ஆளுநர் அடாவடியாக செயல்படுகிறார்- வைகோ
தமிழக கவர்னர் வரம்பு மீறி அடாவடியாக செயல்படுவதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிக்கையில் கூறியுள்ளார்.ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் ….காமராசர் பல்கலைக் கழகத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழா குறித்து பல்கலைக் கழக இணை வேந்தரும், உயர்கல்வித் துறை அமைச்சருமான…
பொன்னியின் செல்வன் படத்தின் புதிய அப்டேட்…
பொன்னியின் செல்வன் படத்தின் புதிய அப்டேட்டால் ரசிகர்கள் எதிர்பார்ப்பில் இருக்கின்றனர். பிரபல இயக்குனர் மணிரத்தினம் கல்கியின் புகழ்பெற்ற பொன்னியின் செல்வன் நாவலை அடிப்படையாகக் கொண்டு பொன்னியின் செல்வன் என்ற படத்தை 2 பாகங்களாக எடுத்து வருகிறார். இந்த படத்தின் முதல் பாகம்…
தேசிய சின்னமாக ராமர் பாலத்தை அறிவிக்க வேண்டும்- பாஜக எம்பி சுப்பிரமணியன் சுவாமி
ராமர் பாலத்தை தேசிய சின்னமாக அறிவிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் பாஜக எம்பி சுப்பிரமணியன் சுவாமி மனு தாக்கல் செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இலங்கை மற்றும் இந்தியாவுக்கு இடையே ராமர் பாலம் ராமாயணம் காலத்தில் கட்டப்பட்டது என்று வரலாற்று…
பாஸ்தா சாப்பிட்ட பெண் திடீர் மரணம்
விழுப்புரம் அருகே பாஸ்தா சாப்பிட்ட பெண் திடீரென மரணமடைந்துள்ளார். இதனால் இப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.கடந்த சில மாதங்களுக்கு முன்பு கேரளாவில் ஷவர்மா சாப்பிட்ட பெண் பலியானார். அதனை தொடர்ந்து தமிழகத்திலும் ஷவர்மா கடைகளில் கடும் சோதனைகள் நடத்தபட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்நிலையில்விழுப்புரத்தை…
ஸ்டாலின் நினைத்தால் கூட அதிமுக பொதுச்செயலாளராகலாம்
“திமுக தலைவர் ஸ்டாலின் நினைத்தால் கூட அவர்களை வசப்படுத்தி, அதிமுகவின் பொதுச் செயலாளராக வந்துவிட முடியும்” என, டி.டி.வி.தினகரன் தெரிவித்தார்.திருச்சி திருவெறும்பூரில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட டி.டி.வி. தினகரன் செய்தியாளர்களிடம் பேசும் போது“வினை விதைத்தவன் வினை அறுக்க வேண்டும் என்பதுதான்…
ஆசிரியர்களையும் மற்றும் பேராசிரியர்களையும் அவமதிக்கும் சமூகத்தில்
ஆசான் எப்படியோ அப்படியே பள்ளியும் என்பது ஒரு பழமொழி கல்வித்துறையில் ஆரா மிக, பழமொழியின் உண்மையும் உறுதிப்படுத்திக் கொண்டே வருகின்றது. அழகான கட்டணங்கள், தாராளமான ஆய்வக வசதிகள்,அளவற்ற கற்பிக்கும் சாதனங்கள்,பெரிய நூலகங்கள் – ஒரு பள்ளிக்ககு வாய்திருப்பினும் அது சிறந்த பள்ளி…
மாலத்தீவுக்கு சென்றுவிட்டதா அதிபர் கோத்தாபய ராஜபக்சே குடும்பம்…
இலங்கையில் அதிபர் கோத்தாபய ராஜபக்சேவுக்கு எதிராக போராட்டம் வெடித்துள்ள நிலையில் அவர் மாலத்தீவில் பதுங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் போராட்டம் வெடித்துள்ளது. இதனால் போராட்டக்காரர்கள் இலங்கை அதிபர் மாளிகையை சூறையாடிய நிலையில், அங்கிருந்து தப்பிய அதிபர்…
அதிமுக அலுவலகத்தில் சீல்… இன்று விசாரணை
அதிமுக அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட சீலை அகற்றக்கோரி இபிஎஸ், ஓபிஎஸ் மனுக்கள் மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைகடந்த 11 ம் தேதி அதிமுக பொதுக்குழு நடைபெற்ற போது ஓபிஎஸ்,இபிஎஸ் ஆதரவாளர்கள் இடையே தாக்குதல் நடைபெற்றது.மேலும் அதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்த மோதல்…
வாட்ஸ்அப் யூஸ் பண்றீங்களா ? இந்த செய்தி உங்களுக்குத்தான்
வாட்ஸ்அப் பயன்படுத்துபவர்களுக்கு அதன் சிஇஓ பரபரப்பு செய்தி வெளியிட்டுள்ளார்.வாட்ஸ்அப் செயலியை பிளே ஸ்டோரில் மட்டும் தரவிறக்கம் செய்யுமாறு அந்நிறுவனத்தின் சிஇஓ கேத்கார்ட் எச்சரித்துள்ளார். வாட்ஸ்அப் ஆப்பைவிட அதிக அம்சங்கள் அடங்கிய “ஹே வாட்ஸ் அப் ” என்ற போலி செயலி இணையத்தில்…
ஆந்திராவில் பூமிக்கு அடியில் இருந்து புகை – எரிமலை வெடிப்பா?
ஆந்திராவில் 3 கி.மீ தூரத்திற்கு பூமிக்கு அடியில் இருந்து புகை வெளியேறி வருகிறது. எரிமலை வெடிப்பின் துவக்கமா என பரபரப்பு நிலவுகிறது.ஆந்திர மாநிலம் கோண சீமா பகுதியில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு பூமிக்கு அடியிலிருந்து திடீரென புகை வந்தது. இதனைக்…