• Wed. Sep 27th, 2023

Month: July 2022

  • Home
  • படித்ததில் பிடித்தது

படித்ததில் பிடித்தது

தோல்வி பட்ட உனக்குமட்டும் தானே தெரியும்வெற்றியின் அருமை!தன்னம்பிக்கை ஒன்றைமட்டும் நினைவில் வைத்துஉன் வெற்றிக்காக வரிந்து கட்டு. ஒரு விஷயத்தைஉன்னால் கனவு காண முடியுமானால்அதனை உன்னால் செய்யவும் முடியும். வெற்றிக்கும்,தோல்விக்கும்சிறிய வித்யாசம் தான்உன் கடமையய் செய்தால் வெற்றிகடமைக்கு செய்தால் தோல்வி. சிக்கல்களை எதிர்கொள்ளு…

பொதுஅறிவு வினாவிடை

1.உலகில் மொத்தம் எத்தனை வானிலை ஆராய்ச்சி மையங்கள் உள்ளன? 12,500 2.புயல் பற்றிய எச்சரிக்கை கொடுக்கத் துவங்கிய ஆண்டு ? 1886 3.இந்தியாவில் எவ்வளவு உயரம் வரையில் காற்றைப் பற்றிய புள்ளி விவரரத்தை அறிய இயலும் ? 20 கிமீ 4.கஃபீன்…

குறள் 244

மன்னுயி ரோம்பி அருளாள்வாற் கில்லென்ப தன்னுயி ரஞ்சும் வினை பொருள் (மு.வ): தன் உயிரின் பொருட்டு அஞ்சி வாழ்கின்ற தீவினை, உலகில் நிலைபெற்றுள்ள மற்ற உயிர்களைப் போற்றி அருளுடையவனாக இருப்பவனுக்கு இல்லை.

ஒரு பைசா கூட செலவு செய்யவில்லை முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜு பேட்டி

மதுரை மாநகராட்சி பகுதிகளில் செய்ய வேண்டிய வளர்ச்சி பணிகள் குறித்து முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜு அதிமுக மாமன்ற உறுப்பினர்களுடன் மாநகராட்சி ஆணையர் சிம்ரன் ஜித் காலோனிடம் கோரிக்கை மனு அளித்தார், பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர்…

இன்று வெளியாகிறது பொன்னியின் செல்வன் டீசர்… வெளியிடுவது யார்..??

பொன்னியின் செல்வன் படத்தின் டீசர் இன்று மாலை வெளியாகவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிரபல இயக்குனர் மணிரத்தினம் அவர்களின் கனவு படமான பொன்னியின் செல்வன் பிரமாண்டமாக தயாராகி வருகிறது. இரு பாகங்களாக உருவாகியுள்ள பொன்னியின் செல்வனின் முதல் பாகம் வரும் செப்டம்பர் 30ம்…

கார் ஓட்டியபோது மாரடைப்பு- விபத்தில் 2 பேர் பலி

மதுரையில் கார் ஓட்டியபோது மாரடைப்பு ஏற்பட்டதில் அடுத்தடுத்த வாகனங்களில் மோதி விபத்து – இருவர் உயிரிழப்பு – 2பேர் காயம்.மதுரை மாவட்டம் கூடல்நகர் அப்பாத்துரை நகர் பகுதியை சேர்ந்த தொழிலதிபரான செந்தில்குமார் (47) என்பவர் தனது காரில் சிக்கந்தர்சாவடி பகுதியிலிருந்து செல்லூர்…

ஆடம்பர மாளிகையும் பேராசை அரசனும்…

பிரஞ்சு மன்னன் பதினான்காம் லூயி தன்னை சூரியக் கடவுள் என்று அழைத்துக் கொண்டான். இவன் காலத்தில் வீண் ஆடம்பரத்தை பறை சாற்றும் விதத்தில் கட்டப்பட்டது தான் வெர்சேல்ஸ் மாளிகை. இந்த மாளிகை பிரான்ஸ் நாட்டையே திவால் ஆக்கி கட்டப்பட்ட மாளிகை ஆகும்.…

சாலைகள் அமைக்க பூமி பூஜை. கடம்பூர் ராஜூ எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.

கழுகுமலை அருகே வேலாயுதபுரம் கிராமத்தில் பேவர்பிளாக் சாலைகள் அமைக்க பூமி பூஜை. கடம்பூர் ராஜூ எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை அருகே உள்ள வேலாயுதபுரம் கிராமத்தில் கோவில்பட்டி சட்டமன்ற தொகுதி 2021 – 2022 ன் திட்டத்தின் கீழ் ரூ.10…

அதிமுக ஆட்சி அமைப்பேன்… நான் தான் பொதுச்செயலாளர்.. சசிகலா பேச்சு…

தற்போது நான் தான் அதிமுகவின் பொதுச்செயலாளராக இருந்து வருகிறேன் என சசிகலா பேட்டியளித்துள்ளார். அதிமுகவில் ஒற்றைத் தலைமை குறித்து ஓபிஎஸ் – ஈபிஎஸ் இடையே மோதல் நிலவி வருகிறது. முன்னதாக நடந்த பொதுக்குழு கூட்டம் சலசலப்பில் முடிந்தது. முன்னதாக நடந்த பொதுக்குழுவில்…

மீனாட்சி அம்மன் கோயிலில் ஜூலை-29 ல் ஆடிமுளைக்கொட்டு திருவிழா துவக்கம்

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் 10 நாட்கள் நடைபெறும் ஆடிமுளைக் கொட்டு திருவிழா துவங்கவுள்ளது.மதுரை எப்போது திருவிழாக்களின் நகரம். அதிலும் மதுரை மீனாட்சி கோயிலில் வருடத்தில் 285 நாட்களும் எதேனும் ஆன்மீக நிகழ்வுகள்நடைபெறுகிறது. அந்த வகையில் வரும் ஜூலை 29 ல்…