46 ஆசிரியர்களுக்கு தேசிய விருதுகள்- இன்று குடியரசுத் தலைவர் வழங்குகிறார்
தொடக்கநிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் சிறந்த ஆசிரியர்களுக்கு தேசிய விருதை மத்திய அரசு வழங்கி வருகிறது. இந்த விருதுக்காக இந்த ஆண்டு இணைய தளம் வாயிலாக வெளிப்படைத் தன்மையுடன் நடைபெற்ற மூன்று கட்ட நடைமுறைகள் மூலம் தமிழ்நாடு, புதுச்சேரி, பஞ்சாப்,…
அதிமுக பொதுக்குழு வழக்கு… உச்ச நீதிமன்றம் செல்லும் ஓபிஎஸ் தரப்பு ..
அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில் முதல் கட்டமாக ஓபிஎஸ் தரப்புக்கு ஆதரவாக தீர்ப்பு வந்த நிலையில் அதன் பிறகு ஈபிஎஸ் தரப்பு மேல்முறையீடு செய்த நிலையில் அந்த வழக்கில் ஈபிஎஸ் தரப்புக்கு ஆதரவாக தீர்ப்பு இருந்தது. இந்த நிலையில் ஓபிஎஸ் தரப்பு…
அரசுவிழாவில் பங்கேற்க சென்னை வந்தார் அரவிந்த் கெஜ்ரிவால்- மு.க.ஸ்டாலினுடன் இன்று பங்கேற்பு
இன்று தமிழக அரசு சார்பில் 3 புதிய திட்டங்கள் தொடங்கப்பட உள்ளன.இவ்விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் , டெல்லி முதல்வர் கெஜிரிவால் பங்கேற்புஆசிரியர் தினமான இன்று தமிழக அரசு சார்பில் 3 புதிய திட்டங்கள் தொடங்கப்பட உள்ளன. 15 மாதிரி பள்ளிகள், 26…
மும்பை அருகே நடந்த கோர விபத்தில் டாடா நிறுவன முன்னாள் தலைவர் பலி
டாடா நிறுவன முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரி மும்பை அருகே நடந்த கோர விபத்தில் பலிடாடா சன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரி, மகாராஷ்டிர மாநிலம் மும்பை அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்தார். அவருக்கு வயது 54. அகமதாபாத்தில்…
ஏ.சி யிலிருந்து பரவும் புதுவகை நோய்.. 4பேர் மரணம்
ஏசியிலிருந்து பவுவும் புதுவை நோய் காரணமாக அர்ஜென்டினாவில் 4 பேர் மரணமடைந்துள்ளனர்.கொரோனா தொற்றுக்கு பிறகு புதுபுது விதமான நோய்கள் பரவி வருவது அதிகரித்துவருகிறது.குரங்குஅம்மை, தக்காளி காய்ச்சல் என மனிதர்களை படாதபாடு படுத்துகிறது. இந்நிலையில் ஏசி மெஷின் மூலமாக பரவும் நோய் காரணமாக…
மோடி ஆட்சியில் மக்கள் பயத்தில் உள்ளனர்- ராகுல் காந்தி
விலைவாசி உயர்வு, ஜிஎஸ்டி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம் ஆகியவற்றை கண்டித்து டெல்லி ராம்லீலா மைதானத்தில் காங்கிரஸ் சார்பில் மாபெரும் போராட்டம் நடைபெற்றதுபோராட்டத்தில் கலந்துகொண்ட ராகுல் காந்தி பேசியதாவது:- பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்த பின்னர் வெறுப்பும், கோபமும் அதிகரித்துள்ளது. பிரதமர் மோடி…
இங்கிலாந்தில் அதிக சொத்துக்களை வாங்கும் இந்தியர்கள்!!!!
இங்கிலாந்தில் அதிக சொத்துக்களை வாங்குவதில் இந்தியர்கள் ஆர்வம் காட்டுவதாக தகவல் வெளியாகி உள்ளது. யாதும் ஊரோ..யாவரும் கேளீர்… என்பதற்கேற்ப இந்தியர்கள் இல்லாத நாடு இல்லை என சொல்லலாம். குறிப்பாக இங்கிலாந்தில் இந்தியர்கள் அதிகம் குடியேறுவதும் சொத்துக்களை வாங்குவதும் அதிகரித்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.…
பாகிஸ்தான் என்றால் கோலிக்கு ஜாலிதான்…!!!
சமீப காலமாக விராட்கோலி நிலையாக ஆடதவறிவந்த நிலையில் ஆசிய கோப்பையில் மீண்டும் பழைய பார்முக்கு வந்துள்ளார்.அதனால் இன்று நடக்கும் போட்டியிலும் விராட் கோலி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் விராட்கோலிக்கு பாகிஸ்தான் என்றாலே ஜாலிதான். பாக் உடன் ஆடிய…
எனது கட்சிக்கான பெயரை நான் இன்னும் முடிவு செய்யவில்லை-குலாம்நபி ஆசாத் !!!
எனது கட்சிக்கான பெயரை நான் இன்னும் முடிவு செய்யவில்லை என காங்கிரஸில் இருந்து வெளியேறிய குலாம்நபி அசாத் ஜம்முவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தகவல்.காங்கிரஸ் கட்சியில் 50 ஆண்டுகளுக்கு மேலாக இருந்த குலாம்நபி ஆசாத் கடந்த மாதம் 26-ந்தேதி அந்த கட்சியில் இருந்து…
14 வருடங்களில் 16குழந்தைகள் பெற்றெடுத்த பெண்.. 17ம் ரெடியாம்…
தற்போதைய நவீன காலத்தில் ஒரு குழந்தை பெற்றெடுத்து வளர்ப்பதே பெரிய விஷயமாக இருக்கும் நிலையில் அமெரிக்காவை சேர்ந்த கார்லோஸ் – பேட்டிஹெர்னாண்டஸ் தம்பதி 14 வருடங்களில் 16 குழந்தைகளை பெற்றெடுத்து வியப்பை எற்படுத்தியுள்ளனர். 6ஆண் குழந்தைகளும் 10 பெண் குழந்தைகளும் உள்ள…