட, சீர்மரபினர் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்கும் திட்டத்துக்கான தேர்வு…
விரைவில் தமிழகத்தில் அதிக திரையரங்குகளில் வெளியாக இருக்கும் “விடுதலை”…
இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, சூரி ஆகியோர் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் விடுதலை. இந்த படத்தில் கெளதம் மேனன், பிரகாஷ் ராஜ், ஸ்ரீ, உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். படத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்து வருகிறார். இந்த…
நாளை மறுநாள் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு- ஓபிஎஸ் தரப்பு முடிவு
அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில் நாளை மறுநாள் மேல்முறையீடு செய்ய ஓபிஎஸ் தரப்பு முடிவு செய்துள்ளதாக தகவல்.ஜூலை 11-ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு செல்லாது என்ற உத்தரவை எதிர்த்து ஈபிஎஸ் தொடர்ந்த வழக்கில் அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லும் என…
பள்ளி, கல்லூரி நேரங்களில் கூடுதல் பேருந்துகள்…
அரசு பேருந்துகளை மக்கள் பயன்படுத்த வேண்டும். சிலர் தெரிந்தே, கூடுதல் கட்டணம் செலுத்தி தனியார் பேருந்துகளில் பயணிக்கின்றனர் என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். மாணவர்கள் பேருந்து படிக்கட்டுகளில் பயணிப்பதால் விபத்துகள் ஏற்படுகிறது. இந்த விபத்தினை தவிர்க்க பள்ளி, கல்லூரி நேரங்களில் கூடுதலாக…
விரைவில் அமுலுக்கு வரும் மின் கட்டண உயர்வு
தமிழகத்தில் விரைவில் மின் கட்டண உயர்வு அமுலுக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மின் கட்டண உயர்வுக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்ட நிலையில் மேல்முறையீடு வழக்கில் மின் கட்டண உயர்வுக்கு தடை விதித்த தனிநீதிபதியின் உத்தரவுக்கு மதுரை ஐகோர்ட் தடை…
ஆண்டிபட்டி லிட்டில் பிளவர் பள்ளியின் சார்பாக ஆசிரியர் தின விழா கொண்டாட்டம்.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தனியார் மண்டபத்தில் லிட்டில் பிளவர் பள்ளி சார்பாக ஆசிரியர் தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. விழாவிற்கு பள்ளியின் தாளாளர் ஹென்றி அருளானந்தம் தலைமை தாங்கினார். செயல் அலுவலர் தமயந்தி முன்னிலை வகித்தார். ஆசிரியை ஜெய் ஸ்ரீ வரவேற்று…
60 நாட்கள் சிறப்பு பிரசவ கால விடுப்பு -மத்திய அரசு தகவல்
குழந்தை பிறந்தவுடன் இறந்துவிட்டால், பெண் ஊழியர்களுக்கு 60 நாட்கள் சிறப்பு விடுப்பு வழங்கப்படும்’ என்று, மத்திய அரசு தெரிவித்துள்ளது.மத்திய அரசு ஊழியர்களுக்கான விடுப்பு விதிமுறைகள் தொடர்பான சந்தேகங்களுக்கு மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம் விளக்கம் அளித்து வருகிறது.அந்த வகையில், குழந்தை பிறந்தவுடன்…