• Fri. Apr 18th, 2025

பொது அறிவு வினா விடைகள்

Byவிஷா

Aug 25, 2022
  1. தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை?
    235
  2. நமது நாட்டின் உச்ச நீதி மன்றம் அமைந்துள்ள இடம்?
    டெல்லி
  3. இந்தியாவின் தேசிய வருமானத்தில் முக்கிய பங்கு வகிப்பது?
    வேளாண்மை
  4. மிக அதிக நீளமான கடற்கரையைக் கொண்ட தென் மாநிலம் எது?
    ஆந்திரப்பிரதேசம்
  5. இந்திய அறிவயற் கழகம் அமைதுள்ள நகரம்?
    பெங்களூர்
  6. ஈராக் நாட்டின் தலைநகரம்?
    பாக்தாக்
  7. இந்தியா முதல் அணுகுண்டு சோதனை நடத்திய இடம்?
    பொகரான்
  8. ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்த ஆண்டு?
    1919
  9. பூமி ஏறத்தாழ கோள வடிவமானது என்று முதன்முதலில் கூறியவர்?
    தாலமி
  10. குஜராத் மாநிலத்தின் தலைநகரம் எது?
    காந்தி நகர்