• Fri. Feb 14th, 2025

Month: August 2022

  • Home
  • அதிமுக பொதுக்குழு வழக்கு.. மேல்முறையீட்டில் இன்று இறுதி விசாரணை!

அதிமுக பொதுக்குழு வழக்கு.. மேல்முறையீட்டில் இன்று இறுதி விசாரணை!

அதிமுக பொதுக்குழு தொடர்பாக பழனிசாமி தொடர்ந்த மேல்முறையீடு வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று இறுதி விசாரணை நடைபெறுகிறது. கடந்த ஜூலை 11ஆம் தேதி சென்னை வானகரத்தில் அதிமுக பொதுக்குழு கூட்டம் நடந்தது. இதை எதிர்த்து ஓபிஎஸ் தாக்கல் செய்த மனுவில் தீர்ப்பு…

பொது அறிவு வினா விடைகள்

தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை?235 நமது நாட்டின் உச்ச நீதி மன்றம் அமைந்துள்ள இடம்?டெல்லி இந்தியாவின் தேசிய வருமானத்தில் முக்கிய பங்கு வகிப்பது?வேளாண்மை மிக அதிக நீளமான கடற்கரையைக் கொண்ட தென் மாநிலம் எது?ஆந்திரப்பிரதேசம் இந்திய அறிவயற் கழகம் அமைதுள்ள நகரம்?பெங்களூர்…

படித்ததில் பிடித்தது

சிந்தனைத்துளிகள் • சிந்தனை மட்டுமே செய்ய உனக்கு தெரியுமானால்நீயே உனக்கான மிக சிறந்த ஆலோசகர்! • சில சமயம் வெற்றி பெறுவது கூட எளிது தான்ஆனால் அதை தக்கவைப்பது தான் மிக கடினம்! • எந்த ஒரு செயல்களிலும் பொறுமை இழக்காமல்அதே…

குறள் 288:

அளவறிந்தார் நெஞ்சத் தறம்போல நிற்கும்களவறிந்தார் நெஞ்சில் கரவு. பொருள் (மு.வ): அளவறிந்து வாழ்கின்றவரின் நெஞ்சில் நிற்கும் அறம் போல் களவு செய்து பழகி அறிந்தவரின் நெஞ்சில் வஞ்சம் நிற்கும்.

பிக்பாஸ் சீசன் 6-ல் இந்த 2 நடிகைகளா.. அடடே …

தமிழ் பிக்பாஸ் ஐந்து சீசன்கள் முடிவடைந்து 6வது சீசன் விரைவில் தொடங்கவிருக்கும் நிலையில் இதில் 2 நடிகைகள் கலந்து கொள்ள இருப்பதாக தகவல் கசிந்துள்ளது. மோகன் ஜி இயக்கத்தில் உருவான ருத்ர தாண்டவம் என்ற திரைப்படத்தில் நாயகியாகவும் பிரபல நிகழ்ச்சியான குக்…

விஜயகாந்தின் 70 வது பிறந்தநாளுக்கு தமிழிசை சௌந்தரராஜன், அண்ணாமலை வாழ்த்து…

தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்தின் 70ஆவது பிறந்தநாளையொட்டி ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் வாழ்த்து கூறியுள்ளனர். தெலுங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் தனது ட்விட்டர் பதிவில், “வானத்தைப் போல” பரந்த மனதுடன்…

கேப்டனுக்கு பிறந்தநாள் … வாழ்த்து கூறிய முதல்வர் ஸ்டாலின், எடப்பாடி மற்றும் கனிமொழி..

நடிகரும் தேமுதிக தலைவரமான விஜயகாந்த் இன்று தனது 70வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். தமிழ் சினிமாவில் 1978 ஆம் ஆண்டு கால்பதித்த இவர் இதுவரை 150க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். 1991 ஆம் ஆண்டில் விஜயகாந்த் நடித்த கேப்டன் பிரபாகரன் திரைப்படம் அவரது…

‘எதிர்கட்சிகள் பழிச்சொல்லுக்கு பதிலளிக்க எனக்கு நேரமில்லை’ – முதல்வர் ஸ்டாலின் பேச்சு..,

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகேயுள்ள ஆச்சிப்பட்டி பகுதியில் திமுக பொதுக்கூட்டம் மற்றும் மாற்றுக்கட்சியினர் இணையும் விழா நடைபெற்றது. இதில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆறுக்குட்டி, அவரது மகளும் அதிமுக மாவட்ட…

தேனி மருத்துவக்கல்லூரியில்
மின்சாரம் தாக்கி எலக்ரீசீயன்
காயம்.

தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பொதுப்பணித்துறை அலுவலகத்தில் எலக்ரீசீயனாக வேலை செய்து வருபவர் நேற்று டிரான்பார்மில் பழுது பார்க்கும் போது மின்சாரம் தாக்கி காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திண்டுக்கல்…

தேனி அரசு மருத்துவக்கல்லூரியில்
முத்தமிழ் மன்ற அதிரல் – 22 விழா.

தேனி அரசு மருத்வக்கல்லூரியில் முத்தமிழ் மன்ற விழா அதிரல் 22-ல் பாடல், நடனம், பட்டிமன்றம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே க.விலக்கு பகுதியில் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவக்கல்லூரியில் நேற்று அதிரல்…