• Thu. Apr 25th, 2024

பிக்பாஸ் சீசன் 6-ல் இந்த 2 நடிகைகளா.. அடடே …

Byகாயத்ரி

Aug 25, 2022

தமிழ் பிக்பாஸ் ஐந்து சீசன்கள் முடிவடைந்து 6வது சீசன் விரைவில் தொடங்கவிருக்கும் நிலையில் இதில் 2 நடிகைகள் கலந்து கொள்ள இருப்பதாக தகவல் கசிந்துள்ளது.

மோகன் ஜி இயக்கத்தில் உருவான ருத்ர தாண்டவம் என்ற திரைப்படத்தில் நாயகியாகவும் பிரபல நிகழ்ச்சியான குக் வித் கோமாளியிலும் பங்கேற்ற தர்ஷா குப்தா, பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருப்பதாக தெரிகிறது. அதேபோல் நடிகை ஷில்பா மஞ்சுநாத் ஒரு சில தமிழ் படங்களிலும் ஏராளமான தெலுங்கு கன்னட படங்களிலும் நடித்துள்ளார். அவரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *